iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 29 of 55

light emitting diode ஒளி உமிழ் இருமுனையம் ஒளி உமிழ் இருமுனையம்
light emitting diode ஒளி உமிழ் இருமுனையம்
light fire பொருத்து (எண்ணெய் விளக்கு, அடுப்பு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச்செய்தல்
light gravely soil மணற்சாரி
light guage steel இலேசான எஃகுத் தளவாடம்
light guide ஒளிவழிப்படுத்தி ஒளிக் கையேடு
light gymnastics உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்கள்
light house கலங்கரை விளக்கம்
light intensity ஒளிச்செறிவு
light microscope ஒளி நுண்ணோக்கி ஒளி உருப்பெருக்கி
light music இன்னிசை எளிமையான சங்கீத வகை
light pen ஒளிப் பேனா ஒளிப் பேனா
light shower தூறல் வேகமாகவோ பலமாகவோ இல்லாமல் தொடர்ச்சியாகச் சிறுசிறு துளிகளாக விழுகிற மழை
light soil இளக்க மண் இளக்க நிலம்
light trap ஒளிப்பொறி விளக்குப் பொறி ஒளிப்பொறி
light weight aggregate எடைக்குறை
light weight concrete எடைக்குறை கற்காரை
light year ஒளியாண்டு (நட்சத்திரங்களுக்கு இடையிலான தூரத்தைக் கணக்கிடும் அளவாக உள்ள) ஒளி ஒரு வருடக் காலத்தில் செல்லும் தூரம்
light-armed பளுக்குறைவான படைக்கலங்களும் தள வாடங்களும் தாங்கிய.
light-bob எளிதான அமைப்புடைய காலாட்படையைச் சேர்ந்தவீரர்.
light-fingered கள்ளத்தனமான.
light-headed தலைசுற்றுகிற தலைக்கறக்கமுடைய.
light-hearted மனச்சுமையற்ற களிப்பான கவலையில்லாத ஆழ்ந்த சிந்தனையற்ற ஆய்ந்தமைவில்லாத.
light-minded நெஞ்சுரம் இல்லாத.
light-o-love வம்பம் வெண்டிர் பொதுமகள்.
light-skirts ஒழுக்கங்கெட்ட பெண்.
lighten பளுக் குறை கப்பலின் பாரத்தைக் குறை கப்பல் வகையில் பாரம் குறைவாக்கப்பெறு உள்ளத்தின் கவலை தவிர் கிளர்ச்சியூட்டு உளத்தின் வகையில் கவலை தீரப்பெறு கிளர்ச்சிகொள் தணியச் செய் தணிவுறு.
lightening ஒளிகாலுதல் ஒளிரப்பண்ணுதல் மலர்தல் மின்னுதல்.
lighter விளக்கேற்றுபவர் தீக்கொளுவும் பொருள் பூஞ்சுருட்டு முதலியவற்றைப் பற்றவைப்பதற்கான தன்னியக்கமுடைய அமைவு.
lighter, a. light -2 என்பதன் உறழ்படி.
lightest மிகுஒளிர்மை / மென்மை
lightfoot விரைந்துசெல்லும் இயல்புடைய விரைவெளிமையுடைய.
lighthouse கலங்கரை விளக்கம்.
lighthouse கலங்கரைவிளக்கம் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி நெறிப்படுத்தும் நிலையம்
lighthouse வெளிச்சவீடு கலங்கரை விளக்கம்
lighting மின்னல்
lighting ஒளியூட்டு ஒளியூட்டு
lightish சற்றே வெளிச்சமுள்ள.
lightly/slight லேசாக/லேசான (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவாக
lightness நொய்ம்மை கனமின்மை கவலையின்மை அகமகிழ்வு ஒழுக்கக்கட்டின்மை.
lightness வெளிர்மை ஒளிர்மை
lightning மின்னல்.
lightning மின் மின்னல்
lightning மின்னல் (பெரும்பாலும் மழைக் காலத்தில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னோட்டத்தின் விளைவாக) வானில் கணப் பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும் (பெரும்பாலும்) இடியுடன் கூடிய ஒளிப் பிழம்பு
lightning stroke மின்னடிப்பு
lightning-conductor, lightning-rod சூலிகை இடி தாங்கி.
lights விளக்கக் கூறுகள் கண்டுபிடிப்புகள் அறிவுத்திறங்கள்.
lightship விளக்குக்கப்பல் அவிரொளிகள் தாங்கிக் கலங்கரை விளக்கமாகப் பயன்படும் கப்பல்.
lightsome மலர்ந்த தோற்றமுடைய கவலையற்ற களிப்பான விரைவியக்கமுடைய.
lightweight சராசரி எடைக்குக் குறைவான எடையுள்ள மனிதர் அல்லது விலங்கு குத்துச்சண்டைத் துறையில் 126 கல்லெடைக்கும் 135 கல்லெடைக்கும் இடைப்பட்ட கனமுடையவர் (பெ.) சராசரி எடைக்குக் குறைந்த எடையுள்ள.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together