2,741 words starting with L
· page 32 of 55
English Word
Tamil Meaning
limousine
மூடிய பொறிவண்டி.
limp
நொண்டுநடை
(வினை) நொண்டி நட
சேதமடைந்த ஊர்தி வகையில் தட்டுத்தடங்கலுடன் செல்
செய்யுள் வகையில் முட்டுப்பட்டுச் செல்.
limp
நொண்டு
(பாதத்தை முழுமையாகப் பதிக்க முடியாமல்) ஒரு பகுதியை மட்டும் ஊன்றுதல்
limp plaster
சுண்ணாம்புப் பூச்சு
limpet
பாறையில் ஒட்டி வாழும் ஒட்டுச்சிப்பி
நத்தையினவகை.
limpid
தௌிவான
துலக்கமான
ஒளிசெல்லவிடுகின்ற
தூய
கலங்கலில்லாத.
limpkin
நாரை இனப் பறவை வகை.
linage
வரிமானம்
அச்சிடப்பட்ட வரி எண்ணிக்கை
வரிமானக் கூலிக்கட்டணம்.
linchpin
கடையாணி
சக்கரக் காப்பாணி.
lincoln green
பச்சைவண்ணத் துணிவகை.
linden
எலுமிச்சையின மரம்
அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும் சிறு நறுமன இளமஞ்சள் வண்ண மலர்களுமுள்ள மரவகை.
line
வரை
கோடு
வரம்பு
எல்லைக்கோடு
வரிசை
படை அளிநிரை
அகழி
மடிப்புவரை
அடையாளக் கோடு
திரைப்பு
சுரிப்பு வரி
முகத்தோற்றம்
ஒளிக்கீற்று
கீற்று வரி
ஏட்டின் வரி
பாவின் அடி
செய்யுள்
சுருக்கக் குறிப்பு
சிறுகடிதம்
வாணிகக் கட்டளை
கட்டளைச் சரக்கு
நுல்
இழை
கயிறு
கயிற்றுத் துண்டு
ஆழம் பார்க்கும் குண்டுநுல்
அளவு இழைக்கச்சை
தூண்டில்
துணி தொங்கவிடும் கொடிக்கயிறு
வழிகாட்டும் கயிறு
வழியறிவிப்புக் கோடு
கம்பி
தந்திக்கம்பி
கம்பிவடம்
தந்திப்பாதை
வழி
போக்கு
திசை
நடைமுறை
நெறி
ஒழுங்கு
ஒழுங்குமுறை
விதி
படித்தரம்
தொகுப்பு
கோப்புத் தொகுதி
கோவை
தொடர்
குடும்பக் கால்வழி
மரபு
வழிமரவு
மரபு வரிசை
துறை
கூறு
தொழில் முறை
வாணிகத்துறைச் சரக்கு
வாழ்க்கைத் துறை
விருப்பத் துறை
ஆற்றல் பாங்கு
கைவரை
அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை
நுண்கூறலகு
தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று
(வினை) கோடிடு
வரிவரியாயிரு
வரியிட்டு
நிரப்பு
வரியிட்டுக் குறி
கோடிட்டு அடி
வரிசைப்படுத்து
வரிசைப்படு
வரிசையாக உருவாக்கு
வரியாக உருவாகு
படைக்காவல் வை
காவல்நிலைகளில் நிறுத்து
வரிசையில் நில்
சம எடையில் நில்
ஒழுங்கு முறையில் அமைந்திரு
பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
line
வழி
மரபு
கோடு
line
கோடு/வரி இணைப்பு
line
கோடு
line
கோடு
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
line
வரி
கோடு
line
வரிசை
(-ஆக, -ஆன) ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு
line
சாரி
(வீடு முதலியவை) அடுத்தடுத்து இருக்கும் ஒழுங்கு
line adapter
வரி இணக்கி
இணைப்புத் தகவி
line art
கோட்டு ஓவியம்
line balancing
வரி சமன் செய்தல்
இணைப்பு சமனாக்கம்
line chart
வரி வரைவு
கோட்டு நிரல்படம்
line drawing
வரைகோட்டுப் படம்
கோட்டுப் படம்
line editor
வரிப்பதிப்பாளர்
வரித்தொகுப்பி
line feed
வரி ஊட்டி (lf)
line filter
தொடரமை வடிப்பி
இணைப்பு வடிகட்டி
line generator
வரி ஆக்கி
வரி இயற்றி
line graph
அளவுக் கோட்டுப்படம்
line height
வரி உயரம்
வரி உயரம்
line number
வரி எண்
வரி எண்
line of actual control
ஆதிக்க எல்லைக்கோடு
line of code
நிரல் வரி
நிரல் வரி
line of collimation
பார்வை மட்டக்கோடு
line of discontinuity
தொடர்ச்சியின்மைக் கோடு
line of force
விசைக்கோடு
line of least resistance
சிறுமத் தடைக்கோடு
line of sight
பார்வைக் கோடு
line planting
வரிசை நடவு
line plot
வரி வரைவு
கோட்டு வரைவு
line printer
வரி அச்சு
வரி அச்சுப்பொறி
line printer controller
வரி அச்சுக் கட்டுப்படுத்தி
வரி அச்சுக்கட்டுப்படுத்தி
line printing
வரி அச்சிடல்
வரி அச்சிடல்
line segment
வரித் துண்டம்
வரித் துண்டம்
line shading
காடுட்டு நிழலாக்கல்
line shaft
ஒட்டுத்தண்டு
line sowing
வரிசை விதைப்பு
வரிசை விதைப்பு
சால் விதைப்பு
line spacing
வரி வெளி
வரி வெளி
line speed
வரி வேகம்
வரி வேகம்
line spotting
காட்டுப் புள்ளி