iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 37 of 55

literal அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை (பெ.) எழுத்துச் சார்ந்த எழுத்தியல்பான எழுத்தைப் பின்பற்றிய சொல்லுக்குச்சொல் சரியான சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த உவம உருவகச் சார்பற்ற வெளிப்படைப் பொருள் சார்ந்த உயர்வு நவிற்சியற்ற நேருண்மையான.
literal நேர்ப் பொருள் மதிப்புரு
literal மதிப்புரு
literalize உருவக முதலிய அணிவழக்குகளைச் சொல்லின் நேர்ப்பொருளிலேயே கொள் நேர்ச்சொற்பொருட்படுத்து.
literary tamil இயல் (மரபு இலக்கணப்படி தமிழ்மொழி பயன்படும் மூன்று துறைகளில் ஒன்றான) செய்யுளுக்கும் உரைநடைக்கும் உரிய தமிழ்
literate எழுத்தறிவுடையவர் இலக்கியத தொடர்புடையவர் பல்கலைக்கழகப் பட்டமில்லாமலே ஆங்கில சமயக் குழுவுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் (பெ.) எழுதப்படிக்கத் தெரிந்த கல்வியறிவுள்ள.
literati (ல.) கல்வியறிவாளர் புலமையுடையவர் கற்றவகுப்பினர்.
literatim (ல.) சொல்லுக்குச் சொல்லாக ஏட்டில் உள்ளவாறே.
literator இலக்கிய வாணர் கல்வியறிவுடையவர் இலக்கிய வழக்கில் ஊடாடுபவர்.
literature இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
litharge உயிரக ஓரணுவுடனிணைந்த காரீயம்.
lithe நொசிவான தொய்வுடன் வளையக்கூடிய.
lithia கல்லிய உயிரகை.
lithia-wather வாத நோய்களுக்குப் பயன்படும் கல்லிய உயிரகைக் கலப்பு நீர்மம்.
lithic கல்சார்ந்த அல்லது குண்டிக்காயில் கல்லுடைய.
lithic region கற்பிரதேசம்
lithification பாறை உருப்பெறல்
lithium கல்லியம் உலோகத் தனிம வகை.
lithium மென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
lithium, lithium battery மென்னியம்
lithium, lithium battery மென்னிய மின்கலம்
litho press கல்லச்சகம் பல்வண்ண அச்சகம்
lithograph கற்பான அச்சு (வினை) கற்பாள அச்சுமுறையில் அச்சடி கல்லின்மேல் எழுது கல்வறைச் செதுக்கீடு செய்.
lithology பாறை ஆய்வு நுல் (மரு.) கற்கோளாறு ஆய்வு நுல்.
lithology பாறை அமைப்பு
lithology பாறையியல்
lithontriptic (மரு.) குண்டிக்காயில் உள்ள கறகளை உடைக்கும் மருந்து.
lithophyte (வில.) சுண்ணகக் கலப்புடைய பவழக்குழி சில் (தாவ.) கற்களின்மேல் வளரும் செடிவகை.
lithosphere கற்கோளம்
lithosphere கற்கோளம்
lithotomy குண்டிக்காயிலுள்ள கற்களை நீக்கும் அறுவைமுறை.
lithotrity இயல்பாக வெளிவருமளவில் குண்டிக்காயக் கற்களைப் பொடியாக்கும் மருத்துச் செய்முறை.
lithuanian லிதுவேனிய நாட்டினர் லிதுவேனிய நாட்டு மொழி (பெ.) லிதுவேனிய மொழி சார்ந்த.
litigate வழக்காடு வழக்கில் ஒருசார்பாக இரு சட்டஉரிமைபற்றி எதிர்த்துப்போராடு.
litigation வழக்காடல் வழக்காடுகிற வழக்கு
litigation வியாஜ்யம் (நீதிமன்றத்தில் தொடுக்கப்படும்) வழக்கு
litigious வழக்காடுகிற வழக்காடுவதில் விருப்பமுள்ள வழக்கில் வாதத்திற்கிடமான வழக்காடத்தக்க செய்தியுள்ள வழக்குச் சார்ந்த.
litmus கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
litmus பாசிச்சாயம்
litmus-paper வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள்.
litoral deposit கரையோரப்படுவு
litotes குறைவு நவிற்சி.
litre இலீற்றர்
litter சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
litter கூளம் விலங்கினக் குட்டுகள்
litter fungus இலைமட்குப் பூசணம்
little சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
little சிறு சிறிய
little சின்ன (அளவைக்குறித்து வருகையில்) சிறிய
little cormorant நீர்க்காக்கை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together