2,741 words starting with L
· page 36 of 55
English Word
Tamil Meaning
liquid
திரவம்
வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கென்று நிலையான வடிவம் இல்லாத பொருள்
liquid crystal display
நீர்மப் படித் திரை
நீர்மப் படிகக் காட்சி
liquid crystal display
(LCD) திரவப் படிகக் காட்சி
liquid culture media
நீர்ம ஊடக வளர்கலவை
liquid fertilizer
நீர்ம (செயற்கை) உரம்
திரவ உரம்
liquid fertilizers
நீர்ம உரங்கள்
liquid medium
திரவ ஊடகம்
liquid membranes
நீர்ம சவ்வுகள்
liquid mulches
நீர்ம நெகிழ்வங்கள்
நீர் ஈரக்காப்பு
liquid state
நீர்மம்
திரவ நிலை
liquidate
கடனைத்தீர்
செலுத்தித் தீர்த்துவிடு
தீர்த்துக் கட்டு
ஒழித்துவிடு
அடக்கி ஒடுக்கிவிடு
மூடிவிடு
கூட்டு வணிக வகையில் கொடுக்கல் வாங்கல் கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடு.
liquidation
தீர்த்துக்கட்டுதல்
கொடுக்கல் வாங்கல் கணக்கெடுத்து மூடுதல்
கலைப்பு
தீர்வாட்சி
ஒழுங்குநிலை.
liquidity index
நீர்மத்தன்மை எண்
liquidity limit
நீர்ம வரம்பு
liquidity oxygen
நீர்ம உயிர்வளி
liquidity phase
நீர்ம நிலை
liquor
குடிதேறல்
வடிநீர்மம்
சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர்
கழிவுநீர்
கழுவுநீர்
கசிவூறல்
செய்நீர்
கஞ்சி
வடிநீர்
உணவு வேகவைத்த நீர்
(வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து
மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
liquor
மது
நொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட போதை ஊட்டும் பானம்
liquorice
அதிமதுர வேரிலிருந்து எடுக்கப்பட்டு மருந்தாகவும் தின்பண்டமாகவும் பயன்படும் கருநிறப்பொருள்
அதிமதுரம்
அதிமதுர வேரையுடைய செடிவகை.
liquorish
சாராய விருப்பமுள்ள
குடிவிருப்பைத் தெரிவிக்கிற.
lira
இத்தாலி நாட்டு நாணய வகை.
lisle thread
நுண்முறுக்கிழை.
lisp
மழலைச்சொல்
தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு
சகரதகரப்போலி ஒலிப்பு
நீரின் ஒழுகிசை
இலைரகளின் மென்சலசலப்பொலி
(வினை) மழலைச் சொல்லாடு
தௌிவற்ற ஒலிப்புடன் பேசு
குறைபட உச்சரி
சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
lisp
LISt Processing- என்பதன் குறுக்கம்: ஒரு மேல் நிலை கணினி மொழி
lisp
மழலை
(குழந்தைகளின்) திருத்தமற்ற இனிய பேச்சு
lissom, lissome
தொய்வான
ஒசிவான
துவள்வுடைய
இழைவான.
list
பட்டியல்
பெயர்ப்பட்டி
இனக்குறிப்புப் பட்டி
நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி
விலைப்பட்டி
துணி ஓரம்
கரை
வகைமாறிய துணியாலான ஓரக்கரை
கரை கிழிந்த கச்சை
(வினை) படைவீரனாகச் செல்
பட்டியலில் பதிவு செய்
கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
list
பட்டியல்
பட்டியல்
list
ஜாபிதா
பட்டியல்
list box
பட்டியல் பெட்டி
list error
பட்டியல் வழு
பிழைப் பட்டியல்
list processing
பட்டியல் முறைவழியாக்கம்
பட்டியல் செயலாக்க
list processing languages
பட்டியல் முறைவழியாக்க் மொழிகள்
list rows
பட்டியல் கிடைக்கைகள்
listen
உற்றுக்கேள்
கவனி
விண்ணப்பத்திற்குச் செவிகொடு
அவாவிற்கு இணங்கு
மருட்சிக்கு உள்ளாகு
வேண்டுகோளுக்கு இணங்கு.
listen to
காதில்போட்டுக்கொள்
(பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) கேட்டு உரிய கவனம் செலுத்துதல்
listener
உற்றுக்கேட்பவர்
ஒற்றுக்கேட்பவர்.
listening-post
எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
listerine
நச்சுத்தடை மருத்துக் கரைசல்.
listerize
நச்சுத்தடை முறைகளைப் பின்பற்றிக் காயம் ஆற்று.
listing
பட்டியலிடு
பட்டியலிடு
listless
கவனமில்லாத
அக்கறையற்ற
மந்தமான
எழுச்சியற்ற
கருத்தில்லாத
கவையற்ற
முயற்சி செய்ய விருப்பமில்லாத.
lists
குதிரைவீரர் ஈட்டிப் போர்க் களரியைச் சுற்றியுள்ள கழிக்கோல் வேலி
பந்தயப் போட்டிக்களம்
போட்டிக்களம்
வாதிடும் களம்.
lit, v. light
என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
litany
இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி
வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
litany-desk, litany-stool
வழிபாட்டுமேடை முழங்காற்படி.
litchi
சீனப் பழமர வகை
சீனப் பழவகை.
litchi
விழுதி (பழம்)
literacy
இலக்கியஞ் சார்ந்த
இலக்கியப் பண்புடைய
மொழி வகையில் நடைநயம் வாய்ந்த
இலக்கிய வடிவமைதி வாய்ந்த
இலக்கியப்புலமை வாய்ந்த
இலக்கிய ஈடுபாடுள்ள
இலக்கியத்தொடர்பான
இலக்கிய ஏடுகள் சார்ந்த
இலக்கிய வழக்கான
எழுத்து வழக்கான
எழுத்தாளர் கையாட்சிக்குரிய
இலக்கியம் படைக்கிற
எழுத்தாண்மை சார்பான
பேச்சுவழக்கிற் படாத
எழுத்துநடை சார்ந்த.
literae humaniores
(ல.) பண்பாட்டிலக்கியம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கிரேக்க லத்தீன் இலக்கியப் பயிற்சிப் பள்ளி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் கலை இளவல் தேர்வின் கிரேக்க லத்தீன் பிரிவு.