2,741 words starting with L
· page 44 of 55
English Word
Tamil Meaning
logical file
தர்க்க கோப்பு
தருக்கக் கோப்பு
logical instruction
தர்க்க
தருக்க ஆணை
logical interface
தர்க்க இடைமுகம்
தருக்க இடைமுகம்
logical multiply
தர்க்க பெருக்கல்
தருக்கப் பெருக்கல்
logical network
தருக்கப் பிணையம்
logical operations
தர்க்க செய்பணிகள்
தருக்கச் செயல்பாடுகள்
logical operator
தர்க்க பணிசெய்யி
தருக்கச் செயற்குறி
logical product
தர்க்க பெருக்கற் பயன்
தருக்கப் பெருக்குத்தொகை
logical record
தர்க்க பதிவு
தருக்க ஏடு
logical representation
தர்க்க சித்திரிப்பு
தருக்க உருவகிப்பு
logical shift
தர்க்க பெயர்வு
தருக்கப் பெயர்வு
logical sum
தர்க்க கூட்டுத்தொகை
தருக்கக் கூட்டுத்தொகை
logical unit
தர்க்க அலகு
தருக்க அலகு
logical unit number
தர்க்க அலகு இலக்கம்
தருக்க அலகு இலக்கம்
logical value
தர்க்க பெறுமானம்
தருக்கப் பெறுமானம்
logically/logical
தர்க்கரீதி-ஆக,-இல்/-ஆன
(பேச்சு, செயல்பாடு, சிந்தனை முதலியவற்றின் ஒழுங்கு, அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கையில்) காரணகாரிய அடிப்படையில்/காரணகாரிய அடிப்படையிலான
logician
அளவை நுல் வல்லான்
தார்க்கிகன்.
logie
நாடக மேடைகளில் பயன்படுத்தப்படும் துத்தநாகப் போலி அணிமணி.
login
புகுபதிகை
புகுபதிகை
login
உள்நுழை
login script
புகுபதிகைக் ஆணைத்திரன்
login security
புகபதிகை காப்பு
புகுபதிகைக் கோப்பு
logion
புறப்பதிவுப் பொன்மொழி
விவிலிய நற்செய்தி வரலாறுகள் நான்கினுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள இயேசுநாதரின் வாயுரைப் பொன்மொழி.
logistic
கணிப்பியல் திட்டம் சார்ந்த
தகவுப் பொருத்தமான
சரி அளவுப் பொருத்தமுடைய.
logistic curve
லாஜிஸ்ட்டிக் வளைகோடு
logistics
போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை
கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
logistics
ஏற்பாட்டியல்
logline
மிதவை பொருத்தப்பட்ட கம்பிக்கயிற்றினையுடைய கப்பலின் வேகமானி.
logo
சிறுவர் பயன்பாட்டுக்கான ஒரு மேல்நிலை கணினி மொழி/வடிவங்கள்
லோகோ
logo
இலச்சினை
logoff
விடு பதிகை (v)
logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால்
கருத்தெழுத்துக்கள்
பட எழுத்துக்களைப்போல் சொற்களையும்
ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
logograph
அச்சிடுவதற்குப் பயன்படும் வகையில் ஒரே பகுதியாக வார்க்கப்பட்ட சொல்.
logographer
ஹெரோடாடஸ் என்பவருக்கு முன்னிருந்த கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர்
மேமைப்பேச்சு எழுத்தாளர்.
logography
சொல்லச்சு முறை.
logogriph
மாற்றெழுத்துப் புதிர்.
logomachy
சொற்போர்.
logon
விடு பதிகை செல் (v)
logon file
புகு பதிகை கோப்பு
புகு பதிகைக் கோப்பு
logosyllabary
பட அசையெழுத்து
logotype
அச்சுமுறையில் இணையெழுத்து வார்ப்பு
சொற்பாள வார்ப்பு.
logout
முடி பதிகை
விடு பதிகை
logout
வெளியேறு
logwood
அமெரிக்க சாய மரவகை.
loin
கடி
loin-cloth
அரைத்துணி.
loin-cloth
கௌபீனம்
கோவணம்
loin-cloth
கோவணம்
(ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணி
loin, pelvis
இடுப்பு
loins
அரை
இடுப்பு
போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி
தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.