2,741 words starting with L
· page 25 of 55
English Word
Tamil Meaning
levelling precise
நுண்மட்ட அளக்கை
levelling profile
அமைப்பு மட்டகை
levelling reciprocal
இடமாற்று மட்ட அளக்கை
levelling reversible
எதிரிடை மட்டக்கருவி
levelling staff
உயரமளக்கும் கோல்
levelling-screw
சரிமட்டத் திருகாணி
இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
levels
வெள்ளக்கரைகள்
lever
நெம்புகோல்
துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல்
(வினை) நெம்புகோலினால் உயர்த்து
நெம்புகோலைப்பயன்படுத்து
நெம்புகோலை இயக்குவி.
lever
நெம்புகோல்
நெம்புக்கோல்
lever
நெம்புகோல்
lever
நெம்புகோல்
lever
நெம்பு
(ஏதேனும் ஒரு கருவி, கழி போன்றவற்றை ஒரு பொருளின் அடியில் கொடுத்து) மேலே உயரும்படி விசையுடன் அழுத்துதல்
lever
நெம்புகோல்
(ஒரு பொருளை நகர்த்தவோ உயர்த்தவோ பயன்படும்) ஒரு புள்ளியை ஆதாரமாகக்கொண்டு இயக்கப்படும் கம்பி அல்லது கருவி
leverage
நெம்புகோலியக்கம்
நெம்புகோலின் கையாட்சி
நெம்புகோல் அமைப்பு
நெம்புகோல் தொகுதி
நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம்
நிறை வேற்றும் சாதனம்
கருவியாற்றல்
ஆற்றல் செல்வாக்கு
துணைவலு.
leveret
முயற்குட்டி.
leviathan
பெருங்கடல் விலங்கு
அருவருப்பான பேருரு
இனத்தின் மிகப்பேருரு
மாபெருங் கப்பல்
பேராற்றல் சான்றவர்
மாபெருஞ் செல்வர்.
levigate
மென்தூளாக்கு
மைப்பொடியாக்கு
மென்குழம் பாக்கு.
levin
(செய்.) மின்னல்
மின்வெட்டொளி.
levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
levitate
யோக ஆற்றல் மூலம் காற்றில் அந்தரமாக எழச்செய்
வாயுத்தம்பளம் செய்து உயர்த்தெழு.
levitation
இலகுமம்
levite
திருக்கோயில் குருமார் துணைவராகச் செயலாற்றிய யூத இன வகுப்பினர்
யூத இனக் கிளைமரபு வகையினர்.
levitical
யூத இனக் கிளைமரபு வகை சார்ந்த
திருக்கோயிற் குருமார் துணையான கிளை மரபுக்குழுச் சார்ந்த
யூத இன கிளைமரபினர் விளைமுறைக்குரிய
விவிலிய ஏட்டின் முதல் ஐம்பிரிவுகளுள் மூன்றாம் பிரிவுக்குரிய.
leviticus
லேவியர்
levity
பளுவின்மை
கருத்தின்மை
கவலையின்மை
கட்டற்ற வாழ்வு
ஒழுக்கத்தளர்வு
பொறுப்பேற்ற போக்கு
தீயொழுக்கம்
புல்லறிவு
விளையாட்டுத்தனம்.
levotropic cleavage
இடஞ்சுழிப் பிளவு
levy
வரிவிதிப்பு
வரிப்பிரிப்பு
வரித்திரட்டு
படைத்திரட்டு
படைக்கு ஆள் திரட்டு
பிரித்த வரித்தொகை
திரட்டிய படை வீரர் தொகுதி
(வினை) வரிவிதி
சுங்கம் விதி
வரி திரட்டு
பணம் தண்டு
சட்ட நடைமுறை நிறைவேற்ற மூலம் சரக்கு மீது பணம் பிரி
கொள்ளை தவரி கைப்பற்று
அச்சுறுத்துப் பணம் பறி
படைக்கு ஆள்சேர்
படைக்கு ஆள்திரட்டு
பொருக்கான படைதிரட்டு
போர்ச்சாதனங்கள் திரட்டு.
levy
வரிவிதிப்பு
levy
லெவி
விவசாயிகளிடமும் நெல் வியாபாரிகளிடமும் அரசு செய்யும் கட்டாயக் கொள்முதல்
levy (taxes)
விதி
(வரி, கட்டணம் முதலியவற்றை) வசூலிக்க அறிவித்தல்
lewd
காமவெறிபிடித்த
ஓழுக்கங்கெட்ட
இழிந்த கீழ்த்தரமான
சுவையற்ற
தூய்மையற்ற
மரியாதையற்ற.
lewis
கனமான கற்களைப் பற்றித்தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு
நற்கொத்தர் சங்க உறுப்பினரின் புதல்வர்.
lewisgun
பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி வகை.
lewisite
கொப்புள வளி
இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
lex talionis
(ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை.
lexical
மொழியின் சொற்கள் பற்றிய
சொற்களஞ்சியம் சார்ந்த
அகரவரிசை ஏடு குறித்த.
lexicographer
சொற்களஞ்சிய ஆசிரியர்
நிகண்டு ஆசிரியர்.
lexicography
சொற்களஞ்சியக்கலை.
lexicon
சொற்களஞ்சியம்
அகராதி.
lexicon
பேரகராதி
பேரகராதி
lexigraphy
சொற்குறியீட்டடெழுத்து முறை
ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
ley
பருவப் புல்நிறம்
சிறிதுகாலம் புல்விளையும் நிலம்.
ley
புற்பயிர்முறை
leyden battery
மின்கல அடுக்கு.
leyden jar
மினகல வகை.
leys
புல்வயல்கள்
li
சீனத் தொலைவலகு
ஏறத்தாழ 633 கெசத் தொலைவு
ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
liabilities
கடன் பொறுப்புக்கள்
செலுத்த வேண்டிய கடன் தொகைகள்.
liability
சட்டக் கடப்பாடு
பிணைப்பாடு
பொறுப்புடைமை
உத்தரவாதம்
கடன்பாடு
கடன் கொடுக்க வேண்டிய பொறப்பு
கடப்பாட்டுக்குரிய செய்தி
கடன்.
liability
கடப்பாடு