iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 35 of 55

linsang கிழக்கிந்திய தீவுகளிலுள்ள புனுகுப்பூனை வகை.
linseed ஆளிவிதை.
linseed ஆளி விதை ஆளி விதை
linseed சீறுசணல்
linseed oil சிறுசணலெண்ணை
linsey-woolsey கம்பளியும் நுலும் சேர்த்து நெய்த பருக்கன் ஆடைத்துணி வகை.
linstock (வர.) பழைய பீரங்கிகளுக்கு நெருப்புவைக்கும் எரிகொள்ளி இணைத்த நீண்ட கோல்.
lint காயங்களுக்கும் புண்களுக்கும் கட்டும் பஞ்சுத்துணி வகை கட்டுத்துணி.
lint பஞ்சுத்துண்டு பஞ்சு
lint சலவைத்திரி
lint காரத்திரி
lintel வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்சட்டை.
lintel வாயில் விட்டம்
linux லினக்ஸ்
liny கோடுகளால் ஆன வரிவரியான சுரிப்புள்ள மடிப்புள்ள.
lion சிங்கம் ஆண்மையுள்ளவர் வீரர் நெஞ்சுரமுடையவர் கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர் பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
lion சிங்கம் (காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்கு
lion சிம்மம் (பொதுவாக) சிங்கம்(குறிப்பாக) பெண் சிங்கம்
lion-heart மன வலியன்.
lioness சிம்மம் (பொதுவாக) சிங்கம்(குறிப்பாக) பெண் சிங்கம்
lionize அருங்காட்சி காண் சுற்றிப்பார் அருங்காட்சி காட்டு அருங்காட்சியாகக் காட்டு புகழ்வீரராக நடத்து புகழ்வீரராக்கு.
lions அருங்காட்சிகள் நகரத்திற் காணவேண்டிய பகுதிகள் காட்சிச் சிறப்புடைய பகுதிகள்.
lip உதடு இதழ் உதடுபோன்ற உறுப்பு இதழ்போன்ற பகுதி கிண்ணத்தின் வளைவிளிம்பு துளையின் பக்க விளிம்பு புண்ணின் வாயலகு மலரின் இதழலகு துடுக்கான பேச்சு துடுக்குத்தனம் (வினை) உதட்டால் தொடு இதழ் பொருத்து அலை வகையில் மேவி மீள் தொட்டுவிலகு உதட்டுக்குள்ளாக முனகு குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
lip அதரம் உதடு
lip உதடு இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் புறப்பகுதி
lip-deep உதடடளவான மனமேவாத உள்ளார்ந்த வாய்மையற்ற.
lip-language இதழியக்கப் பேச்சுமுறை உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை.
lip-reading உதட்டசைவால் செவிடர்களும் ஊமையும் பேச்சுப் பொருளறியும் முறை.
lip-service போலி வழிபாடு பாவிப்பு.
lipoid கொழுப்புரு
liposuction கொழுப்புறிஞ்சல்
lipoysis கொழுப்பு சிதைத்தல்
lipper (கப்.) அலையதிர்வியக்கம் கடற்பரப்பின் திரைப்பு.
lips Logical Interfaces Per Second- என்பதன் குறுக்கம்
lipsalve உதட்டுப் புண் களிம்பு முகப்புகழ்ச்சி போலிப் புகழ்ச்சி.
lipstick உதட்டுப்பூச்சு வண்ணக்கோல்.
lipstick உதடுச்சாயம்
lipstick உதட்டுச்சாயம் உதட்டுக்கு நிறம் தரும் வகையில் பூசிக்கொள்வதற்கான அழகுசாதனம்
liquate உருக்கி உலோகங்களைப் பிரி உருக்கி உலோகங்களைத் துப்புரவு செய்.
liquefaction திரவமாக்கல்
liquefication நீர்மமாக்கல்
liquefy கெட்டிப்பொருள் அல்லது வளிப்பொருளை நீர்மமாக்கு திண்மம் அல்லது வளிமம் வகையில் திரவமாகு.
liquefy திரவமாக்குதல்
liquefy இளக்கு (கெட்டித் தன்மையிலிருந்து) நெகிழச்செய்தல்
liquer மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
liquer-frame, liqeur-stand குப்பித்தட்டு கடுந்தேறல் புட்டிகள் வைக்கும் சட்டம்.
liquer-glass கடுந்தேறல் குடிக்கப் பயன்படும் மிகச் சிறு குவளை.
liquescent நீர்மமாகிற திரவமாகக்கூடிய நீர்மமாகும் தன்மையுடைய.
liquid நீர்மம் திரவவடிவுடைய பொருள் ஒழுகியல் ஒலி (பெ.) நீரியலான நீர்ப்பொருளின் தன்மையுடைய நீர்போன்ற ஒழுகியலான பளிங்கியலான எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த நிலையற்ற அடிக்கடி மாறும் இயல்புடைய சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய ஓழுகிசையான முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத உயிரொலி போன்ற.
liquid நீர்மம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together