2,741 words starting with L
· page 30 of 55
English Word
Tamil Meaning
lightwood
ஒளிர் கொழுந்து விட்டெரியும் இலேசான கட்டையுடைய மரவகை.
lignaloes
கரியபோளம்
கற்றாழை வகையிலிருந்து பெறப்படும் மருத்துச் சரக்கு
மெக்சிகோ நாட்டுக்கற்றாழை வகையில் நறுமணக் கட்டை.
ligneous
அகக்காழான
செடியினத்தின் வகையில் உட்கட்டைப் பகுதியினையுடைய.
ligniferous
மரவகையில் உட்கட்டைப்பகுதி விளைவிக்கிற.
ligniform
மரத்தின் உட்கட்டை வடிவான.
lignify
மரத்தில் உட்கட்டையாக்க.
lignite
பழுப்பு நிலக்கரி
மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
lignite
லிக்னைட் (பழுப்பு நிலக்கரி)
lignite
பழுப்பு நிலக்கரி
கரும் பழுப்பு நிறத்திலிருக்கும் மிகுந்த எரி சக்தி இல்லாத நிலக்கரி
lignum vitae
மேற்கிந்தியத்தீவுகளின் புதர்ச்செடி வகைகளின் கட்டை.
ligulate
(தாவ.) நாக்கு வடிவமான
இழைக்கச்சை யுருவான
சிலிர்களையுடைய.
ligulate
நாக்குவடிவ அல்லிவட்டம்
சிறுநாவடிவமான
ligule
சிலிர்
like
சரிநேர்ப்பொருள்
சரிநேர் ஆள்
குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு
ஒத்த வகைப்பொருள்
ஒத்தவகைப் பொருள்கள்
(பெ.) ஒத்தமாதிரியான
போலிருக்கிற
ஒத்த இயல்புடைய
மூலத்தையொத்த
ஒன்றையொன்று ஒத்திருக்கிற
(கண.) ஒத்த ஓரினமான
ஒரே வகையைச் சேர்ந்த
தனிச்சிறபியல்புக் கொத்த
தனிப்பண்பாயிருக்கிற
நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற
வாய்ப்பான நிலையிலுள்ள.
like
கணக்காக
(சொல்லப்பட்ட ஒன்றின்) தன்மையில்
like
பிடி
(நான்காம் வேற்றுமையோடு) விரும்புதல்(மனம் ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல்
like
போன்ற
(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ள
like parallel force
நேர் இணை விசை
like that
அவ்வாறு
அப்படி
like-minded
ஒத்தநோக்கம் உடைய
ஒத்த சுவையுணர்ச்சி உடைய.
likelihood
நிகழ்வியல்வு
ஒன்று நிகழ்வதற்கான சாத்தியக்கூறு
நிகழத்தக்கநிலை.
likely
பெரும்பாலும் நேரக்கூடிய
நிகழும் சாத்தியக்கூறுடைய
உண்மையாயிருக்கக் கூடிய
ஆயிருக்கக்கூடிய
எதிர்பார்க்கப்படுகிற
பொருத்தமானது போல் தோன்றுகிற
செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற
(வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக
நம்பக்கூடியதாக.
liken
ஒப்பிடு
ஒப்பிட்டுக்கூறு
ஒப்புடையதாகக் காட்டு.
likes
சரிநேர்ப் பொருள்கள் அல்லது ஆட்கள்
ஒத்த பொருள்கள் அல்லது ஆட்கள்.
likewise
இதுபோலாவே
மேலும்
இன்னும்.
likin
சீனாவில் மாவட்ட இடப்பெயர்வு வரி.
liking
விருப்பம்
தனிப்பற்று
பற்றவா
நாட்டம்
மகிழ்வு ஈடுபாடு
சுவைத்திறப்பற்று.
liking
பிடித்தம்
விருப்பம்
liking
ரசனை
விருப்பம்
lilac
நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை
இளஞ்சிவப்பு நிறம்
(பெ.) இளஞ்சிவப்பான.
lilac
இளமூதா
liliacious
அல்லிமலர்ச் செடியினஞ் சார்ந்த.
lilkeness
போன்றிருக்கும் தன்மை
ஒத்ததன்மை
ஒப்பு
ஒப்புமை
ஒத்தபடிவம்
ஒப்புரு
ஒத்த தோற்றம்
சாயல்
உருவொத்த படம்
ஓவியப்படம்.
lilliputtian
லிலிபுட் என்ற கற்பனை நாடு சார்ந்தவர்
குள்ளர்
(பெ.) லிலிவுட் என்ற கற்பனை நாடு சார்ந்த
மிகு குள்ளமான
மிகச் சிற்றுருவுடைய.
lilnguafranca
கீழை நடுகிலக்கடற் பகுதியில் வழங்கும் கலப்பு மொழி
இடையீட்டுப் பொதுமொழி
இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
lilt
சந்தப்பாடல்
இசைப்பாடல்
(வினை) இசைத்துப் பாடு
சந்தமுடன் பாடு.
lily
அல்லிமலர்
தூவெண் மேனியர்
தூவெண்ணிற முடையது
தூய்மையுடைவர்
தூய்மையுடையது
வெண்ணிற மரபுரிமை மலர்ச்சின்னம்
மென்மையான வெள்ளை நிறம்.
lily
அல்லி
ஆம்பல்
lily-iron
கழற்றக்கூடிய முகப்புடைய மினெறி வேல்
சுழலும் எறி ஈட்டி வகை.
lily-white
அல்லிமலர் போன்ற தூய வெண்ணிறமுடைய.
lilylivered
கோழைத்தனமான.
lim(ousine)
உல்லாசவுந்து
lima bean
மா அவரை
limans
மணல் திடல் தடுப்புக்கழிமுகம்
limb
சினை
பக்க உறுப்பு
கைகால் அல்லது சிறகு
கொப்பு
பெருங்கிளை
சிலுவைக் கை
வாசகக் கூறு
மலையின் பக்கக்கிளை
(வினை) உறுப்பு அகற்று
உடல் முண்டமாக்கு
முடமாக்கு
செயலற்றவராக்கு.
limb
உறுப்பு
கிளை
limb
உறுப்பு
limb
அங்கம்
அவயவம்
limb
உறுப்பு
உடலில் ஒரு பாகம்
limb of fold
மடுப்புத்துண்டு
வளைவுத்துண்டு