iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 2 of 55

lace-glass சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
lace-pillow சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
lacerate கிழி கீறு கிழித்துப் புண்படுத்து சிராய்த்துக் காயப்படுத்து உள்ளத்தைப் புண்படுத்து மனவருத்தம் உண்டுபண்ணு.
lacertian, lacertine பல்லிகளைச் சார்ந்த பல்லி போன்ற.
lacet சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை.
laches (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
lachryma christi தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை.
lachrymal கண்ணீர்க்கலம் (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீராலான கண்ணீருக்கான.
lachrymals கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள் கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி.
lachrymation கண்ணீர் ஒழுக்கு.
lachrymatory பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீர் வருவிக்கிற.
lachrymose கண்ணீர் நிறைந்த கண்ணீர் வடிக்கிற அழுகிற இயல்புடைய.
lacianic லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.
laciniate, laciniated (தவா. வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த கீற்றுகீற்றான.
lack குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு.
lackadaisical சோர்வுற்ற வருந்துந் தோற்றமுள்ள மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
lackey குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
lackey கைக்கூலி பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடப்பவர்
lackland நிலமில்லாதவர் நிலமற்றவர்.
lacklustre கண் வகையில் ஒளிமங்கிய மங்கலான.
laconic மணிச்சுருக்கமான பொழிப்பான பொருட்செறி வளர்ந்த சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய மணிச்சுருக்கமாகப் பேசுகிற விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
laconism சுருங்கச்சொல்லும் பண்பு மணிச்செறிவான நடைத்திறம் பொருட்செறிவுள்ள முதுமொழி.
lacquer பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
lacrosse வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை.
lactase பானொதிச்சத்து
lactation பால்கொடுத்தல் பால்சுரப்பு.
lactation பால்சுரத்தல் பால் சுரத்தல்
lactation yield பால் கறவை அளவு
lacteal பால்சார்ந்த குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
lacteal குடற்பால் குழல்
lacteals குடற் பாற்குழாய்கள் குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
lactescence பால்போன்ற தோற்றம் பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
lactescent பால்போன்ற தோற்றமுடைய பால்போன்ற சாறு சுரப்பித்தல்.
lactic (வேதி.) பால்சார்ந்த பால்பற்றிய பாலுக்குரிய.
lactic acid இலற்றிக்கமிலம்
lactiferous பால் சுரப்பிக்கிற பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.
lactiferous பால்கடத்துகின்ற
lactiferous duct பாற்கான்
lacto-protein பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள்.
lacto-scope பாலின் ஏட்டுமானி.
lactometer பால்மானி.
lactose பால்வெல்லம் பாலில் உள்ள சர்க்கரை.
lacunaa இடைவெளி இடையீடு இடைத்தயக்க நேரம் விடுப்பட்ட பகுதி எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி.
lacustrine ஏரிகளைச்சார்ந்த ஏரிகளில் வாழ்கின்ற ஏரிகளில் வளர்கிற.
lacustrine deposit ஏரிப் படுவு
lacustrine deposit ஏரிப்பிரிவு
lacustrine plain ஏரிப் படுவுச் சமவெளி
lacy பூப்பின்னல் போன்ற சரிகை போன்ற.
lad சிறுவன் இளைஞன் தோழன்.
ladder ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together