2,741 words starting with L
· page 20 of 55
English Word
Tamil Meaning
left-hand
இடப்பக்கத்திலுள்ள
வலது கையைவிட இடது கைக்கு அருகிலள்ள
இடக்கையில் அதிக வலிமை பெற்றிருக்கிற.
left-justify
இடவணி செய்
left-justify
இடவொழுங்கு செய்
left, n. leave
என்பதன் இறந்தகால-முடிவெச்சம்.
lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள
அருவருப்பான தோற்றமுள்ள
அழகற்ற நடையுடைய
இருபொருள் படுகிற
ஐயுறவுக்கு இடமான
ஈரடியான
இருதிசையில் செயலாற்றுகிற
இருமனப்பட்ட
மனமார்ந்ததல்லாத
செல்லுபடியாகாத
திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த
திருமண வகையில் போலித்தனமான
இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட
குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
lefthander
இடதுகைப் பழக்கமுள்ளவர்
இடக்கையினால் விடப்பட்ட குத்து.
leftism
(பேவ.) அரசியல் இடது சாரியினரின் உட்டபாடுகள் அல்லது கொள்கைமுறை.
leftist
(பேவ.) அரசியல் இடது சாரி உறுப்பினர்
(பெ.) அரசியல் இடதுசாரி சார்ந்த.
leftist
இடதுசாரி
தொழிலாளர் வர்க்க உரிமைகளையும் பொதுவுடைமைத் தத்துவங்களையும் ஆதரிப்பது அல்லது ஆதரிப்பவர்
leg
கால்
விலங்கின் கால்
விலங்கின் கால் இறைச்சி
கால் எலும்பு
மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால்
மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால்
ஆதார உறுப்பு
ஆதாரப்பகுதி
. உடையின் கால் பகுதி
கவர்க்கோலின் பக்கக் கால்
முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம்
பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை
பறக்குந் தொலைவின் கட்டம்
பயணத் தொலைக் கட்டம்
ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை
ஏமாற்றுக்காரன்
விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு
மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி
(வினை) நட
முடுகி நடைகட்டு
காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
leg-bail
ஓடித் தப்பித்துக் கொள்ளுதல்.
leg-bye
மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் உடம்பில் கை தவிர எந்தப் பாகத்தை யேனும் பந்து தொடும் போது அதுகாரணமாகக் கணக்கிடப்படும் கெலிப் பெண்.
leg-guard
மரப்பந்தாட்டக்காரரின் கால் முழந்தாள்களுக்குக் காப்பளிக்கும் மெத்தை.
leg-pull
(பே-வ.) ஒருவரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் முயற்சி.
leg-rest
கால்தாங்கி
அமர்ந்திருக்கும் நோயாளியின் கால்களை வைத்துக் கொள்வதற்கான அமைவு.
leg-show
கால்காட்டி ஆடும் பெண்டிர் நடனவகை.
legacy
விருப்புரிகைக்கொடை
விருப்ப ஆவணமூலமாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள்
மரபுரிமைச் செல்வம்
மரபுரிகைப் பண்பு
முன்னோர் வழிவந்த பண்பு.
legacy hardware
பேற்று வன்பொருள்
legacy system
பேற்று முறைமை
பேற்று முறைமை
legacy-hunter
விருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
legal
சட்டஞ் சார்ந்த
சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட
சட்டப்படி உரியதான
சட்டத்தினால் நியமிக்கப்பட்ட
சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய
நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட
சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட
சட்டத்திற்கு உடன்பாடான
நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல்
வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு
கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை
சிவப்புநாடாப் பண்பு.
legality
முறைமை உடைமை
சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
legalize
முறைமை உடையதாக்கு
சட்டத்துக்கு ஒத்திருக்கும்படி செய்.
legate
போர்ப்பாண்டவருக்குப் பிரதிநிதியாக அனுப்பப்படும் சமயகுரு.
legatee
விருப்ப ஆவன வழி உடைமை பெறுபவர்.
legation
தூதுப்பேராட்களை அனுப்புதல்
நிலைத்தூதுக்குழு
தாதுவப்பேராளர் குழு
வெளிநாட்டமைச்சுப் பரிவாரக் குழு. வெள்ளிநாட்டமைச்சர் உரிமைப் பணிமனையிடம்.
legato
இசைக்குழு இயக்குரை வழக்கில் ஒரே கதியில்
மெத்தென
இடையீடின்றி.
legend
புராணக்கதை
மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை
கட்டுக்கதை
புராணக்கதை இலக்கியம்
பழங்கதை மரபு
நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
legend
குறி விளக்கம்
குறி விளக்கம்
legendary
பழங்கதைப் புத்தகம்
பழங்கதைகள் எழுதுபவர்
(பெ.) பழங்கதை சார்ந்த
கட்டுக் கதை அடங்கிய
புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த
புனைவான
வியப்பார்வமளிக்கிற
புதுமை உணர்வூட்டுகிற.
legendry
கட்டுக்கதைத்தொகுதி
கட்டுக்கதைத் துறை
கட்டுக்கதைகள்.
legerdemain
செப்பிடுவித்தை
மாயமந்திரம்
ஏமாற்று முறை
பசப்பேய்ப்பு
சொற்புரட்டு.
legerdemain
கண்கட்டுவித்தை
legerdemain
குறளிவித்தை
மந்திரத்தால் செய்வதாகக் கூறப்படும் தந்திர வித்தை
legger
சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர்
காலுறை மேற்பகுதி செய்பவர்
காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி.
leggings
முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
leggy
சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.
leghorn
தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு
வீட்டுக்கோழி வகை.
legible
எழுத்து வகையில் தௌிவான
எளிதில் படிக்கக் கூடிய.
legion
படையணிப் பிரிவு
பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு
பேரெண்ணிக்கை
பெருந்திரள்
பெருங்கூட்டம்.
legionary
படையணிப்பிரிவினைச் சேர்ந்தவர்
படைவீரர்
(பெ.) படையணிப் பிரிவு சார்ந்த
படையணிப் பிரிவுகளுக்குரிய
படையணிப் பிரிவுகளை உட்கொண்ட
பெருந்திரளான
பேரெண்ணிக்கை உடைய.
legioned
(செய்.) படையணிப் பிரிவுகளாயுள்ள.
legislate
சட்டமியற்று.
legislation
சட்டமியற்றுதல்
சட்டமியற்றுந் துறை
சட்டங்கள்.
legislative
சட்டமியற்றும் உரிமை ஆற்றல்
சட்டம் இயற்றுங் குழுமம்
(பெ.) சட்டமியற்றுகிற
சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய
சட்டங்களியற்றுதல் சார்ந்த.
legislator
சட்டம்இயற்றுபவர்
சட்டமன்ற உறுப்பினர்.
legislature
சட்டமன்றம்
நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
legislature
சட்டமன்றம்
மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட அவை
legist
சட்ட வல்லுநர்.