iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 19 of 55

lecherous ஒழுக்கக்கேடான சிற்றின்பத்தில் தோய்வுற்ற ஒழுக்கங்கெடுக்கிற.
lechery சிற்றின்ப நடத்தை ஒழுக்கங்கெட்ட தன்மை.
lecithin வெண்கருக்கொழுப்பு
lectern திருக்கோயில் மேடையின் சாய்மேசை.
lection பாடம் பாடபேதம்.
lectionary கிறித்தவ திருக்கோயில் வழிபாட்டில் படிக்கப்படும் மறைநுற் பகுதித்திரட்டு மறைவாசகப் பகுதிப்பட்டியல்.
lecture சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
lecture உபநியாசம் சொற்பொழிவு
lecture சொற்பொழிவு (ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சு
lecturer சொற்பொழிவாளர் விரிவிரையாளர் அறப்போதகர் இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
lecturer விரிவுரையாளர்
lectureship கல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி.
led நடத்திச் செல்லப்படுகிற தன்செயலற்ற.
led Light Emitting Diode- என்பதன் குறுக்கம்
led, v., lead -2 என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
ledge சுவர்ப்பக்க வரை விளிம்பு சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு பாறைப்பக்கப் படிவிளிம்பு அடிநீர் முரம்பு நீர்க்கீழ் பாறை முகடு சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
ledge தொங்குப் பாறை
ledge தொங்குபாறை
ledge & braced door குறுக்குத் தடுப்பை அணைக்கட்டுக்கதவு
ledger கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு நிலைப்பகுதி வேடு பதிவேடு சாரப்படிமரம் சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை தட்டையான கல்லறைக் கற்பாளம் நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை நிலவரத் தூதர் (பெ.) நிலவரமாயிருக்கிற.
ledger பேரேடு
ledger பேரேடு (அலுவலகம், வங்கி போன்றவற்றில் ஒருவரின் சேமிப்பு, வரி, கட்டணம் முதலியவற்றின்) கணக்குகள் எழுதிவைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடு
ledger-bait நிலையாகப் பொருத்தப்பட்ட தூண்டிலிரை.
ledger-blade துணி கத்தரிக்கும் இயந்திரத்திலுள்ள நலைக்கத்தி.
ledger-line நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டிற்கயிறு.
lee அணவுக்காப்பு அணிமைச்சார்பினால் ஏற்படும் பாது காப்பு காப்பணவுடைய பக்கம் காற்றுப்படாத பக்கம் காற்றுச் செல்திசை.
lee-board மிதவைத் தடைப்பலகைச் சட்டம் மரக்கலம் காற்றோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதைக் குறைக்கும் பொருட்டு அதன் காற்றெதுக்குப் பக்கத்தில் இறக்கப்படும் பலகைச் சட்டம்.
leech அடடை குருதி உறிஞ்சும் உயிரினம் ஒட்டுணி பிறரை ஒட்டிக்கொண்டு சுரண்டிப் பிழைப்பவர்.
leech அட்டைப் பூச்சி
leech அட்டை ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுமாகிய உயிரினம்
leek வேல்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான வெங்காய இனச் சமையற் பூண்டுவகை.
leek இராகூச்சிட்டம்
leemost கொஞ்சமுங் காற்றுப்படாத பக்கத்திலிருக்கிற.
leer இளித்த பார்வை ஒருக்கணித்த காமநோக்கு நயவஞ்சகத் திருக்குநோக்கு (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார் சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
leer கண்ணாடியை நெகிழக்காய்ச்சி ஆறவைப்பதற்கான உலை.
lees இன்தேறல் முதலியவற்றின் வண்டல் அல்லது மண்டி மிக இழிந்த பகுதி கழிசடை கழிவுப்பொருள்.
leet (வர.) பண்ணைப்பருவ நீதிமன்றம் பண்ணை ஆட்சி முறையில் பெருமகன் ஆண்டுக்கொருமுறை அல்லது அரையாண்டுக்கொருமுறை நடத்தக்கூடிய பதிவு நீதிமன்றம் பண்ணைப்பருவ நீதிமன்றத்தின் அதிகார வரம்பு பண்ணைப் பருவ நீதிமன்றத்தின் ஆட்சியெல்லை.
leeward காற்றுப்படாத திசை (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில்.
leeward நிழற்பக்கம்
leeward side காற்றுச் செல்திசைப்பக்கம் காற்று எதிர்முகச்சரிவு
leewardly (கப்.) காற்றுக்கு ஒதுக்கமான பக்கம் சாயும் பாங்குடைய.
leeway (கப்.) காற்றுவாட்டம் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லும் போக்கு.
leeword side காற்றுப்போக்குப் பக்கம்
left இடது
left இடது இடது
left இடது (பெரும்பாலோர்) எழுதுவதற்குப் பயன்படுத்தாத கையுள்ள பக்கம்
left இடம் இடது புறம்
left arrow இடது அம்பு இடது அம்புக்குறி
left justified இடதுச்சீர்ப்பு இடது ஓரச்சீரமை
left justify இடப்புற ஒருசீர்ப்படுத்து இடதுப்புற சீர்ப்படுத்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together