2,741 words starting with L
· page 23 of 55
English Word
Tamil Meaning
less
குறைவு
அதிகம் என்று கூற முடியாதது
less than
விடக்குறைவு
விடக்குறைவு
less, adv. little
ஒன்பதன் உறுழ்படி.
lessee
குத்தகைக்கு எடுத்தவர்
மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர்
மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர்.
lessee
குத்தகைதாரர்
குத்தகைக்கு எடுப்பவர்
lessen
குறைத்துக் கொள்
சுருக்கு
அடக்கு
ஒடுக்கு
தாழ்த்து.
lesser dane
குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை.
lesser galangal
சித்தரத்தை
lesser tuberosity
சிறுகழலை
lesser yam
சிறுவள்ளிக்கிழங்கு
lesser, a., little
என்பதன் உறழ்படிவங்களில் ஒன்று.
lesson
பாடம்
நாட்பாடம்
பள்ளியில் குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்காக வகுக்கப்பட்ட படிப்புப் பகுதி
பாடத்துக்குரிய காலம்
விவிலிய ஏட்டிலிருந்து எடுக்கப்பட்ட காலைமாலை வழிபாட்டுப் பகுதி
படிப்புக்குரிய வாசகப்பகுதி
படிப்புக்குரிய தலைப்பு
பயிற்சிப்பகுதி
மேல்வரிச் சட்டம்
படிப்பினை தருஞ்செய்தி
படிப்பினை
முன்மாதிரி
மேற்கோள்
அறிவிரைகூறு
எச்சரிக்கை செய்
தண்டி கண்டி
பயிற்சியளி
ஒழுங்குபடுத்து.
lessor
குத்தகு விடுபவர்
வாடகைக்கு விடுபவர்.
lest
நிகழாதிருக்கும் படி
என்பது ஆகாதபடி
கூடாதென்னும் எண்ணத்தை முன்னதாகக் கொண்டு.
let
தடை
இடையூறு
பந்தாட்டத்தில் பந்திற்கும் ஆட்டக்காரருக்கும் இடையே ஏற்படும் தடங்கல்.
let
எரி
(ஒன்றை) தீயினால் அழித்தல்
let cat out of bag
மறை பொருளை வெளியிடு.
let-off
மரப்பந்தாட்டத்தில் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்தும் கைவிடப்பட்ட பந்து
பெற்ற தறுவாய் இழப்பு
விடுவழி
விழா நிகழ்ச்சி.
let-up
நிறுத்துதல்
குறைதல்
நோய் தணிவு.
lethal gene
மரணச்சந்ததிச்சுவடு
நச்சு மரபணு
lethal mutation
மரணவிகாரம்
lethal, a.
கொல்லுகிற
சாகடிக்கிற
உயிர்போகக்கடிக்கத்தக்க
கொல்லுந் திட்டம் உடைய
கொல்லுதற்குரிய.
lethargic, lethargical
மசணைத்தனமான
செயலாற்ற
அசட்டை மனப்பான்மையுடைய.
lethargy
சூம்படைவுக் கோளாறு
இயல்பு மீறிய நீள் துயில்நிலை
மடிமை
செயலின்மை
மந்தம்
மயக்கம்
ஊக்கமின்மை
கிளர்ச்சியின்மை
அக்கரையின்மை
அசட்டை மனப்பான்மை.
lethe
கிரேக்க புராண மரபில் கடந்த காலத்தைப் பற்றிய நினைவை முழுதும் மறக்கடிக்கும் ஆற்றல் உடையதாகக் கருதப்பட்ட கீழுலக ஆறு
முழு மறதிநிலை.
lett
பால்டிக் பகுதிகளில் வாழும் மக்களினத்தவரில் ஒருவர்.
letter
எழுத்து
வரிவடிவ ஒலிக்குறி
வரிவடிவின் ஒலிக்குறி
வரிவடியின் ஒலிக்குறிப்பு
அச்சுத்துறையில் எழுத்துரு
முடங்கல்
கடிதம்
பத்திரம்
எழுத்துமூலம்
சொற்சுட்டுப் பொருள்
நேர் சொற்பொருள் நுணுக்கம்
நேர் சொற்பொருண்மை
(வினை) எழுத்துப் பொறிப்பிடு
எழுத்துக்களால் குறிப்படையாளமிடு.
letter
எழுத்து/ மடல்
எழுத்து / மடல்
letter
கடுதாசி
கடிதம்
letter
அட்சரம்
எழுத்து
letter
நிருபம்
கடிதம்
letter
லிகிதம்
கடிதம்
letter
லிபி
எழுத்து
letter -perfectd
தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
letter quality
மடல் தரம்
எழுத்துத் தரம்
letter quality printer
மடல் தர அச்சுப்பொறி
எழுத்துத் தர அச்சுப்பொறி
letter translation
எழுத்து மொழிமாற்றம்
letter-balance
அஞ்சல் கடித எடைபார்க்கும் நிறை கோல்.
letter-book
போக்குவரத்து கடிதப்படிகள் வைக்கப்பட்ட ஏடு.
letter-bound
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட
ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
letter-box
அஞ்சல் பெட்டி.
letter-card
அஞ்சல் அட்டை
கடிதம் எழுதுவதற்கான மடித்த பசையொட்டிய அட்டை.
letter-case
கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
letter-lock
எழுத்துப்பூட்டு
குறிப்பிட்ட தனி மறை எழுத்து வரிசை மூலம் பூட்டித் திறக்கும் பூட்டுவகை.
letter-paper
கடிதம் எழுதுவதற்கான நான்மடி உருவத்தாள்.
letter-weight
அஞ்சல் முடங்கல்களை நிறுக்கும் துலைக் கோல்
தாள் பளு எடை
தாள் பறக்காமல் இருப்பதற்கு மேல்வைக்கும் எடை.
letter-wirtter
கடிதம் எழுதுபவர்
கடிதம் எழுதும் முறை பற்றிய ஏடு.
letter-worship
குருட்டுத்தனமான சொற்பற்றாண்மை
உட்கருத்தை விட்டுச் சொல்லின் புறப்பொருளில் மட்டற்ற பற்றுக் காட்டுதல்.
lettering
பெயர்வரை முறை
letterpress
விளக்கப்படப் புக்கத்திலுள்ள அச்செழுத்துப் பகுதி
விளக்கப்படத்தின் தொடர்பான எழுத்துப்பகுதி.