iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 40 of 55

loader card அட்டை ஏற்றி அட்டை ஏற்றி
loading on filter வடிகட்டிச் சுமை
loads (பே-வ.) ஏராளம் பெரிய அளவு கழிமிகை.
loadstone காந்தக்கல் காந்தம்.
loaf ரொட்டித் துண்டு ஊதப்ப அளவுக்கூறு பொங்கப்ப அளவுக்கூறு கூம்பு வெல்லக்கட்டி அச்சுவெல்லத் துண்டு கோசுக்கீரை வகைகளின் உருள் தலைப்பகுதி.
loafer தறுதலை பொறுப்போ கட்டுப்பாடோ இல்லாமல் ஊர்சுற்றித் திரிபவன்
loafiing சோம்பித்திரிதல் காலத்தை வீணிற் கழித்தல்.
loam களிச்சேற்று வண்டல் செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம்.
loam கலப்புமண் நன்மண் தோட்டமண் ஈரக்களிமண்
loam இருபொறை மண் குருமண் களிச்சேற்று வண்டல்
loamy soil பொறைமண்
loamy soil இருமண்பாடான நிலம்
loan கொடுக்கும் கடன்தொகை கடனுதவிக் தொகை இரவல் கடன் கொடுப்பு பொதுக் கடனளிப்புத் தொகை அரசியல் ஒப்பந்த உரிமைமுன்பணப் பேறு மேற்கொண்ட அயல்வரவுக் கூறு அயல் மொழி வரவுச் சொல் அயல் இனப்பண்பு (வினை) கடன்கொடு கொடுத்து உதவு.
loan இரவல் தன் உபயோகத்திற்காகப் பிறர் பொருளைப் பெற்றுத் திருப்பித் தரும் முறை
loanee கடன் பெறுபவர்
loaner கடன் தருபவர்
loanholder கடனீட்டுப் பத்திரங்களைக் கைவசமாகக் கொண்டிருப்பவர் பொருளை அடைமானம் பெற்றவர்.
loanoffice கடனுதவிப் பணிமனை அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம்.
loansociety கடனுதவிச் சங்கம் தவணைப் பங்குவரி செலுத்தும் உறுப்பினர்களுக்கு வரி நிதியிலிருந்து கடன் கொடுத்துதவும் சங்கம்.
loath விருப்பமில்லாத.
loath-to-depart பிரிவுவாழ்த்துப் பாடலிசை.
loathe வெறு அருவருப்புடன் பார் வெறுப்புக்கொள்.
loathing அருவருப்பு (அசுத்தம், ஆபாசம் முதலியன ஏற்படுத்தும்) வெறுப்பு
loathly (செய்.) வெறுக்கத்தக்க அருவருப்பான.
loathsome அருவருப்பூட்டுகிற வெறுக்கத்தக்க குமட்டலுண்டாக்குகிற
lob மரப்பந்தாட்டத்தில் கீழ்க்கைப் பந்துவீச்சு புல்வெளி வரிப்பந்தாட்டத்தில் உச்சாணிப் பந்துவீச்சு (வினை) உருண்டு புரண்டோடு ஏடாகோடமாக நட தட்டுத்தடங்கலுடன் இயங்கு பந்தைச்சுழற்றி உயர எறி பந்தைச் சுற்றுவிசையுடன் மெல்ல எறி.
lobate (தாவ.) தொங்கு சதைகளுள்ள காது வகையில் மடல்களுள்ள நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
lobby தலைவாயில் முகப்பு அறை முகப்புக்கூடம் இடைகழி தங்கறை புகுமுகக்கூடம் பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம் சட்டமன்றப் புறக்கூடம் பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம் வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர் புறவாரங்களில் ஊடாடித்திரி.
lobcouse (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
lobe மடல் தொங்குசதை இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி அலகு ஓரப்பிளவுக்கூறு.
lobe சோணை
lobe of ear செவிச்சோணை
lobed சோணையுள்ள
lobelia நீலம் சிவப்பு ஊதாநிறப் பிளவிதழ் மலர்களையுடைய மூலிகை வகைச்செடி.
loblolly boy, loblolly man (கப்) அறுவை மருத்துவரின் கைத்துணைவர்.
lobster பெருங்கடல் நண்டுவகை கடல்நண்டிறைச்சி.
lobster-eyed முண்டக்கண்ணுடைய முன்புறமாகப் பிதுங்கிய கண்ணுள்ள.
lobster-pot அலவன் குடுவை நண்டுகளைப் பிடிக்கப் பயன்படும் கூடை.
lobule காதின் சிறமடல் சிறு இதழ்.
lobule சிறுசோணை
lobworm மீன் தூண்டிலிற் பயன்படுத்தப்படும் மண்புழு.
local நிகழ்ச்சி நடந்த இடம்.
local area network இடத்துரி வலையமைப்பு குறும்பரப்புப் பிணையம்
local intelligence இடத்துரி நுண்ணறிவு உள்ளிருப்பு நுண்ணறிவு
local leision உள்ளிட்ட நோய்க்குறி
local lesion தனி இடம் சார்ந்த புள்ளிகள் தனித்த புள்ளிகள
local loop வரம்புறு மடக்கி
local store இடத்துரி தேக்ககம்/களஞ்சியம் உள்ளிருப்பு சேமிப்பகம்
local time தலநேரம் பிரதேசநேரம்
local usage வட்டாரவழக்கு வட்டார மொழியில் உள்ள சொல் வழக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together