iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 41 of 55

local usenet hierarchy உள் யூஸ்நெட் படிநிலை
local variable இடத்துரி மாறி வரம்புறு மாறி
local wind பிரதேசக் காற்று
localism தனியிடப்பற்று திணைவட்டாரப்பற்று திணைநிலைக் கருத்துக்குறுக்கம் திணை வட்டாரச் சார்பு வட்டார மரபு வட்டார வழக்கு.
locality திணையிடம் வட்டாரம் நிகழ்விடம் இடச்சூழல் சூழமைவிடம் அமைப்பிடம் இடக்குறிப்பு வட்டார அறிவு.
localization ஓரிடப்படுத்தம் அல்லது உள்ளூர்மயமாக்கல்
localize இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
locals வட்டார முறைத் தேர்வுகள் வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
locate இடங்குறிப்பிட்டுக் காண் நுணுகி இடங்குறி சூழிடங்காண் எல்லைகுறி இடத்தில் அமைவி இடநிறுவு சூழலில் அமைவி.
location இட அமைவு இடச்சூழல் சரியான இடம் திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வெளியிடம்.
location இடம் இருப்பிடம்
location இருப்பிடம்
location bit பிட் இடம் பிட் இருப்பிடம்
location sketch இருப்பிடப்படம்
location survey இருப்பிட அளக்கை
locative (இலக்.) இடவேற்றுமை ஏழாம் வேற்றுமை (பெ.) (இலக்.) இடவேற்றுமைக்குரிய ஏழாம் வேற்றுமைக்கு உரிய.
loch ஸ்காத்லாந்து நாட்டில் ஏரி கடற்கழி காயல்.
loch நுழைகழி
lock மயிர்க்கற்றை குடுமி கம்பளிக்கொத்து பஞ்சுத்திரள்.
lock பூட்டு பூட்டு
lock பூட்டு
lock bar பூட்டுத்தண்டு
lock code பூட்டுக் குறிமுறை பூட்டுக் குறிமுறை
lock jaw தாடைப்பூட்டு
lock nut பூட்டுச்சுரை
lock rail பூட்டுத் தண்டவாளம்
lock-keeper கால்வாயின் தளமாற்ற அடைப்புக்காவளர்
lock-stitch இழைப்பூட்டுத் தையல் ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
lockage கால்வாய்த் தளமாற்ற அடைப்புக்களினால் நிகழும் எழுச்சி வீழ்ச்சி அமைவு கால்வாய்த் தளமாற்ற அடைப்புப் பயனீடு தளமாற்ற அடைப்பின் எண்ணிக்கை கால்வாய் அணையடைப்பைப் பயன்படுத்துவதற்குரிய ஆய வரி.
lockchain வண்டியின் சக்கரங்களின் சங்கிலிப்பூட்டு.
locked up keyboard பூட்டிய விசைப்பலகை
locked-up keyboard பூட்டிய சாவி பலகை up keyboard
locker பூட்டுபவர் பூட்டுவது நிலைப்பெட்டி சிறிய அடுக்குப்பெட்டி பொதுக் கூடங்களில் தனிப்பூட்டு வாய்ப்புடைய நிலையடுக்கு (கப்.) துணிமணப்பேழை ஆடையணிமணி அறை பலநிலைப் பெட்டிகளில் ஒன்று.
locket பதக்கம் வாளுறை மீதுள்ள பட்டைத்தகடு பொன் வெள்ளியாலான சிறு பேழை.
locket தொங்குசிமிழ்
lockfast பூட்டிப் பாதுகாப்பான.
lockian ஜான் லாக் என்ற மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுகிற லாக்கின் கோட்பாட்டைச் சார்ந்த.
locking a disk வட்டினைப் பூட்டல் வட்டினைப் பூட்டல்
locking diagram பூட்டுதல் விளக்கப்படம்
lockjaw தசைவிறைப்பு ஜன்னி காயத்தின் வழியாக ஒரு வகைக் கிருமிகள் நுழைவதால் தசைகள் பாதிக்கப்பட்டு உடல் விறைப்புத் தன்மையை அடையும்படியான நோய்
lockjaw, locked-jaw வாய்ப்பூட்டு நோய்.
locknut மரையாணி கழலாமலிருப்பதற்கான பூட்டமைவு.
lockout அடைப்பு அடைப்பு
lockout கதவடைப்பு (தொழிலாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை தொழிற்சாலையில்) பணி செய்ய அனுமதி மறுப்பு
locks தலைமுடி தலைமயிர்.
locksmith கொல்லன் பூட்டுச் செய்பவன் பூட்டுகளைப் பழுது பார்ப்பவன்.
lockspring கடிகார மேல்மூடியை மூடவைக்கும் சுருள் வில்.
lockup பள்ளி அடைப்பு கடையடைப்பு அடைப்பு நேரம் மூலதனக் கட்டப்பாடு கட்டுப்பட்ட மூலதனம் சிறைக்கூட மனை கைதிகள் தற்காலத் தங்கலாகப் பயன்படும் மனை சிறைக்கட்டறை.
lockup முடக்கம் முடக்கம்
loco புகைவண்டி இயக்குபொறி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together