2,741 words starting with L
· page 24 of 55
English Word
Tamil Meaning
letters
சட்டச் சார்பான கடிதங்கள்
தொழிற்சார்பான எழுத்துமூலங்கள்
இலக்கியம்
இலக்கியப்புலமை
கலை இலக்கியத்துறை.
letters of adminstration.
(சட்
)(விருப்ப ஆவண) நிருவாகப்பத்திரம்
பரிபாலன உரிமைப்பத்திரம்
lettic
லாட்வியா நாட்டுக்குரிய மொழி
பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி
பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய
பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
lettish
லாட்வியா நாட்டுக்குரிய மொழி
(பெ.) லாட்வியா நாட்டுக்குரிய மொழி சார்ந்த.
lettuce
கீரை வகை
பச்சடிக்கீரை.
lettuce
பச்சடுக்கீரை
சுருள்கோசு
lettuce
இலைக்கோசு
leucocyte
குருதியின் நிறமற்ற நுண்மம்
ஊனீர் நுண்மம்.
leucoderma
வேண்குட்டம்
leucopathy
பாண்டுநோய்க்காளான தன்மை
நிற நுண்மமற்ற தன்மை.
leucorrhea
வெள்ளைப்படுதல்
leucorrhoea
பெண்டிர் வெண்கசிவுக் கோளாறு.
leucotome
(மரு.) முளை முன் அலகுக்குரிய அறுவை ஊசி.
leucotomy
(மரு.) முணை முன் அலகின் ஊசி அளவை.
leukaemia
(மரு.) குருதி வெள்ளை நுண்மப் பெருக்கக் கோளாறு.
leukoderma
வெண்குஷ்டம்
தோலின் சில பகுதிகள் இயல்பான நிறம் இழந்து வெள்ளை நிறம் அடையும் நிலை
lev
பல்கேரிய நாட்டு நாணய வகை.
levant
சூதாட்டத்தில் பணயப் பணமும் இழந்த பணமும் கொடாமல் தலைமறைவாக ஓடிவிடு.
levanter
சூதாட்டத்தில் பந்தயப் பணம் கொடாது ஓடி விடுபவர்.
levantine
நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளைச் சார்ந்த
நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளில் வாழ்கிற
நடுநிலக் கடலின் கிழக்குக் கரை நாடுகளுடன் வாணிகஞ் செய்கிற.
levator, levator-muscle
உறுப்பினை உயர்த்தும் தசை
தூக்குவிசைத் தசை.
levee
நாளோலக்கம்
காலைக் கூட்டணி வரவேற்பு
திருவோலக்கம்
அரசுரிமைக் கூட்டணிக் காட்சி
ஆடவர் பேட்டிகுழு.
levee
வெள்ளக் கரை
உயர் அணைத்தொடர்
levee
இயற்கையான ஆற்றங்கரை
levee, levee
ஆற்றின் வெள்ளக் காப்புக்குரிய அணை கரை.
level
சரிமட்டம்
சமதளம்
தளமட்டம்
மட்டம் பார்க்கும்கருவி
தன்மட்டம்
சமதளநிலை
படித்தளம்
உயர்வுப்படிநிலை
சமுதாயப் படிநிலை
ஒழுக்கப் படிநிலை
அறிவுப்படி நிலை
சமதளப் பரப்பு
சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி
(பெ.) நிரப்பான
கிடைமட்டமான
நிலம்படிந்த
நுல்குண்டுக்குச் செவ்வான
ஒத்த உயரமுடைய
ஒப்பான
ஒருநிலைப் பட்ட
சமநிலையான
சரிசமமான
உயர்வுதாழ்வற்ற
ஒரேதரமான
ஒரே பாணியிலமைந்த
ஒத்த தருண்முடைய
(வினை) சமதளப் படுத்து
ஒரநிலைப்படுத்து
ஒரேமட்டமாக்கு
உயர்வுதாழ்வகற்று
நிலமட்டமாக்கு
தாக்கிவீழ்த்து
இலக்குக் குறிவை
நோக்கி நீட்டு
குறியாகக் கொண்டு வசையால் தாக்கு.
level
மட்டம்
மட்டம்
level
மட்டம்
நிலை
level
மட்டம்
level (water, etc.)
மட்டம்
level access
பெறுவழி மட்டம்
அணுகு நிலை
level address zero
பூச்சியமட்ட முகவரி
சுழிநிலை முகவரி
level board
மட்டப்பலகை
level book
மட்டக்குறிப்பேடு
level crossing
சமமட்ட இருப்புப்பாதைச் சந்தி
level crossing
இருப்புப் பாதை சாலை சந்தி
level crossing
இருப்புப்பாதைக் கடவை
level difference
மட்ட வேறுபாடு
level dumpy
டம்பி மட்டக் கருவி
level language high
உயர்மட்ட மொழி
உயர்நிலை மொழி
level language low
கீழ்மட்ட மொழி
அடிநிலை மொழி
level of liquid
திரவமட்டம்
level of saturation
நிறை தெவிட்டு மட்டம்
level of water
நீரின் மட்டம்
level up
தூர்
(கிணறு, ஆறு முதலியவற்றை அல்லது வயல் போன்றவற்றை) மண், கல் போன்றவை கொட்டி மூடுதல்
level-headed
உணர்ச்சி வயப்படாத
உலகியல் அறிவமைதி வாய்ந்த.
leveller
சமப்படுத்துபவர்
சமப்படுத்துவது
சமுதாய வேறுபாடுகளை ஒழிக்க விரும்புபவர்
சமத்துவ வாதி.
leveller
மட்டமாக்கி
சமனி
levelling
சமன்படுத்தல்
levelling board
பரம்புப் பலகை