iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 42 of 55

loco citato (ல.) ஏற்கனவே மேற்கோளாகக் காட்டப்பட்ட பகுதியில்.
loco shed புகைவண்டி இழுபொறிக் கொட்டில்
loco yard புகை வண்டிக் களம்
loco-disease அமெரிக்க அவரைக்குடும்ப நச்சுச் செடிவகையைத் தின்பதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் மூளை நோய்.
locomote (உயி.) புடைபெயர் இடம்விட்டு இடம் பெயர்.
locomotion புடைபெயர்வு இடம்விட்டு இடம் பெயர்வு இடம் பெயரும் ஆற்றல் பயணம் செயற்கை இடமாற்ற முறை.
locomotion சலனம் நகர்ச்சி
locomotive தொடர்வண்டி இயக்கு பொறி தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய இடம் பெயரும் ஆற்றலுடைய ஓரிடத்தில் நிலைத்திராத . தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
locomotive உந்துப்பொறி
locomotor புடைபெயர் வண்டி புடைபெயர்பவர் (பெ.) இடம்விட்டு இடம்பெயரும் ஆற்றலுள்ள ஓரிடத்தில் நிலைத்திராத.
locomotory இயங்குகிற ஓரிடத்தில் நிலைத்திராத இடம் பெயர்வுடைய.
locomotory இயங்குகிற இடப்பெயர்வுடைய
locule சூலறை சிற்றறை
loculicidal சிற்றறைவெடிக்கின்ற
loculus (வில. தாவ. உள்.) பள்ளக்குழிகளுள் ஒன்று.
locum tenses பகர ஆள்.
locus இடம் குறிப்பிடம் நிலையிடம் (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
locus மரபணு இருக்கை
locus நியமாப்பாதை
locust வெட்டுக்கிளி அழிகேடன் சால் விழுங்கி நடு நிலக் கடலக மரவகையின் கனி இலவங்க வகை மரக்கொட்டை இலவங்க மரவகை நெற்று.
locust வெட்டுக்கிளி வெட்டுக்கிளி வெட்டுக்கிளி
locust-bird, locusteater வெட்டுக்கிளியை உண்ணும் பறவை வகை.
locust-tree கொம்பு போன்ற காயுடைய நடுநிலக் கடலக மரவகை.
locution பேச்சு பேசும்பாணி சொல்நடை சொற்றொடர்ப்பாங்கு நடைமரபுப் பாங்கு.
locutory துறவி மடங்களில் உரையாடல் அறை வரவேற்புக்கூடம் துறவிமட வாசிகளுக்கும் வெளியார்களுக்கும் இடையே பேட்டிக்கான கம்பியழி.
lode நீர்செல்லும் வழி வாய்க்கால் நீர்வழி சதுப்புநிலக்கழிநீர்க் கால்வாய் சதுப்பு நிலங்களிலுள்ள உலோகத்தாதுக் கொடிக்கல்.
lode உலோகத்தாதுக் கொடுக்கால்
lodestar வடமீன் வடதிசை காட்டும் துருவ நட்சத்திரம் வழிகாட்டி வழிகாட்டுங் கொள்கை குறிக்கோள் இலக்கு.
lodestone காந்தக்கல்
lodge தங்ககம் தங்குமனை தங்கும் விடுதி
lodge தங்ககம்
lodger தங்குபவர் வாடகைக் குடியிருப்பாளர்.
lodging வாடகை அறை வாடகை விடுதி தங்குமிடம் குடியிருப்பிடம்.
lodging படுத்தல்
lodging-house வாடகை விடுதிமனை.
lodgings விடுதிக்குப் புறம்பாக வேறிடத்தில் வசிப்பதற்கான வாடகை அறைகள்.
lodgment பற்றரண் படைத்துறையில் எதிரிகளிடமிருந்த கைப்பற்றிய இடத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் காப்பரண் கால் வைப்பிடம் புது நிலைகாப்பிடம் புது வெற்றியிடம் வீழ்ச்சி இடைக்கழிவுத் திரளை இடைத்தங்கு வண்டற்கூளம் (சட்.) பண ஒப்படைப்பு ஒப்படைப்புப் பணம்.
lodicule மீச்சிறு செதில் இலை
lodoicea கப்படத் தேங்காய்
loess ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு.
loess காற்றடிவண்டல்
loess காற்றடு மண் காற்றடு வண்டல்
loft பரண் மேல்தளத்திலுள்ள சிறு அறை மாடியிலுள்ள குறுகிய அறை குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை புறாக்கூடு புறாக்களின் தொகுதி திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை மன்றத்தின் சூழ் அடுக்குமேடை குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி புறாக்களைக் கூட்டில் அடை.ள
loft பரண்
lofter பந்தை உயரத்தில் அடிப்பதற்கான குழிப்பந்தாட்ட மட்டை.
lofty ஓங்கிய மிக உயரமான வீறார்ந்த கம்பீரமான இறுமாப்புள்ள உயர்ந்த மேன்மையான விழுமிய உயரப்பறக்கின்ற பெருமிதமான பெரும்போக்கான ஆரவாரமான.
lofty உயரிய உயர்ந்த
log மரக்கட்டை வெட்டப்பட்ட மரத்துண்டு வீழ்த்தப் பட்ட மரப்பகுதி கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை (வினை) துண்டுகளாக வெட்டு கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய் கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல் (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
log மடக்கை
log பதிகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together