2,741 words starting with L
· page 26 of 55
English Word
Tamil Meaning
liable
சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட
உத்தரவாத முடைய
சட்டப் பிணைப்புக்குரிய
வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட
ஆட்படத்தக்க நிலையில் உள்ள
வருநிலையில் உள்ள
நிகழ் நிலையில் உள்ள.
liaise
தொடர்பு கொள்
உறவு கொண்டிரு.
liaison
பிணைப்பு
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம்
கள்ளப்புணர்ச்சி
பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
liana, liane
முறுக்கிக் தவழந்து படரும வெப்ப மண்டலக் காட்டுக் கொடிவகை.
liar
பொய்யர்
வழகக்மாகப் பொய் பேசுபவர்
liar
பொய்யன்
பொய் சொல்பவன்
lias
நீலச் சுண்ணாம்புக்கல் பாறை வகை.
libation.
தெய்வத்துக்குப் படைக்கப்படும் பானம்.
libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு
(சட்.) அவமதிப்பறிவிப்பு
நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு
நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு
(பே-வ.) அவதூறு
புரளி
பொய்யான இகழுரை
மித்ப்புக்கேடு
மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு
அவதூறு செய்
பொய்யான வசைத்தாக்குதல் செய்
பொய்யாகக் குற்றஞ்சாட்டு
(சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு
(சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
libeller, libellist
அவதூறாக எழுதுபவர்.
libellous
எழுத்துமுலந் தாக்குகிற
அவதூறான.
liberal
முற்போக்குக் கட்சி உறுப்பினர்
பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர்.
liberality
வள்ளன்மை
விரிந்த மனப்பான்மை
பெருந்தகைமை
பெரும்போக்கு.
liberate
விடுவி
தளைநீக்கு
விடுதலை செய்
(வேதி.) கலவையிலிருந்து பிரித்து வெளியேற்று.
liberation
விடுதலை
விடுவிப்பு
தலைநீக்கம்.
liberation
மோட்சம்
(இறந்த பிறகு அடையும்) முத்தி நிலை
libertarian
ஊழ்க்கோட்பாட்டை எதிர்ப்பவர்
தன்விருப்பார்ந்த வினையாட்சிக் கோட்பாட்டாளர்
விடுதலைஆதரவுக் கோட்பாட்டாளர்
(பெ.) தன்விருப்பார்ந்த வினையாட்சிக்கோட்பாடுடைய.
liberticide
விடுதலை உரிமை அழிப்பவர்
(பெ.) விடுதலை உரிமையை அழிக்கிற.
liberties
நீண்டகால மரபுரிமைகள்
மரபாட்சி உரிமைத்திறங்கள்
வழிவழி அனுபவச் சலுகைகள்
பட்டய உரிமைகள்
உரிமைப் பேறுகள்.
libertine
மெய்த்துறையில் கட்டற்ற சிந்தனை உரிமையாளர்
மனம்போன போக்காளர்
காமுகன்
(பெ.) கட்டற்ற
ஒழுக்கவரம்பற்ற
liberty
விடுதலை
விடுதலையுரிமை
தன்னாட்சியுரிமை
ஆட்சித் தனியுரிமை
கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை
கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை
உரிமைத்திறம்
தங்குதடையற்ற தன்னுரிமை
அடிமைத்தமளை நீக்கம்
தனியுரிமை
தன்செயலுரிமை
தன்விருப்பாற்றலுரிமை
(மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல்
விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல்
சிறப்புரிமை
தடையற்ற நிலை
உரிமையாற்றல் எல்லை
விருப்புரிமைஎல்லை
தன்னுரிமைக்கான இசைவு
இசைவுரிமை
சலுகை
விலக்குரிமை
உரிமைச் சலுகை
விதி மீறுகை
தகா உரிமை
ஈடுபாடின்மை
வாய்ப்போய்வு.
libidinous
சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.
libido
(உள.) உணர்ச்சியின் உந்துதல்
பாலுணர்ச்சியின் உந்துதல்.
libra
(வான்.) துலா ராசி.
libra
துலாம்
தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி
librarian
நுலகர்
ஏடகக்காப்பாளர்
புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
librarian
நூலகர்
நூலகர்
librarian
நூலகர்
நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர்
library
நுல் நிலையம்
ஏடகம்
பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை
வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை
பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி
தனித் துறையினருக்கான நுலகம்
உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம்
தனி மனிதர் ஏட்டுத்தொகுதி
வெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி
ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி
ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி
ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
library
நூலகம்
நூலகம்
library
நூல்நிலையம்/நூலகம்
துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டுள்ள (பெரும்பாலும் வாங்கிச்சென்று படிப்பதற்கான) புத்தகங்கள் உள்ள இடம்
library function
நூலகத் தொழிற்பாடு
நூலகச் செயல்கூறு
library manager
நூலக முகாமையாளர்
நூலக மேலாளர்
library routine
நூலக நடைமுறை
நூலக நிரல்கூறு
library science
நூலகவியல்
நூலகம் அமைத்தல், நூல்களை வகைப்படுத்துதல் முதலியவற்றை விளக்கும் துறை
librate
ஊசலாடு
அலையாடு
சமநிலைகொள்
சமப்படுத்தப்பெறு
நடுங்கு
துடி.
libration
அலையாடுதல்.
libretto
இசைநாடகச் சுவடி
இசை நாடக முதலியவற்றிற்குரிய வாசககங்கள்.
libyan
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பண்டைய லிபியா பகுதியினர்
(செய்.) ஆப்பிரிக்கர்
ஆப்பிதிக்காவின் பெர்பெர் மொழி
(பெ.) பண்டைய லிவியாவினைச் சார்ந்த
(செய்.) ஆப்பிரிக்காவைச் சார்ந்த
பெர்பெர் மொழியைச்சார்ந்த.
lice
பேன்
licence
விடை
இசைவு
இணக்கம்
திருமண இசை வாணை
மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை
அச்சடித்தல் இணக்க முறி
வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை
பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ்
தன்னிச்சை
விருப்பாண்மை
தவறான உரிமை வழங்கீடு
சட்ட ஒதுக்கீடு
ஒழுங்குப் புறக்கணிப்பு
எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு
கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
licence
உரிமம்
licence
உரிமம்
ஓர் இடத்தைப் பயன்படுத்துதல், ஒரு தொழிலை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு உரிய அதிகாரியிடமிருந்து பெறப்படும் அனுமதி
licence, license
இசைவளி
முழு உரிமை கொடு
வழங்கும் உரிமை கொடு
பயன்படுத்தும் உரிமை வழங்கு
குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி
வெளியிட இணக்கமளி
நாடகம் நடத்த அனுமதி கொடு.
licensed
உரிமைபெற்றுள்ள
முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.
licensee
உரிமை வழங்கப் பெற்றவர்.
licenser
தனியுரிமை வழங்குபவர்
இசைவிணக்கம் கொடுப்பவர்
இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
licentiate
பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர்
கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர்
திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
licentious
கட்டுப்பாடுகளுக்கு உட்படாத
இலக்கண விதிகளை மீறிய
மிகு சிற்றின்பப் பற்றுள்ள
இழிவான.
licentiousness
இழிகாமம்
தூர்த்தத்தன்மை.