iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 22 of 55

lenity இரக்கம் கருணை சலுகை தயவார்ந்த செயல்.
leno முகத்திரை-தொப்பி முதலியன செய்வதறக்கான மெல்லிய பருத்தி வலைத் துணிவகை.
lens கண்ணாடி வில்லை வளைமுகப் பளிக்குவில்லை இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
lens ஒளி வில்லை
lens கண்ணாடி வில்லை
lens உருப்பெருக்காடி பொருளின் வடிவ அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி
lent கிறித்தவ மதத்தினர் அனுசரிக்கும் நாற்பது நாள் நோன்பு இயேசுபெருமான் பாலையிற் கழித்த நாட்களைக் கொண்டாடும் விழா.
lent, v. lend என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
lenten கிறித்தவ சமயத்தாரின் நாற்பது நாள் நோன்புக்குரிய நோன்புக்கு ஏற்ற.
lenticel பட்டைத் துளை பட்டைத்துளை
lenticular அவரையின விதை வடிவுடைய வில்லை வடிவான இரு குவிவுடைய கண்ணின் விழிவில்லைக்குரிய.
lenticular bed வில்லைப் படுகை
lentil அவரையினச் செடி அவரையின விதை.
lentisk குங்கிலிய வகைமரம்.
lentitude மந்தகுணம்.
lento (இத்.) இசை இயக்க ஏவற்குறிப்பில் மெதுவான (வினையடை) மெதுவாக.
lentoid கண்ணாடிவில்லை போன்ற வடிவுடைய.
lents கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
leo சிம்மராசி ஐந்தாவது வான்மனை.
leonid சிம்மராசியினன்று வருவதாகக் தோற்றமளிக்கும் வால்மீன்.
leonine அரிமா போன்ற சிங்கத்துக்குரிய சிங்கங்கள் சார்ந்த.
leopard சிறுத்தைப்புலி (கட்.) இங்கிலாந்தின் விருதுக் கேடயத்தில் பாதுகாப்புச் சின்னமாகப் பொறிக்கப்பட்ட அரிமா உரு.
leopard சிறுத்தை செம்பழுப்பு நிறத் தோலில் கரும் புள்ளிகளை உடையதும் வேகமாக ஓடக் கூடியதும் புலியைவிடச் சிறியதுமான ஒரு விலங்கு
lepcha திபேத் நாட்டின் பகுதிகளிலும் சிக்கிம் நாட்டிலும் வாழும் மக்கள் இனத்தவர்.
leper தொழுநோய் குட்டநோயாளி.
lepidoptera செதில் இறக்கை இனம்
lepidopterous வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
leporine முயல் இனத்தைச் சார்ந்த.
leprechaun அயர்லாந்து வழக்கில் பேய்.
leprosy தொழுநோய் குட்டம் ஒழுக்கக்கேடு நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
leprosy தொழுநோய்
leprosy குஷ்டம்/குஷ்டரோகம் தொழுநோய்
leprosy தொழுநோய் தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்
leprosy பெருநோய் தொழுநோய்
leprosy பெருவியாதி தொழுநோய்
leprosy patient குஷ்டரோகி தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்
leprous தொழுநோய் பற்றிய குட்டம் பிடித்த.
leptdoactyl நீண்ட மெல்லிய கால்விரல்களையுடைய பறவை (பெ.) நீண்ட மெல்லிய கால்விரல்களடைய.
lepto kurtic மிகைத் தட்டை
leptocephalic குறுகிய மண்டையோட்டை உடைய.
lepton மின்மத்துக்கு ஒப்பான அல்லது மின்மத்தினும் நுண்ணிய துகள்.
lepton மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை
leptonema மெல்லிழைப்பருவம்
lesbian ஒரு பாற் புணர்ச்சியிலீடுபட்ட பெண் (பெ.) லெஸ்பாஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுப் பகுதி சார்ந்த பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம்.
lese-majesty (சட்.) அரசுப்பகைமைக் குற்றம் இராஜத் துரோகம்.
lesemajeste (பிர.) அரசுப்பகைமைக் குற்றம் தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
lesion நைபுப்புண் (மரு.) உறுப்புக்கள் சிதைவு உறுப்புக்கோளாறு.
lesion நைவுப் புண்
lesium லீசியம்
less மேலுங் குறைந்த அளவு மேலுங் குறைந்த எண்ணிக்கை மேலுங் குறைவான பகுதி பிறிதினுங் குறைந்த மதிப்புடையது (பெ.) முன்னிலுங் குறைந்த மேலுங் குறை அளவான மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய மேலுங் கொஞ்சமான மேலுஞ்சிறிதான விஞ்சிக் குறைந்த மதிப்புடைய மேலுந்தாழ்ந்த பிறிதினுந் தரத்தில் குறைந்த மேலும் வயது குறைந்த (வினையடை) மேலுங் குறைவாக முன்னிலுங் குறைந்த அளவில் மேலுஞ் சிறுக.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together