2,741 words starting with L
· page 34 of 55
English Word
Tamil Meaning
linguiform
(தாவ.
உள.
வில.) நா வடிவுடைய.
linguist
அயல்மொழி வல்லார்
பன்மொழியறிஞர்.
linguistic
மொழி நுலாராய்ச்சி சார்ந்த
மொழி சார்ந்த வகை.
linguistic area
மொழிவாரி நிலப்பகுதி
linguistics
மொழியியல்.
linguistics
மொழியியல்
மொழிகளின் அமைப்பை அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் பொது அணுகுமுறை கொண்ட துறை
lingulate
நா வடிவுள்ள.
linguodental
நாப்பல் ஒலிப்புடைய.
linhay
பண்ணையின் திறந்த முகப்புக்கொட்டகை.
liniment
தேய்ப்புத் தைலம் முதலிய நீக்காத நோய் க்குரிய பூச்சுத்தைல மருந்து.
lining
உள்வரிப் பூச்சு
உள்வரித் துணி
அணைசிலை
அக உறை.
lining
உட்பூச்சு
உட்புறவுரை
அகத்திரை
கோடிடல்
உட்புறவுறை
lining
உட்பூச்சு
lining of canals
கால்வாய்ப்பூச்சு
lining of refractory
தீச்செங்கல் காப்புப்பூச்சு
link
கண்ணி
சங்கிலியின் தனி வளையம்
கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு
தொடர் கோவையின் தனி உறுப்பு
கொக்கி
கொளுவி
இடையிணைப்புக்கருவி
இடையிணைப்புப் பொருள்
இடை இணைப்பாளர்
இடைநிரப்பீடு
நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு
(வினை) கொக்கியால் பொருத்து
இடையில் சோத்திணை
ஒன்று சேர்
ஒட்டவை
கைகளைக்கோத்துக் கொள்
பற்றிப்பிடி
பிணை.
link
தொடரலைப் பின்னிலம்
link
இணைப்பு
இணைப்பு
link
தொடுப்பு
link attribute
இணைப்பு பண்பு
தொடுப்புப் பண்புக்கூறு
link designator
இணைப்புக் குறிசுட்டி
தொடுப்பு நியமிப்பி
link name
இணைப்புப் பெயர்
தொடுப்புப் பெயர்
link reference
இணைப்புத் தொடர் குறிப்பி
தொடுப்புக் குறிப்பி
link register
இணைப்புப் பதிவகம்
தொடுப்புப் பதிவகம்
link relative
சங்கிலிச் சார்பி
link resource
இணைப்பு வளம்
தொடுப்பு வளம்
link slope
இணைச்சாய்வு
link tables
அட்டவணைகளைத் தொடு
link type
இணைப்பு வகைமாதிரி
தொடுப்பு வகை
linkage
இணைப்பு
linkage
இணைப்பு
தொடுப்புகை
linkage group
இணைப்புக்கூட்டம்
linkage map
பண்பக இணைப்பு வரைபடம்
linkboy
தீப்பந்தந் தூக்கஞ்சிறுவன்.
linked
இணைக்கப்பட்ட.
linked object
இணைந்த விடயம்
தொடுப்புப் பொருள்
linked table manager
தொடுப்புடைய அட்டவணை
linker
இணைப்பி
தொடுப்பி
linker
தொடுப்பி
linking
இணைப்பு
ஒன்றாகத் தொடர்புபடுத்தப்பட்ட நிலை
linking loader
இணைத்து ஏற்றி
தொடுப்பு ஏற்றி
links
கடலோரக் கரையிலுள்ள மணற்பாங்கான புற்றரை
குழிப்பந்தாட்டக்களம்.
links
இணைப்புக்கள்
தொடுப்புகள்
linn
நீர்வீழ்ச்சி
அருவிப்பள்ளம்
கொடும்பாறை.
linnaean, linnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர்
வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர்
(பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
linnet
பழுப்புநிற இசைப்பறவை வகை.
linocut
மெழுகுத்துணி போர்த்த பலகையில் பொறிக்கப்படும் புடைப்பகழ்வுச் சித்திரம்
மெழுகுத்துணிக் கட்டைப் புடைப்பகழ்வு அச்சு.
linoleum
மெருகிட்ட மெழுகுத்துணிவகை.
linoleum
சிறுசணலியத்திண்மம்
linotype
வரி உருக்கச்சுப் வொறி
அச்சுருக் கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கிவார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.