2,741 words starting with L
· page 31 of 55
English Word
Tamil Meaning
limbate
(உயி.
தாவ.) தௌிவாக வேறுபடுத்தப்பட்ட ஓர எல்லைகளையுடைய
வண்ண வேறுபாடுடைய விளிம்பெண்களையுடைய.
limber
பீரங்கி வண்டியின் கழற்றக்கூடிய முன்பகுதி
(வினை) பீரங்கி வண்டியின் முன்பகுதியைப் பீரங்கியோடு சேர்
பீரங்கி வண்டியின் இரு பகுதிகளையும் இணைத்துப் பூட்டு.
limbo
புறநரகு
இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி
சிறைச்சாலை
சிறைக்காவல்
புறக்கணிக்கப்பட்ட நிலை
மறக்கப்பட்ட நிலை
முழுமறதி.
lime
சுண்ணாம்பு
சுண்ணாநீறு
சுண்ணக உயிரகை
பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை
(வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய்
கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி
பட்டைப்பசை தேய்.
lime
எலுமிச்சை
சுண்ணாம்பு
சுண்ணாம்பு
எலுமிச்சை (மரம்)
lime
சுண்ணாம்பு
lime (bitter)
கிச்சிலிப்பழம்
lime plaster
காரை
(செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும்) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை
lime stone
சுண்ணாம்புக்கல்
lime sulphur
சுண்ணாம்புக் கந்தகம்
lime water
சுண்ணாம்புத் தெளிவு நீர்
சுண்ணாம்புக் தெளிவு
lime-burner
சுண்ணம் செய்பவர்
சுண்ணாம்புக்கல்லை எரித்துச் சுண்ணம் உண்டாக்குபவர்.
lime-cast
கட்டிடத்தின் சுண்ண மேற்பூச்சுப் பாளம்.
lime-juice
எலுமிச்சம்பழப்பிழிவு
எலுமிச்சைச் சாற்றுக்குடிமம்
சொறி-கரப்பான் மருந்தாகப் பயன்படும் எலுமிச்சம் பழச்சாறு.
lime-pit
மயிரை நீக்குவதற்காக விலங்கின் தோல்களை ஊறவைக்கும் குழி.
lime-stone
சுண்ணாம்புக் கற்பாறை வகை
சுண்ணாம்புக்கல்
உரமாகப் பயன்படும் சுண்ணக் கரியகை.
lime-twig
பறவைப்பிடிப்புப் பசை பூசப்பட்ட கிளை.
limekiln
சுண்ணாம்புக் காளவாய்
சுண்ணாம்புச் சூளை.
limelight
வெள்ளொளி
தீயகமும் நீரசமும் கலந்துருவாக சுடரொளி.
limen
(உள.) தூண்டுதலுணர்ச்சி புலப்படாக் கீழ் எல்லை
உணர்ச்சியைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான நரம்புக்கிளர்ச்சியின் மிகக் குறைந்த அளவு.
limerick
வெற்று வேடிக்கைப்பாட்டு.
limerick
குறும்பா
ஐந்து அடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம்
limestone
சுண்ணாம்புக்கல்
limestone
சுண்ணாம்புக்கல்
(இயற்கையாகப் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படும்) வெள்ளை நிறக் கல்
limewort
மூலிகைச் செடிவகை.
liming soil
சுண்ணமிடல்
limit
வரம்பு
எல்லைக்கோடு
எல்லைக்கோடிமுனை
கடத்தலாகாத எல்லை
கடக்கக்கூடாத வரம்பு
(வினை) வரம்புக் குட்படுத்து
வரையறு
கட்டுப்படுத்து
எல்லை ஏற்படுத்து
மட்டுப்படுத்து.
limit
வரம்பு
எல்லை
limit
வரன்முறை
வரைமுறை
limit
வரைமுறை
இப்படி அல்லது இவ்வளவு என்ற அளவில் நடவடிக்கையை நிர்ணயிக்கும் கட்டுப்பாடு
limit
கங்குகரை
(ஏதேனும் ஓர் உணர்ச்சியின் பெருக்கைக் குறிப்பிடும்போது) வரம்பு
limit analysis
வரம்புநிலை ஆய்வு
limit check
வரம்புச் சரிபார்ப்பு
வரம்புச் சரிபார்ப்பு
limit to lists
வரம்புப் பட்டியல்
limitarian
மனித இனத்தில் வரையறை செய்யப்பட்ட ஒருபகுதி மட்டும் மீடபுப் பெறும் என்னும் கோட்பாட்டாளர்.
limitary
கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட
எல்லை சார்ந்த
எல்லைக்குட்பட்டுள்ள
எல்லைகாளகச் செயற்படுகிற
வரம்பாகப்பயன்படுகிற.
limitation
கட்டுப்படுத்தல்
கட்டுப்பாடு
கட்டுப்பாட்டு விதி
குறைபாடு
எல்லை வரையறை
சூழல் கட்டுப்பாடு
சட்டக்கால எல்லை
உரிமைத்தவணை எல்லை.
limiter
வரைபடுத்து
வரம்பி
limiting angle
வரம்புக்கோணம்
limiting factor
எல்லைப்படுத்துங்காரணி
limiting operation
மட்டுப்படுத்து இயக்கம்
வரம்பிடு செயல்பாடு
limiting stress
வரம்புத்தகைவு
limitless
மட்டற்ற
அளவு கடந்த
limitrophe
எல்லையை அடுத்துள்ள.
limn
வண்ணப்படம் எழுது
தீட்டு வரை.
limnetic
நன்னீருக்குரிய
limnology
ஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி
குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.
limnology
ஏரியியல்
limnology
நீர்நிலைகளியல்
limonite
லிமோனைட்டு