iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 3 of 55

ladder ஏணி
ladder-dredge ஏணித் தொடர் ஏற்றம் ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு.
ladder-stitch பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல்.
lade கப்பலிற் சரக்குகளை வை கப்பலுக்குப் பாரமேற்று சரக்குகளாகக் கப்பலில் ஏற்று.
laded, v. lade என்பதன் இறந்தகாலம்.
laden சரக்கேற்றப்பட்ட சுமையேற்றப்பட்ட பளுவேற்றப்பட்ட துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய.
laden, v. lade என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ladida வீம்படிப்பவன் வீறாப்பாளன் தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன் பகடி (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய.
ladies பெண்களுக்கான கைகால் கழுவும் இடம்.
lading சாமான் ஏற்றுதல் கப்பற் சரக்கு.
ladle அகப்பை சட்டுவம் (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று.
ladle துடுப்பு
lads love மரிக்கொழுந்து தவணம்
lady சீமாட்டி பெருமாட்டி பெருங்குடிப்பெண்டு இல்லத்தலைவி மனைவி காதலி தலைமகள் தலைவி மரியாதை வழக்கில் பண்புடைமாது பெண்பாலர் விலங்கு புள்ளினங்களிற் பெண்பால்.
lady காரிகை பெண்
lady நாயகி தலைவி
lady துரைசாணி துரை என்பதன் பெண்பால்
lady பெருமாட்டி சீமாட்டி
lady bird beetle தம்பலப் பூச்சி
lady-altar திருக்கோயிலிற் தூய மரியன்னையின் பலி பீடம்.
lady-chair காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு.
lady-chapel பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம்.
lady-fern உயர்ந்த மென்மையான சூரல்வகை.
lady-in-waiting அரண்மனை உவளகப் பாங்கி.
lady-killer பெண்களை மயக்கி வெற்றிகொள்ள விழைபவன்.
lady-love உளமார் காதலி.
lady-smock, ladys-smock புல்கரைச் செடிவகை.
ladybird கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை.
ladyfy சீமாட்டியாக்கு சீமாட்டியென அழை பெருங்குடி மங்கை போன்று நடிப்பூட்டு.
ladylike சீமாட்டியின் குணவியல்புகளுடைய சீமாட்டிக்குத் தகுதியான ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள ஆண்மையுற்ற.
ladys finger வெண்டை
ladys-maid பாங்கி சீமாட்டியின்பணிப்பெண்.
ladyship பெருமாட்டிநிலை சீமாட்டித்தன்மை பெரு மாட்டி பட்டம்
laevo-compound (வேதி.) ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
laevogyrous, laevorotatory (வேதி.) ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற.
laevulose (வ.) இடம்புரி வெல்லம் ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை.
lag இயக்கப்பின்னடைவு ஒழுக்கின் பின் தங்கல் தடங்கல் நிலை சுணக்கம் தாமதம் ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு பின்கோடி கடைக்கோடி கடைக்கோடியான தாமதமான சுணங்கிய (வினை) பின்னடை பிந்து பின்தங்கு.
lag பின்னிடுதல்
lag பின்னடைவு பின்னடைவு
lag behind பிந்து (ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) இணைந்த நிலையில் இல்லாமல் பின்னால் அமைதல்
lag behind பின்தங்கு (கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்
lag behind பின்னடை பின்தங்குதல்
lag phase ஒடுக்கப்பருவம்
lagan (சட்.) கடலடியில் கிடக்குங் கப்பல் உடைவுப் பொருள்கள்.
lager, lagerbeer செர்மன் நாட்டுச் சிறுதிற இன்தேறல் வகை.
lagger பின்தங்குவோர்.
lagoon கடற்கழி காயல்
lagoon கடற் கழி காயல்
lagoon கடற்கரைக்காயல்
lagoon களப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together