iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 39 of 55

liveryman பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
livestock கால்நடை கானடை
liveware மன்பொருள்/உயிர்ப்பொருள் உயிர்ப்பொருள்
livid வெளிறிய நீல நிறமான கன்றிப்போன (பே-வ.) கடுஞ்சீற்றமுடைய.
living பிழைப்பு வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தேவை வாழ்க்கைமுறை திருக்கோயில் மானியம் (பெ.) வாழ்கிற உடனிணை வாழ்வுயை இப்பொழுதுள்ள ஒத்தகால வாழ்வுடைய முழுதொத்த சரியொத்த வழக்காற்றிலுள்ள.
living வாழுகின்ற
living வாசம் தங்குதல்
living creature உயிரி உயிர்வாழும் ஜந்து
living creature ஜீவி உயிர்வாழ்வது
living creatures ஜீவராசி உயிரினம்
living incognito அஞ்ஞாதவாசம் பிறர் அறியாமல் அல்லது தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி வாழ்தல்
living standard வாழ்க்கைத் தரம்
living-room பகல் நேர அறை.
livre (பிர.) பழைய பிரஞ்சு நாணயம்.
lixiviate கரையும் பொருளையும் கரயாப் பொருளையும் வடித்திறுத்துப் பிரித்தெடு.
lizard பல்லி பாடும் அழிகய பறவை வகை.
llama தென் அமெரிக்காவில் கம்பளி போன்ற மயிரடர்ந்த குட்டையான திமிலற்ற பொதிசுமக்கும் ஒட்டக இன விலங்கு வகை ஒட்டக இன விலங்கின் கம்பளி மயிர்.
llanero மரங்களற்ற தென் அமெரிக்க சமவெளியில் வாழ்பவர்.
lloylds கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம்.
lnformed consent அறிவார்ந்த ஒப்புதல்
lo அதோ காண் அந்தோ ஐயோ.
lo,ndon smoke மங்கிய சாம்பல் நிறம் வெளிறிய ஈய நிறம்.
loach உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை.
loach அயிரை
loach அயிரை ஆறுகளில் கூட்டமாக வாழும் ஒரு வகைச் சிறிய மீன்
load சுமை பளு தூக்கிச் செல்லும் பொருள் கண்டி பார அளவை எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு மனச்சுமை கவலை பொறுப்பு அக்கறை (வினை) சுமைஏற்று பாரமேற்று பளுவால் அழுத்து ஈயம் வைத்துப் பளுவாக்கு கப்பல் வகையில் எடையேற்றுக்கொள் பளுத்தாங்கு எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய் இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
load சுமை
load ஏற்று ஏற்று
load சுமை பளு
load சுமை அழுத்தும் கனம்
load சுமத்து (பாரத்தை) சுமக்கச்செய்தல்
load பாரம் கனம்
load (n., v.) பொதி
load (n., v.) பொதியேற்று
load and go ஏற்றி இயக்கு ஏற்றி இயக்கு
load bearing பளுதாங்கி
load carrying capacity பளு தாங்கு திறன்
load coefficient சுமைக்கெழு
load determination சுமை வரையறை
load factor பளுக்காரணி
load module ஏற்றுத் தொகுதி ஏற்றுக் கூறு
load point ஏற்றுப் புள்ளி ஏற்று முனை
load sharing சுமைப் பகிர்வு சுமைப் பகிர்வு
load test பளுச்சோதனை
load-auto பொதித் தானி
load-displacement, load-draught எடைமான மூழ்கு வரை ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம்.
load-lilne பாரவரை அளவுசுமை ஏற்றப்பட்டதைக் காட்டுங் கோடு.
loaded வாதீட்டில் ஒருதிசைச் சார்புமிக்க வாத வகையில் போராட்டச் செய்திகளை உட்கொண்ட.
loader வேட்டையாட்களின் துப்பாக்கிகளுக்கு மருந்து திணிக்கும் பணியாள் பளுவேற்றம் பொறி.
loader ஏற்றி ஏற்றி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together