2,741 words starting with L
· page 33 of 55
English Word
Tamil Meaning
line style
வரிப்பாணி
வரிப் பாணி
line surge
வரி கலாக்குகை
மின்தடத் துள்ளல்
line voltage
வரி அழுத்தம்
இணைப்பு மின்அழுத்தம்
line width
வரித் தடிப்பு
வரி அகலம்
line-at-a-time printer
வரி அச்சுப்பொறி atatime printer
line-drawing
மைக்கோல் அல்லது கரிக்கோல் கொண்டு வரையும் வரைபடம்.
line-engraving
வரி உருப்படம்
கூரிய வரிக்கோடுகளால ஆன படம்.
line-filling
கையெழுத்துப் படியில் வெறுமையான இடத்தில் அழகொப்பனையான கீற்று.
line-giring
அணிவரிசையில் நிற்பவர் ஒருமுக வேட்டு.
line-of sight transmission
நேர் கோட்டுச் செலுத்தி of sight transmission
line-work
மைக்கோல் தீட்டுமானம்
கரிக்கோல் தீட்டு மானம்
மைக்கோல் படம்
கரிக்கோல் படம்.
line. squall
பய்ப் புயல் மையக்காடு
lineage
வழிமரபு
மரபுவழி
கால்வழி.
lineage
கால்வழி
சந்ததி அல்லது வம்சம் கிளைத்துவந்த முறை
lineage
வம்சாவளி
ஒரு பரம்பரையில் வந்தவர்கள்
lineal
நேர் மரபுவழி சார்ந்த
நேர்கோட்டுக்குரிய
நேர்வரைகளாலான
கோட்டின் திசையான.
lineaments
தனிச் சிறப்புக்கூறுகள்
தோற்ற அமைதி.
linear
வரிபற்றிய
கோடுகள் அடங்கிய
நேரான
நீளமான
(கண.
இய) நீடடலளவை சார்ந்த
ஒரே அளவாக ஒடுங்கி நீண்ட.
linear
நீண்ட
நீளமான
கோட்டுக்குரிய
linear acceleration
நேர்ம முடுக்கம்
linear constraint
நர்காட்டு இறுக்கி
linear correlation
நர்காட்டு உடன் தொடர்பு
linear equation
நேரியச் சமன்பாடு
linear ic
நேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று
நேரியல் ஐசி
linear ic
நேரியல் ஒருங்கிணைச்சுற்று
linear list
நேர்செல் பட்டியல்
நேரியல் பட்டியல்
linear measurement
நீட்டலளவை
நீளம், அகலம், உயரம் போன்றவற்றை அளவிடும் முறை
linear program
நேர்செல் செய்நிரல்
நேரியல் நிரல்
linear programming
நேரியல் செய்நிரலாக்கம்
நேரியல் நிரலாக்கம்
linear search
வரிசைமுறைத் தேடல்
வரிசைமுறைத் தேடல்
linear shrinkage
நேர்மச் சுருக்கம்
linear structure
வரிசைமுறை கட்டமைப்பு/ கட்டமைவு
வரிசைமுறைக் கட்டமைப்பு
lineation
கோடுகள் வரைதல்
கோடுகளால் குறியிடுதல்
கோடுகளாலான அமைப்பு.
lined canal
உட்பூச்சுக்கால்வாய்
lineman
வரிசைக்காவலர்
கம்பி முதலியவற்றைப் பழுது பார்த்துப் பேண வேண்டிய பொறுப்புடையவர்.
linen
நாரால் செய்யப்பட்ட துணி
நார்மடி
சில்லறைத்தணிமணி.
linen-drapper
நார் மடி முதலியவற்றில் வாணிகஞ் செய்பவர்.
linen-fold
நார்மடிச் சுருள் போன்று செதுக்கப்பட்ட அணிகலன்.
liner
பீரங்கி-இயந்திரம் ஆகியவற்றில் சுழற்றக்கூடிய உள்வரி உலோகக் காப்புறை.
liner (ocean)
முறைவழிக் கப்பல்
lines
பாடல்
நடிப்புப் பகுதி
ஊழ்வாய்ப்புக்கூறு
ஊழ்வகுப்பு
உருவரைக் கோடு
குடிசை வரிசை
அரண்வரிசை
திருமணச் சான்றிதழ்
கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
lines per minutes
நிமிட வரிவேகம் (lpm)
linesman
நிலைப்படைப் பிரிவின் வீரன்
பந்தாட்ட நடுவரின் துணைச்சான்றாளர்.
lineup icons
சின்னங்களை வரிசைப்படுத்து
ling
பதன உணவாகப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய வட ஐரோப்பியக் கடல்மீன் வகை.
linga, lingam
(ச.) இலிங்கம்.
linger
தயங்கி நில்
சுணங்கு
சுற்றி வட்டமிட்டுத் தயங்கு
நேரந்தாழ்த்திக்கொண்டிரு
புறப்படாமல் காலங்கடத்து
நோய்வகையில் போகாது நீடித்திரு
சாவாது நீடி
அரை உயிராய்த் காலங்கழி.
lingerie
(பிர.) நார்மடித்துணிமணி
நார்மடித்துணி மணிச் சேமத்தொகுதி
பெண்களின் உள்ளுடைத் தொகுதி.
lingo
புரியா அயல்மொழி
குழு வழக்கு மொழி
தனிவழக்கு மொழி
இடையீட்டுப் பொது மொழி
இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
lingual
ட
ண போன்ற நாவிடைப் பிறக்கும் ஒலி
(பெ.) (உள்) நாவமினைச் சார்ந்த
ஒலிமுறை நுல்வகையில் நாவினால் உருவாகின்ற
பேச்சுக்குரிய
மாழிசார்ந்த.