2,741 words starting with L
· page 28 of 55
English Word
Tamil Meaning
life-guadsman
பிரிட்டிஷ் படையிலுள்ள இரண்டு குதிரைப்படைப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்.
life-guard
மெய்க்காப்பாளர்.
life-jacket
நீரில் ஆழாமல் மிதக்க வைக்கும் சட்டை அமைவு.
life-office
உயிர்க்காப்பீட்டு அலுவலகம்.
life-preserver
நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு
முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி.
life-size
இயற்கை வடிவளவு
(பெ.) இயற்கை வடிவளவினதான.
life-spring
உயிரூற்று.
life-strings
உயிர்நாடி
உயிரோடிருப்பதற்கு இன்றியமையாததெனக் கருதப்படும் நரம்பு
உயிர் வாழ்வதற்கு மூலாதாரம்.
life-table
வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை
மனிதர்கள் வாழ்க்கூடிய
சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.
life-time
ஆயுள்
உயிர் வாழும் காலம்
life-work
வாழ்நாட் பணி
வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.
lifebelt
மிதவைக் கச்சை
இடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
lifebuoy
மிதப்புக் காப்பமைவு
காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
lifeless
உயிரற்ற
செத்த
உணர்ச்சியற்ற
மரத்துப் போன
ஊக்கமிழந்த
கவர்ச்சியற்ற
சப்பையான.
lifeless matter
ஜடம்
உயிரற்ற பொருள்
lifeless person
நடைப்பிணம்
இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான துடிப்பை இழந்தவர்
lifelike
உயிரோட்டமுடைய
உயிர்க்களைதயுள்ள
மூலத்தையொத்த
மூலத்தின் உயிர்ப்பண்பை அப்படியே எடுத்துக்காட்டுகிற.
lifeline
உயிர்ப்பாதை
உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி
உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு
நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு
கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
lifelong
வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற
நீடித்த காலப் பழக்கமுடைய.
lifer
ஆயுள் கைதி
ஆயுள் தண்டனை பெற்ற கைதி
lifetime
ஆயுட்காலம்
வாழ்நாள்
உயிரோடிருக்கும் காலம்
வாழுங்காலம்.
liffe-sized
இயற்கை வடிவளவினதான.
lifo
Last In First Out- என்பதன் குறுக்கம்
lift
தூக்குதல்
மேல் நோக்கி உயர்த்துதல்
மேலே எழுப்புதல்
தூக்காற்றல்
தூக்கும் செவ்வுயரம்
தூக்கும் கருவி
பாரந்தூக்கி
இயங்கேணி
தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி
இயங்கேணிக்குரிய புழைக்கூடு
விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு
உயர்வு
பதவிமேம்பாட்டுப் படி
மேலாக்கப்படி
உயர்வுதவி
மேம்பாட்டாதரவு
உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி
(வினை) தூக்கு
உயர்த்து
தாங்கியெட
மேல்தளத்துக்குக் கொண்டுசெல்
எடுத்துக் கொண்டுசெல்
திருடி எடுத்துச்செல்
ஆனிரை சுவர்
தூக்கி நிமிர்த்து
எடுத்து நிற்கவை
உயர்வுடையதாகக் கொள்
உயர்த்தப் பெறு
வீங்கு
புடை
எழு
அலையில் மிதந்தெழு
மகிழ்வூட்டு
அகற்று
அகல்
விலகு
பந்தினை மேல்நோக்கி எறி
உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
lift
ஏற்றுதல்
lift
உயர்த்தி
இறைப்பு
lift
Lift (FORCE) தூக்கு(விசை)
lift
மின் தூக்கி
lift
ஓங்கு
(அடிக்கவோ வெட்டவோ ஒன்றை) உயர்த்துதல்
lift force
உயர்த்து விசை
lift irrigation
நீரேற்றுப்பாசனம்
lift irrigation
இறைப்புப்பாசனம்
lift pump
இறைப்பு எக்கி
lift-well
மின்தூக்கித் துரவு
lifteboat
உயிர்க்காப்புப்படகு
இடரில் உதவும் படகு.
lifting of sewage
கழிநீர் ஏற்றுதல்
lifting of track
உயர்த்து தடம்
lifting power
ஏற்றும்திறன்
ligament
(உள்.) விசி
எலும்புகளைப் பிணைக்கும் திசை நார்
உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு.
ligament
தசைநார்
ligaments
தசை நார்
மூட்டுகளை ஒரு நிலையில் இருக்கும்படியாகப் பற்றிப் பிடித்திருக்கும் நார் போன்ற திசுத் தொகுப்பு
ligate
(மரு.) அறுவைமயில் குருதி வடியாமல் குருதி நாளத்தைக் கட்டி இறுக்கு.
ligature
கட்டுமானம்
பிணைப்பு
குருதி வடிவதைத் தடுப்பதற்கோ வீக்கம் தணிப்பதற்கோ உரிய கட்டு
தளை
கட்டுவதற்குரிய பொருள்
அறுவையில் குருதிநாளக்கட்டு
முடிச்சு
அச்சில் எழுத்துக்களின் இணைப்புரு.
light
ஒளி
வெளிச்சம்
படரொளி
ஒளிபரப்பு
திறந்த அகல்வெளி
விளக்கு
விளக்கொளி
அழல்நா
விளக்கொளிப் பிழம்பு
ஒளிதரும் பொருள்
நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள்
வானொளிக்கோலம்
ஒளிபட்டு மின்னும் பொருள்
மினுக்கம்
மின்னொளி
பகலொளி
பகல்
ஒளித்தோற்றம்
பார்வை
நோக்கு
கண்பார்வையாற்றல்
தௌிவு
விளக்கம்
களை
பொலிவு
ஒளிக்கூறு
ஒளிவரும் புழைவழி
பலகணியின் செங்குத்தான கூறு
(சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை
கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி
ஓவியத்தின் ஒளி வண்ணம்
படத்தின் பொலிவுக்கூறு
அறிவொளி
அறிவு விளக்கம்
ஆய்வுநோக்கு
ஆய்வுநோக்குக் கோணம்
ஆராய்ச்சி
மெய்யறிவு
மனத்தௌிவு
அறிவுவிளக்கத் துணை
அறிவுவிளக்க வழிகாட்டி
அறிவுவிளக்கப் பண்பு
வழிகாட்டும் பண்பு
அருளொளி
அருளொளி விளக்கம்
மெய்ஞ்ஞானம்
தூண்டுரை
தூண்டுகுறிப்பு
புதிர்விளக்கக் குறிப்பு
(பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட
வெளிச்ச மிக்க
ஒளிச்சாயலான
வெண்மைகலந்த
இருண்டிராத
வெளிறிய
இளஞ்சாயலான
(வினை) ஒளிபொருத்து
ஒளியூட்டு விளக்குப்பொருத்து
விறகு பற்றவை
தெருவிளக்குகள் ஏற்று
தீப்பற்று
விளக்குப்பற்றிக்கொள்
எரி
ஒளி கொடு
ஒளிவிளக்கஞ் செய்
விளக்கு
முனைப்பாகக் காட்டு
தௌிவுபடக் காட்டு
வழிகாட்டு
களையூட்டு
பொலிவூட்டு.
light
வெளிச்சம்
ஒளி
light
வெளிர்
(நிறத்தில்) அடர்த்தி குறைந்த
light
ஜோதி
ஒளிப்பிழம்பு
light absorption
ஒளி உட்கிரகித்தல்
light belt
ஒளிபெறு பிரதேசம்
light brown
வெளிர்ப் பழுப்பு