2,741 words starting with L
· page 21 of 55
English Word
Tamil Meaning
legitimacy
முறைமை நிலை
சட்டப்படியான நிலை.
legitimatize
முறைமை உடையதாக்கு
சட்டத்துக்கு உடன்பாடானதாகச் செய்.
legitimism
(வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல்.
legitmate
சட்டப்படியான திருமண மூலமாகப் பிறந்த
முறைமை வாய்ந்த
நேரிய
சரியான
ஒழுங்கான
நேர் மாதிரியை ஒத்திருக்கிற
அரசுரிமை வகையில் மரபுரிமை வழாத
அளவை முறைமையில் ஏற்புடைய
(வினை) ஆணை மூலம் முறைமை உடையதாக்கு
சட்டமியற்றி நேர்மை வாய்ந்த தாக்கு
சான்று காட்டி ஏற்புடையதாக்கு
சரி என்று மெய்ப்பி
முறைமையானதென்று காட்டுவதற்கு உதவு.
legof-mutton
பொதுவாக ஆட்டிறைச்சிக் கால் வடிவம் உடைய.
legume
பயறின நெற்று
இருபுற வெடிகனி
legume, legumen
பயற்றின நெற்று
பயற்றங்காய்
உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.
leguminous
பயற்றினஞ் சார்ந்த
பயற்றினம் போன்ற
பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய.
leguminous
அவரையத்துக்குரிய
leguminous plants
முதிரைத் தாவரங்கள்
பயறின தாவரங்கள்
leister
கவைமுனையுடைய மீனெறி வேல்
(வினை) மீன் வேட்டையில் கவைமுள் வேலால் எறி.
leisure
ஓய்வுநேரம்
ஓழிவு வேளை
அலுவலீடுபாடற்ற நேரம்
செயலுக்கான வேளைவாய்ப்பு
தக்கசெவ்வி
ஏற்ற தறுவாய்.
leisureliness
சாவகாசம்
(-ஆக) அவசரம் காட்டாத தன்மை
leisureliness
சாவதானம்
சாவகாசம்
leisurely
மெமல்லோய்வான
தக்க ஓய்வமையுடைய
நிதானமான
சாவதானமான
(வினையடை) ஓய்வமைவாக
நிதானமாக.
leisurely
ஆற அமர
நிதானமாக
leit-motif, leit-motiv
(செர்.) (இசை.) தொடர்குறிக் கோப்பு
தனிப்பட்ட ஆள் கட்டம் அல்லது உணர்ச்யுடன் தொடக்க முதல் கடைசிவரை தொடர்புகொண்ட செய்தி.
leman
காதலர்.
lemma
முற்கோள்
பூர்வாங்க வாசகம்
வைப்புக்கோள்
தற்பொழுதைக்கு வாதத்தை முன்னிட்டு மெய்யாகக் கொள்ளப்பட்ட வாசகம்
எண்கோள்
முன்னரே எண்பிக்கப்பட்டுவாத ஆதாரமாக மேற்கொள்ளப்படும் செய்தி
தலைவரி
தலைப்பு வாசகம்
கோள்வரி
மேற்கோள் வாசகம்
சுட்டுவரி
படங்களின் கீழ்த் தரப்படும் மேற்கோளுரை
ஊடிழைவரி
கட்டுரை விரிவுரை பொருளுரை முதலியவற்றில் சுருக்கத் தலைப்புக் குறிப்பாகத் தரப்படும் மேல்வரிப் பகுதி.
lemma
பூச்செதில்
lemming
வயல் எலியொத்த வடதுருவப் பகுதிக்குரிய சிறு கொறிவிலங்கு வகை.
lemon
எலுமிச்சையினப் பழம்
எலுமிச்சையின் மரம்
எலுமிச்சை நிறம்
செம்மஞ்சள் நிறம்.
lemon
தேசிக்காய்
எலுமிச்சை
lemon-drop
எலுமிச்சம் பழமிட்டாய்
எலுமிச்சம் பழ மணமும் சுவையும் கலந்த தித்திப்புப் பண்டம்.
lemon-plant
எலுமிச்சசை மணமுள்ள செடிவகை.
lemon/lime tree
எலுமிச்சை
வெளிர் மஞ்சள் நிறத்தில் புறத் தோலையும் புளிப்புச் சுவையையும் உடைய, உருண்டை வடிவப் பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தரும் மரம்
lemonade
எலுமிச்சப்பழச் சாற்றுப் பானம்.
lemongrass
எலுமிச்சைப்புல்
lemonsqueezer
எலுமிச்சம் பழத்தின் சாறு பிழியும் கருவி.
lemur
மடகாஸ்கர்
தீவுப்பகுதிக்குரிய நீண்ட மூஞ்சியை உடைய குரங்கினஞ் சார்ந்த இரவில் நடமாடும் பாலுண்ணி விலங்கு வகை.
lend
கடன் கொடு
வட்டிக்குப் பணங் கொடு
கடனாகக் கொடு
பற்றுக்கணக்கில் கொடு
பொருளை இரவல் கொடு
கூலிக்கு அல்லது வாடகைக்கு வழங்கு
தற்காலப் பயன் கருதிக் கொடுத்துதவு.
lend
இரவல் கொடு
lend-lease
ஈட்டுக் கடன்முறை
கூட்டுக் குத்தகைக் கடன் முறை
இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை
(பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த
(வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
length
நீளம்
பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு
. நீட்சி
நீளமாயிருக்கும் தன்மை
கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை
உச்ச நிள எல்லை
அளவு
தொலைவு
படி
கால நீட்சி
கால அளவு
குறிப்பிட்ட நீள அளவு
துணிக்கச்சை அளவு
உயிர்மாத்திரை நீட்சி
மாத்திரை அளவு
மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை.
length
நீளம்
நீளம்
length
நீட்சி
நீளம்
length
நீட்டம்
நீளம்
length
நீளம்
இரு அகலப் பக்கங்களுக்கு இடையே உள்ள அளவு(கம்பி, நூல் போன்றவற்றில்) இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவு
length block
தொகுதி நீளம்
தொகுதி நீளம்
length fixed block
நிலைத்தொகுதி நீளம்
நிலைத்தொகுதி நீளம்
length record
பதிகை நீளம்
ஏட்டு நீளம்
length record fixed
நிலை/நீள் பதிவேடு
நிலை நீள ஏடு
lengthen
நீளமாக்கு
நீட்டு
நீளமாகு
(யாப்.) உயிரெழுத்தை நெடிலாக்கு.
lengthen
நீள்
நீளத்தில் கூடுதல்
lengthwise
நீளப் போக்கில்.
lengthy
மிகநீண்ட
வரம்புகடந்து நீளமான
சோர்வூட்டும் அளவு நீண்ட
மிகைபடக் கூறப்பட்டுள்ள.
lenience, leniency
இளக்கரம்
மெல்லிணக்க நயம்.
lenient
கண்டிப்புக் குறைவான
இளக்காரமான
மிகுதி சலுகை காட்டுகிற
விதி-கட்டுப்பாடுகள் வகையில் தளர்த்தி விடப்பட்ட
மேல்லிணக்க நயமான
கனிவு நலமிக்க
பொறுத்துப்போகும் இனிய பாங்குடைய
தண்டனை பொறுத்துப் போகும் கடுமையற்ற
மருந்து வகையில் நோவு ஆற்றுகிற.
leninism
1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
lenitive
நோவு ஆற்றும் மருந்து
பிணி தணிக்கும் மருந்து
(பெ.) நோவு தணிக்கிற
இதமாக்குகிற.