iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 16 of 55

lead (metal) அதங்கம்
lead angle நகர்வுக்கோணம் வழிகாட்டுங்கோணம்
lead arsenate ஈயவாசனேற்று
lead channel முந்து கால்வாய்
lead one a. dance தொடர்ந்த ஏன்ற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உட்படுத்து.
lead poisoning ஈயநஞ்சூட்டல்
lead screw முந்துபுரி
lead-in வானொலப் பெட்டியையும் வெளிப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
lead-off தொடக்கம்.
lead-poisoning ஈய நச்சூட்டு வங்க தோசம்
lead-work ஈயத்தினால் செய்யப்பட்ட பொருள் ஈய வேலைப்பாடு.
lead-works ஈயச்சுரங்க உலோகக்கலவை உருக்கப்படும் இடம்.
lead, enhall லண்டனில் உள்ள இறைச்சி-கோழி முதலிய பறவைகள் விற்கப்படும் அங்காடி.
leaden ஈயம்சார்ந்த ஈயத்தினால் செய்த ஈயத்தினால் செய்ததைப்போன்ற கனத்த மழுங்கச் செய்கிற மந்தமான அசைவற்ற சுமையுள்ள ஈயத்தின் நிறம் வாய்ந்த.
leader தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
leader தலைப்பு தலை / முந்தி
leader தலைவர்
leader தலைவர் (அணி, கட்சி முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றிற்குக் காரணமாக இருந்து) வழிநடத்திச் செல்பவர்
leaderette செய்தித்தாளில் சிறு தலையங்கம் துணைத் தலையங்கம்.
leadership தலைமை முதன்மை தலைமைப்பதவி தலைமையேற்று நடத்தும் அற்றல்.
leading வழிகாட்டுதல் வழிகாட்டும் பண்பு தலைமை ஆன்மிகத் துணை பயிர் வளைவைக் களஞ்சியஞ்கொண்டு சேர்ப்பு (பெ.) தலைவராகச் செயலாற்றுகிற செயலாட்சி செய்கிற கட்டுப்படுததியான்கிற . முனைப்பான முதன்மையான முந்திச்செல்கிற முனைத்த முன்னேற்றம் வாய்ந்த.
leading முந்து/முன்னேறுதல் முந்து
leading edge தலைப்பு முனை முந்து முனை
leading-business முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
leading-rein குதிரையை இட்டுச் செல்வதற்கான கடி வாள வார்.
leading-staff எருதின் மூக்கு வளையத்துடன் இணைக்கப் படுந்தடி.
leading-strings குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
leads கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள் ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
leadsman நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
leaf இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.
leaf இலை
leaf இலை இலை
leaf இலை தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவதும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்
leaf beetle இலை வண்டு
leaf blade இலைப்பரப்பு
leaf blight இலைக் கருகல் இலைக்கருகல் நோய்
leaf caterpiller இலைப்புழு
leaf contact இலை உராய்வு இலைத் தொடர்பு
leaf crinkling இலைப்பரப்பு நெளிவு நோய்
leaf curb disease இலைச்சுருட்டு நோய்
leaf curl இலைச்சுருட்டை
leaf cushions இலை அதைப்புகள்
leaf cutting ant இலை வெட்டும் எறும்பு
leaf cuttings இலைத்துண்டுகள்
leaf disc இலைவட்டத் தகடு
leaf gall இலைக் கொப்புளம் இலை வீக்கம்
leaf hopper தத்துப்பூச்சி தத்துப் பூச்சி
leaf miner இலைத் துளைப்பான்
leaf mould இலையுக்கல் இலைப் பூசணம்
leaf mutch இலைநெகிழ்மங்கள் இலை ஈரக்காப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together