2,741 words starting with L
· page 17 of 55
English Word
Tamil Meaning
leaf nematode
இலை நூற்புழு
leaf perfumes
வாசனை இலைகள்
leaf primordium
இலைமுன் வளர்ச்சி
leaf roll
இலைச்சுருள்
leaf roller
இலை சுருட்டும் புழு
இலையுருட்டி
சுருள் பூச்சி
leaf rot
இலையழுகல்
leaf rust
இலைத்துரு நோய்
இலைத் துரு
leaf scar
இலைத் தழும்பு
leaf sheath
இலையுறை
இலையுறை
leaf shipe
வரியிலை
leaf skipper
இலை பிணைக்கும் புழு
leaf smut
இலைக்கரிப்பூட்டை
leaf spot
இலைப்புள்ளி
leaf spring
பட்டைவில்
leaf streak
இலைக்கீற்று
leaf stripe
இலைப்பட்டை
leaf thrip
இலைப்பேன்
leaf twister
இலைச்சுருட்டி
leaf variegation
இலை நிறமாறுகை
leaf vein
இலை நரம்பு
leaf webber
இலை பிணைக்கும் புழு
leaf-hopper
இலைத்தத்தி
leaf-lard
பன்றியன் குண்டிக்காய்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களிலிருந்து செய்யப்படும் இடைக் கூட்டுக் கறியுணவு.
leaf-mould
அழுகும் இலைகளையே பெரும்பாலும் கொண்டுள்ள மண்
தழைமக்கிய மண்.
leaflet
(தாவ.) இலையின் பகுதியான சிற்றிலை
குருத்திலை
துண்டுப் பத்திரிகை.
leafy
இலைமயமான
இலைகள் நிறைந்த
தழைவான
இலைபோன்ற.
league
ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
leaguer
முற்றுகையிடும் சேனையின் பாசறை
முற்றுகை
அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர்
வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை
கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை
(வினை) முற்றுகையிடு
வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து
வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை
கூடாரமிடு.
leak
ஒழுக்கு
கசிவு
இல்லி
பொத்தல்
கலத்தில் உள்ளிருந்து வெளியிலோ வெளியிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை
தகா நுழைவழி
தகாச் செல்வழி
மின்மிகை அடர்ப்பிடம்
(வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு
உள்ளே கசியவிடு
ஒழுகச்செய்
நீர்ம வகையில் புறத்தே ஒழுகு
உட்கசி
மறைசெய்தி வகையில் வெளிவரப் பெறு
மெல்லப் புறஞ்சென்றுவிடு
வெளிப்பட்டுப் பரவு.
leak
கசிவு
leak
ஒழுக்கு
(துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவற்றின்) வெளியேற்றம்
leak
ஒழுகு
(துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவை) வெளியேறி வழிதல்
leak
கசிவு
(நீர் முதலியவற்றின்) சிறிய அளவிலான ஒழுக்கு
leakage
ஒழுகல்
ஒழுகும் பொருள்
சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள்
ஒழுகலுக்கு மாற்றீடு
மறைவெளிப்படுதல்
முறையிலா இரகசியங்கள் வெளியீடு
அறியவராச் செலவு
விளக்கமுடியாப் பண மறைவு.
leakage
ஒழுக்கு
leakage chamber
கசிவு அறை
leaky
இல்லிடைய
ஓட்டையுடைய
சில்லிகள் உள்ள
சிறுநீர் அடக்கமுடியாத
இரகசியங்களை வெளியிடும் பாங்குள்ள.
lean
கொழுப்பில்லாதஇறைச்சி
இளந்தசை
(பெ.) மெலிந்த
மெல்லிய
கொழுத்திராத
குறைத்த
வளமற்ற
மட்டத்தர மான
ஊட்டச்சத்தில்லாத
ஆதாயமற்ற
இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட
பொழுப்புச் சேர்ந்திராத.
lean
ஒற்றைநாடி
ஒல்லி
lean of roof
இறவானக் கூரை
leaning
சார்பு
சாய்வு
சரிவு
சாய்செயல்
சாய்நிலை
சார்பு நாட்டம்
சார்பு மனப்பாங்கு
மனக்கோட்டம்
(பெ.) சாய்ந்துள்ள
இயல் விருப்பமுடைய
ஒருசார் விருப்பமுள்ள.
leap
குதிப்பு
பாய்ச்சல்
துள்ளுதல்
தாண்டுதல்
தாண்டிய தொலை
பாய்ந்து குதித்தற்குரிய இடம்
தாண்டுதற்குரிய பொருள்
திடீர் இடைமாற்றம்
அகல் இடையிடு
நீண்ட இடைநேரம்
அகல் இடைவெளி
(வினை) குதி
தெறி
வேமாகக் கட
குதிக்கச் செய்
ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு
மீதாகத் தாவு
துள்ளிச் செல்
பாய்
தாண்டு
துள்ளு
துள்ளிச் செய்
வேகமாகச் செல்.
leap year
மிகுநாள் ஆண்டு
leap-day
பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள்.
leap-frog
பச்சைக்குதிரை
தவளைப்பாய்ச்சல் விளையாட்டு
(வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு
மேலாகத் தாவிக்குதி.
leap-year
மிகுநாள் ஆண்டு
நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
leapard
சிருத்தை
learn
புதிதாகக் கற்றுக்கொள்
கற்றுணர்
படித்தறி
போதனை பெறு
மனத்திற் பதிய வைத்துக்கொள்
உருப்போட்டுக் கைவரப் பெறு
பயின்று திறம் கைவரப்பெனறு
அனுபவத்தால் அறி
கேள்விப்படு
கேள்வியால் தெரிய வரப்பெறு
கற்றுக்கொடு.
learn thoroughly
கரைத்துக்குடி
(ஒரு கலையின் அல்லது ஒரு துறையின்) சகல நுணுக்கங்களையும் அம்சங்களையும் தெரிந்துகொள்ளுதல்
learned
கற்றறிந்த
படித்துத் தேர்ந்த
நன்குணர்ந்த
துறைபோன
அறிவுவளம் நிரம்பிய
நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய
மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட
கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட
மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.