2,741 words starting with L
· page 43 of 55
English Word
Tamil Meaning
log - in name
உடன் பதிபெயர்/பெயர் பதிகை in name
log book
கணிதக் குறிப்பேடு
log gate
மரவாயில்
log in
புகுபதிகை
log off
விடு பதிகை
விடுபதிகை
log on
புகு பதிகை
புகுபதிகை
log out
விடுபதிகை
log phase
அடுக்கேற்ற பருவம்
log way
மரவழி
log-board
நாள்விவரக் குறிப்புப் பலகை
கப்பல் வேகம் முதலியவற்றை நாள்விவரக் குறிப்பேட்டில் எழுதுவதற்கு முன் குறித்துக்கொள்வதற்குப் பயன்படும் மடக்கேடு.
log-book
(கப்.) நாள்விவரக் குறிப்பேடு
பயண விவரக்குறிப்பேடு.
log-cabin
கட்டைகளால் இயன்ற குடில்.
log-in name
பதிகைப் பெயர் in name
logan-stone
தொட்டால் ஆடும் சமநிலையில் நிறுத்தப் பட்ட பளுவான கல்.
loganberry
ஒட்டுக் கனிவகை.
logaoedic
கிரேக்க மொழியில் முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்பு வகை
முதலசை நிண்ட மூவசை ஈரசை விரவிய யாப்புமுறை சார்ந்த.
logarithm
(கண.) மடக்கை
எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
logarithm
மடக்கை
மடக்கை
logarithm
மடக்கை
அடுக்கு மூலம்
logarithmic
மடக்க
logarithmic paper
அடுக்கு மூலத்தாள்
மடக்கைத்தாள்
loge
(பிர.) நாடகக் கொட்டகை மூடிருக்கை.
loggerhead
மரமண்டை
மூடன்
வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி
படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம்
பெருந்தலைக் கடலாமை வகை
பெருந்தலைப் பறவை வகை.
loggia
திறந்த பக்கங்களுள்ள படிமேடை இருக்கை
மேல்வளைவோடு கூடிய சாலைப்பாதை.
logging in
புகுபதிகையாக்கம்
logging off
விடுபதிகையாக்கம்
logging-in
பதிகை புகல் in
logging-off
பதிகை விடல் off
logic
ஏரணம்
அளவை நுல்
தருக்கமுறை
தருக்க முறை ஏடு
வாதமுறை
வாதப்போக்கு
தருக்கத்திறமை
தருக்கம்
வாதம்
முறைமையாற்றல்
மாறா நியதி
விலக்க முடியா நிலை.
logic
தர்க்கம்
தருக்கம்
logic
தருக்கம்
ஏரணம்
logic board
தர்க்க பலகை
தருக்கப் பலகை
logic card
தர்க்க அட்டை
தருக்க அட்டை
logic circuits
தர்க்க சுற்றுகள்
தருக்க மின்சுற்றுகள்
logic diagram
தர்க்க வரைபடம்
தருக்க வரிப்படம்
logic element
தர்க்க உறுப்பு
தருக்க உறுப்பு
logic element
தருக்கத் தனிமம்
logic gates
தர்க்க வாயில்கள்
தருக்க வாயில்கள்
logic operator
தர்க்க பணிசெய்யி
தருக்கச் செயற்குறி
logic programming
தர்க்க செய்நிரலாக்கம்
தருக்க நிரலாக்கம்
logic seeking
தர்க்க தேடல்
தருக்கத் தேடல்
logic symbol
தர்க்க குறியீடு
தருக்கக் குறியீடு
logic theorist
தர்க்க கொள்கைகள்
logic theory
தருக்கக் கொள்கை
logical
நேர்மையான
வாதப் பொருத்தமுடைய
காரண காரியத் தொடர்புடையட
நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட
வருமுறையான
உய்த்துணரும் இயல்புடைய
தருக்கமுறைப்படக்கூடிய
எளிதில் நிலைநாட்டக்கூடிய
எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய
நம்பத்தக்க
சரியான வாதத்திற்கு இடந்தருகிற
பகுத்தறிவுக்குப் பொருத்தமான.
logical
தர்க்கம்
தருக்கமுறை
logical data design
தர்க்க தரவு வடிவமைப்பு
தருக்கத் தரவு வடிவமைப்பு
logical decision
தர்க்க துணிபு
தருக்கத் தீர்வு
logical design
தர்க்க வடிவமைப்பு
தருக்க வடிவமைப்பு
logical error
தர்க்க வழு
தருக்கப் பிழை