iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 18 of 55

learned man பண்டிதன் (மொழியில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில்) புலமை வாய்ந்தவன்
learned master அண்ணாவி (சிலம்பம் முதலியவை கற்றுத்தரும்) ஆசான்
learned person அறிஞர் பல துறை அறிவுடையவர்
learned person கல்விமான் நன்றாகக் கற்றவர்
learner, v. learn என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
learner's license பழகுநர் (ஓட்டுநர்) உரிமம்
learning கற்றல் கல்வி கற்கப்படுவது அறிவு புலமை.
learnt, v. learn என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
lease கட்டுக் குத்தகை குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை நிலக்குத்தகை பாட்டம் மண்ணக்குத்தகை கட்டுக் குத்தனை உரிமை கடடுக குத்தகை முறை கட்டுக் குத்தகைக் கால எல்லை அனுபவக் காப்புரிமை எல்லை உரிமைக்காப்புக் கால நீடிப்பு (வினை) கட்டுக் குத்தகை உரிமை வழங்கு நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகைக்கு விடு நிலம் அல்லது மனையைக் கட்டுக் குத்தகையில் எடு.
lease குத்தகை
lease குத்தகை உரிமையாளர் அல்லது நிர்வாகம் ஒருவருக்கு அனுபவ உரிமை அளித்துத் தன் பங்கை (நன்செய் நிலமாக இருந்தால்) தானியமாகவும் (தோப்பில் தேங்காய் பறித்தல் போன்ற மற்ற தொழில்களாக இருந்தால்) பணமாகவும் பெற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான ஒப்பந்தம்
leased line குத்தகைத் தொடுப்பு குத்தகை இணைப்பு
leased lines குத்தகை இணைப்புக்கள்
leased territory குத்தகை நிலம்
leasehold கட்டுக் குத்தகை உரிமை கட்டுக் குத்தகை நிலம் கட்டுக்குத்தகை மனை.
leaseholder கட்டுக் குத்தகையாளர் நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.
leash நாய்வார் மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம் நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி தோல்வாரினாற் கட்டி இணை.
least அறச்சிறிது (வினை) அறச்சிறிய மிகமிகக் கொஞ்சமான மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக மிகமிகக் கொஞ்சமாக.
least significant சிறும மதிப்பு எழுத்து
least significant character குறை முக்கியத்துவ வரியுரு
least significant digit சிறும மதிப்பு இலக்கம் (lsd)
least square சிறும இருமடி
least square method சிறும இருமடி முறை
least square method குறைந்த வர்க்க முறை
leastways, leastwise (பே-வ.) குறைந்தபடியாகக் கொண்டாலும்.
leat ஆலை முதலியவைகளுக்கு நீர்கொண்டு செல்லும் திறந்த நீர்க்கால்.
leather பதனிட்ட தோல் தோற் சரக்கு தோலினால் செய்யப்பட்ட பகுதி மெருகிடுவதற்கான தோல் துண்டு தோல்வார் (வினை) தோலினால் மூடு தோல் கவசக் காப்புச் செய்துகொள் தோல்வாரினால் அடி.
leather puppet தோற்பாவை ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை
leather-back கடலாமை வகை.
leather-head அறிவிலி மூடன்.
leather-jacket மீன் வகையில் ஒன்று ஈ வகையின் முட்டைப்புழு.
leather-neck கப்பலோட்டிகள் வழக்கில் படைவீரன் கடற்படைவீரன்.
leather-wood உறுதியான பட்டையுடைய மரவகைகள்.
leatherette தோல்போலச் செய்யப்பட்ட தாள்வகை தோல் போலச் செய்யப்பட்ட துணிவகை.
leathern தோலினால் ஆன தோல் சார்ந்த தோல் போன்ற.
leatheroid செயற்கைத்தாள் தோல் வேதிமுறையில் பாடம் செய்யப்பட்டுப் பச்சைத்தோல் போலிருக்கும் பருத்தித்தாள்.
leathery தோல் போன்ற இறைச்சி வகையில் நெற்றான.
leave இசைவு இணக்கம் இசைவாணை செல்விடை போவதற்கான இசைவளிப்பு பள்ளி-பணிமனைகளில் விடுப்பு விடுப்பிணக்கம் செலவிசைவாணை விடுப்புக்காலம் செலவிசைவுக்காலம்.
leave கிளம்பு (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்
leave மலையேறு (ஒருவரைப் பிடித்திருக்கும் தெய்வ ஆவேசம் அவரை) விட்டு நீங்குதல்
leave திராட்டில்விடு (வழிநடத்துவதாக அல்லது உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வாறு செய்யாமல்) நடுவில் கைவிடுதல்
leave aside விட்டுத்தள்ளு பெரிதுபடுத்தாமல் ஒதுக்குதல்
leave-breaker விடுப்புக் காலத்துக்கு அப்பாலும் வேலைக்கு வராமல் நிற்பவர்.
leaven புரையூட்டுப்பொருள் மாவு புளிப்பாக்கும் பொருள் ஊடுபரவி உள்ளிருந்து மாற்றுதற்குரிய திறம் உள்ளார்ந்த நுண்திறக்கூறு (வினை) புளிப்புப்பொருள் சேர்த்து மாவைப்புளிக்கவை ஊடுருவிப் பரவிமாற்று பக்குவப்படுத்தும் பொருள் சேர்த்து மாற்றியமை.
leaven கமீர்
leavening புரையூட்டல்
leaving out போக நீங்கலாக
leavings எச்சம் மிச்சம் சிந்தல் சதறல்கள் நினைவூட்டுஞ் சின்னங்கள் கழிவுப்பொருள்கள்.
lebensraum (செர்.) நாட்டின் வாழ்நிலத் தேவை தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு.
lecher ஒழுக்கக்கேடன் காமுகன் தூர்த்தன்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together