2,741 words starting with L
· page 38 of 55
English Word
Tamil Meaning
little finger
சிறுவிரல்
சுண்டுவிரல்
little finger
சின்னிவிரல்
சுண்டுவிரல்
little finger
சுண்டுவிரல்
(கட்டைவிரலிலிருந்து கடைசியாக உள்ள) சிறுவிரல்
little gourd
காவை (கொடு)
little leaf disease
சிற்றிலை நோய்
சிற்றிலைநோய்
little magazine
சிறுபத்திரிகை
(இலக்கியம், அறிவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளில்) குறைந்த அளவு வாசகர்களையே கொண்டு லாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் பத்திரிகை
little millet
சாமை
சாமை
little rogue
வாண்டு
மிகவும் குறும்பு செய்கிற குழந்தை
little-case
(வர.) சிறைக்கூட முடக்க அறை.
little-englander
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
little-englandism
பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
littoral
கடலோரப் பகுதி
(பெ.) கடலோரத்திலுள்ள.
littoral zone
கடலலை இடைப்பகுதி
liturgy
கிழக்கிந்திய திருக்கோயில்களின் நற்கருணை அலுவலகம்
பொதுவழிபாட்டுமுறை வாசகச்சுவடி
பொது அருள் முறையீட்டுத் தொகுதி
பண்டைக் கிரேக்க நாட்டில் நகரச் செல்வர்கள் காசின்றிச் செய்யும் பொதுத் தொண்டு.
liutenant
அணுக்க முதன்மையர்
ஆட்பேர்.
livable
வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க
இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான
தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த
வாழ்வு வகையில் வாழத்தக்க
ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த
தோழமைக்குகந்த.
live
உயிருள்ள
உயிரோடிருக்கிற
வாழ்நிலையிலிருக்கிற
மெய்யாகவுள்ள
கற்பனையல்லாத
ஓவிய உருவாயில்லாத
நடைமுறை வினைக்குரிய
வினையாட்டுப் பொருளாயில்லாத
நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற
வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற
உயிர்த்திறம் கெடாத
ஆற்றல் கெடாதிருக்கிற
கங்குவகையில் தணல் கெடாத
தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத
தவணை கடந்துவிடாத
இன்னும் செல்லுபடியாகவுள்ள
பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய
தனித்தனித் துண்டாயிரத
இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற
வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
live (telecast), live program
நேரடி
live (telecast), live program
நேரலை
live bait
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன்.
live coal
கங்கு
முழுதும் தணலாக உள்ள கரித்துண்டு
live coals
தணல்
கனன்றுகொண்டிருக்கும் கங்குகள்
live data
நடப்புத் தரவு
நடப்புத் தரவு
live fence
செடு வேலி
முட்செடுவேலி
live load
இயங்கு சுமை
இயங்கு சுமை
live on
நாக்குவழி
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (மதிப்பற்றுப்போன ஒன்றைப்பற்றி எரிச்சலுடன் குறிப்பிடுகையில்) பலன் பெறுதல்
live-bait
தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
live-oak
அமெரிக்க நாட்டுப் பசுமை மாறாச் சீமை ஆல் மரவகை.
live-stock
வீட்டு விலங்குகள்.
live/dwell
வசி
(மனிதர் ஓர் இடத்தில்) தங்கி வாழ்தல்
livelihood
வாழ்க்கைத் தொழில்
பிழைப்பு.
livelihood
வயிற்றுப்பிழைப்பு
அன்றாட உணவுக்கான உழைப்பு
livelihood
ஜீவனம்
பிழைப்பு
livelong
நெடு நீளமான
நெடுநீளமாக நீடித்த
விடாது நீண்ட.
lively
உயிர்த்தன்மையுள்ள
உயிராற்றலுடைய
உயிர்த்துடிப்புடைய
உயிர்த்தோற்றமுடைய
மெய்ப்பாடுடைய
முனைப்பான விளக்கம் வாய்ந்த
சுறுசுறுப்பான
கிளர்ச்சி வாய்ந்த
எழுச்சிதருகிற
உவகையூட்டுகிற
சுவையார்ந்த
நிறவகையில் பளபளப்பான
படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற
துள்ளிசையான
இக்கட்டார்ந்த
நெருக்கடியான.
lively
துருதுரு-என்று
ஒரு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து
liven
ஒளிர்வூட்டு
கிளர்ச்சியூட்டு.
liver
ஈரற்குலை
உணவாகப் பயன்படும் விலங்குகளின் ஈரல் தசை.
liver
கல்லீரல்
liver
கல்லீரல்
வயிற்றில் பித்தநீரைச் சுரப்பதும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதுமான உறுப்பு
liver fluke
ஈரற்றட்டையன்
liver wort
ஈரல்நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மூலிகைச் செடி வகை.
liver-colour
ஈரல் நிறம்
கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறம்.
liver-complaint
ஈரல் நோய்.
liver-line
கைவரை நுலில் குறிப்பிடத்தக்க உள்ளங்கைக் கோடுகளில் ஒன்று.
liveried
தொழிலுடையனிந்த
பணிச்சின்னந் தாங்கிய.
liverpudlian
லிவர்பூல் என்னும் நகரத்தில் வசிப்பவர்
(பெ.) லிவர்பூல் நகரில் வசிக்கிற.
livery
பணியாடை
பணிச்சின்னம்
நகரத்தொழிற் குழுவுறுப்பினர் அடையாள ஆடை
தனியாடை
தனித்தோற்றம்
நகரத்தொழிற்குழுவின் உறுப்பாண்மை
பணியாளர் உணவு உடை உதவிப்படி
குதிரை தீவனப்படி
(சட்.) உடைமை உரிமை ஒப்புவிப்பு.
livery servant
கஞ்சுகன்.
livery stable
குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம்.