iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 27 of 55

lich-house பிணமனை சாவுக்கிடங்கு.
lich-ow சாக்குறியெனக் கருதப்படும் கிறீச் சொலியுடைய ஆந்தை வகை.
lichen மரப்பாசி கற்பாசி சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை.
lichen மரப்பாசி கற்பாசி
lichennitidus மணற்படை
lichgate பிணப்பெட்டியை வைத்திருப்பதற்கான திருக்கோயில் முற்றத்தின் வாயிற்படிநிலை.
lichstone திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம்.
lichtleiter ஒளியிழைகளைக்கான
licit கள்ளத்தனமானதாயிராத முறையான.
lick நக்குதல் நாவினால் துழாவுதல் விலங்குகள் உப்பினை நக்குமிடம் சுரீரென்ற அடி நாக்கு உறிஞ்சிய அளவு மேலீடான பூச்சு (வினை) நக்கு சுவைக்காக நாவினைத் துழாவு நக்கி ஈரமாக்கு நக்கித் துப்புரவு செய் நக்கிக்குடி உறிஞ்சு துடை அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல் தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய் விஞ்சு.
lickerish நற்சுவைப்பொருள் நாடுகிற சுவையான உணவில் விருப்பமுள்ள பேராசையுள்ள அங்கலாய்ப்பான கயமைத்தனமுள்ள.
lickspittle அண்டிப்பிழைப்பவர் இச்சகம்பேசி வாழ்பவர்.
licorice அதிமதுரம்
lictor பண்டைய ரோமன் குற்ற நடுவருடன் சென்று பணி செய்த நடவடிக்கை அலுவலர்.
lid கலம் ஏனம் முதலியவற்றின் மூடி அடைக்கும் பகுதி கண்மடல் சங்கின் நுழைவாயிலை மூடும் கதவு போன்ற அமைவு (தாவ.) தடுக்கிதழ் மூடி போன்ற அமைவு.
lido பொதுவான திறந்தவெளி நீச்சல் குளம்.
lie பொய் நெஞ்சறிந்த மறைப்புரை வஞ்சனை கரவடம் போலி நம்பிக்கை குருட்டு மரபு (வினை.) திரித்துக் கூறு பொய் பேசு நற்பெயரைக் கெடு பொய்பேசி அகப்பட்டுக் கொள் பொய்பேசி மீள் பொய்பேசி மீட்டு பொருள்கள் வகையில் ஏமாறச் செய் ஏய்த்துவிடு.
lie பொய் நடப்பில் இல்லாதது அல்லது நிகழாதது
lie down படு ஓய்வுக்காக உடலை ஒரு பரப்பின் மீது கிடைமட்ட நிலையில் இருத்துதல்
lie over போட்டுவை (வேலை முதலியவற்றை உடனடியாகச் செய்யாமல்) கிடப்பில்வைத்தல்
lie-abed நேரங்கழித்து எழுந்திருப்பவர்.
liebig வெண்சத்தோ கொழுப்போ பசையோ இல்லாதபடி பிரித்தெடுக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறு.
lied செர்மன் நாட்டுப்பாடல் நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்த செர்மன் கவிதை.
lief விருப்பமுடன் மகிழ்ச்சியாக.
liege பண்ணையுரிமை மேலாள் தலைவர் வாரக்குடியாள் (பெ.) நிலமானியப் பணிபெற உரிமையுள்ள நிலமானியப் பணி செய்யக் கடமைப்பட்டுள்ள.
liegeman கொத்தடிமை பற்றுறுதியுள்ள ஏவலாள்.
lien கடன் கொடுத்தவர் பற்றூன்றுரிமை உடைமையின் மேலுள்ள கடன் தீர்க்கப்படுகிற வரையில் அதை வைத்திருப்பதற்கான உரிமை பணித்துறை மீள்வுரிமை.
lierne வில்வளைவுக் கூரையிலுள்ள குறுக்குக் கிளைச்சட்டம்.
lieu மாற்று பதிலிடம்.
lieutenant-governor துணைநிலை ஆளுநர்.
lieutenant-governorship துணைநிலை ஆளுநர் பதவி.
life உயர் உயிருடனிருத்தல் உயர்நீட்டிப்பு பிழைப்பு பிழைத்திருத்தல் உயர்ப்பொருள் உயிரி சிற்றுயரிர்த்தொகுதி வாழ்நாள் வாழ்க்கை வரலாறு வாழ்வு உயிர்ப்பு உயிரியக்கம் உயரித்துடிப்பு உயிராற்றல் ஊக்கம் எழுச்சி உள்ளக்கிளர்ச்சி புதுத்தூண்டுதல் உயிர்க்களை உயிர்த்தோற்றம் உயிர்த்தடம் உயிர்ததிறம் உயிர் மெய்ம்மை மெய்த்திறம் எழுச்சியூட்டுஞ் செய்தி அரும்பொருள் அரும் பேறு வாழ்க்கை வாய்ப்பு உயிர் நீட்டிப்பு புது வாழ்வு புது வாழ்வு வாய்ப்பு மறுவாழ்வு இன்பம் நிலையான இன்பம் மேல்நிலை வாழ்வு வாழ்க்கை முறை உணர்ச்சிச்செறிவு செயல்செறிவு ஈடுபாடு ஈடுபாட்டுச்செறிவு வாழக்கையில் செயல்மிக்க பகுதி செயல் வாழ்வு வாழ்க்கையனுபவம் வாழ்வின் இன்ப துன்பத் தொகுதி.
life பிராணன் உயிர்
life வாழ்வு வாழ்தல்
life ஜீவிதம் உயிர்வாழ்தல்
life உயிர் (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதார சக்தி
life உயிர்ப்பு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன
life ஜீவன் உயிர்
life cycle வாழ்க்கைச் சுழற்சி
life cycle ஆயுள் வட்டம் ஆயுள் சுழற்சி
life history வாழ்க்கை வரலாறு
life imprisonment ஆயுள் தண்டனை கொலை, தேசத் துரோகம் போன்ற கொடிய குற்றங்கள் புரிந்தவர் தம் ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படியாகப் பெறும் தண்டனை
life insurance ஆயுள் காப்பீடு உயிர் இழப்புக்கு ஈட்டுத்தொகை கிடைக்க வகைசெய்யும் ஒப்பந்தம்
life irrigation உயிர்ப்பாசனம்
life sketch வாழ்க்கைக்குறிப்பு ஒருவரின் வாழ்க்கையைப்பற்றிய குறிப்பிடத் தக்க விவரங்கள்
life table ஆளே் அட்டவணை
life time வாழ்நாள் (ஒருவர்) வாழும் காலம்
life-blood உயிர்க்குருதி உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம் வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள் உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
life-breath ஊக்கமூட்டுங் கூறு வலிமையளிக்குங் கோட்பாடு.
life-giving உயிர்ப்பூட்டுகிற ஊக்கந்தருகிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together