2,741 words starting with L
· page 4 of 55
English Word
Tamil Meaning
lagoon
உப்பங்கழி
மணல் திட்டுகளில் கடல் நீர் தேங்கியிருக்கும் இடம்
lagoon
களப்பு
உப்பங்கழி
lagoon, lagune
காயல்
கடற்கழி
கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம்
மணித்தீவின் மையவட்டக் காயல்.
laic
சமயத்துறை சாராதவர்
பொது நிலையானவர்
திருச்சபைச் சார்பற்றவர்
(பெ.) சமயத்துறை சாராத
பொது நிலையான.
laicize
சமயச்சார்பற்றதாக்கு
சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை
சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி.
laid
வைக்கப்பெறு
பதிக்கப்பெற்ற.
laid, v. lay
என்பதன் இறந்கால முற்றெச்சம்.
lain, v. lie
-2 என்பதன் முற்றெச்சம்.
lair
குகை
வளை
பொந்து
அளை
காட்டு
விலங்குகள் தங்குமிடம்
கால்நடை வழித்தங்கற்பட்டி
(வினை) குகையில் தங்கு
வழித்தங்கற் பட்டியில் அடை.
laird
(செய்.) ஸ்காத்லாந்தில் நிலாக்கிழார்
பெருமகன்.
lais
கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு.
laissez-aller
(பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை
தாராளமான சுதந்திரநிலை.
laissez-faire
அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு
தன்னிச்சை வாணிகக் கொள்கை.
laity
சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள்
பணித்துறை சாராத பொதுநிலையினர்
தனித்துறை சாராத பொதுத் திறத்தினர்
தனித்துறை சாராப் பொது மைநிலை.
lake
ஏரி
கண்மாய்
வானமாரிக்குளம்.
lake basin
ஏரிவடுநிலம்
lakedweller
ஏரிப்படுகைமனை வாணர்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர்.
lakeland
இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள்.
lakshmi
திருமகள்
செல்வத்திற்கான தெய்வம்
lallation
ரகர லகரப் போலி
ரகர த்தை லகரமாக ஒலித்தல்
குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
lam
அடி
மொத்து
பிரம்பால் வன்மையாக அடி.
lama
திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு.
lamarckian
லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர்
(பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த.
lamasery
திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம்.
lamb
இளமறி
செம்மறியாட்டுக்குட்டி
செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி
திருக்கோயிற் குழுவினரில் இளையர்
சூதுவாதற்றவர்
வலுவற்றவர்
அன்புக்குரியவர்
(வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன
பெறு
குட்டிபோடு
குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
lambaste
நையப்புடை
அடித்துத்தண்டனை செய்
அடி.
lambdacism
ரகரத்தை லகரம்போல ஒலித்தல்
லகரத்தைத் தவறாக ஒலித்தல்
லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
lambeint
எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற
ஒளிவகையில் தழவாடுகின்ற
சுடரிடுகின்ற
மெல்லொளி வீசுகின்ற
பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற
நகைச்சுவை வகையில் கலகலப்பான.
lambeth
ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை
திருச்சபை மண்டலத் தலைமைக்குரு.
lamblike
ஆட்டுக்குட்டி போன்ற
அமைந்த மெல்லியல் புடைய.
lambrequin
கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை.
lambs-fry
விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி.
lambs-tails
கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல்
பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல்.
lambs-wool
காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி.
lame
நொண்டியான
நொண்டுகிற
காலொடிந்த
காலற்ற
முடமான
கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய
வாத வகையில் குற்றமுள்ள
காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத
சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க
சீர் வகையில் அசைக்குறை வான
தட்டித்தடங்குகிற
(வினை) நொண்டியாக்கு
முடமாக்கு
குறைபடுத்து
ஏலாதாக்கு.
lame (person)
முடவன்
காலில் குறைபாடு உள்ளவன்
lame excuse
சால்ஜாப்பு
சாக்குப்போக்கு
lame excuse
நொண்டிச்சமாதானம்
நடந்த நிகழ்ச்சிக்குக் காட்டப்படும் வலுவற்ற, நம்பிக்கை ஏற்படுத்தாத காரணம்
lame excuse
நொண்டிச்சாக்கு
பொருத்தமில்லாத சாக்குப்போக்கு
lame person
சப்பாணி
நொண்டி
lamella
தாள்படலம்
செதிளடுக்கு
தசைச்வ்வு
எலும்புத் தகடு.
lamellae
அடுக்குகள்
lamelle
அடுக்குகள்
lament
புலம்பல்
ஒப்பாரி
இரங்கற்பா
கையறுநிலைப்பாடல்
(வினை) புலம்பு
அழு
நொந்து அரற்று
கழிந்ததற் கிரங்கு
வருந்து
இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
lament
புலம்பு
(ஒருவர் தனக்கு ஏற்பட்ட) இழப்பு, பிரிவு போன்றவற்றைச் சொல்லி அழுதல்
lamentable
வருந்தத்தக்க
துயருக்குரிய
துக்கங் கொண்டாடுதற்குரிய.
lamentation
புலம்பல்
lamentation
பிலாக்கணம்
ஒப்பாரி
lamia
புலம்புதல்
ஒப்பாரி வைத்தல்
கதறுதல்
ஓலமிடுதல்.
lamin board
அடுக்குப்பலகை