2,741 words starting with L
· page 45 of 55
English Word
Tamil Meaning
loir
சுண்டெலிக்கும் அணிலுக்கும் இடைப்பட்ட வளைதோண்டி வாழும் கொழுத்த கொறிவிலங்கு வகை.
loiter
சோம்பித்திரி
வறிதே காலந்தாழ்த்து
இடையிடையே தங்கித் திரி
அலைந்து திரிந்து பொழுது போக்கு
சுற்றித்திரி
பின்தங்கு.
loll
நா வகையில் வெளியே நீட்டித் தொங்கவிடு
சோம்பலாக நில்
கிடந்துருள்
சாய்ந்திரு
செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட.
lollard
பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர்.
lollipops
இனிப்புத் தின்பண்டம்
சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
lollop
தள்ளாடு
தடுமாறி விழு
தயங்கி நட
சோம்பலோடு அருவருப்பாக நடந்து செல்.
lombard
இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர்
லம்பார்டியில் வாழ்பவர்
(பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த
லம்பார்டி பகுதிக்குரிய.
lombardic
லம்பார்டியைச் சார்ந்த
லம்பார்டி பகுதி மக்களுக்குரிய
ஹ்-13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய
15-16-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
loment
முதிர்வுற்றபோது ஒவ்வொரு விதைக்கணுவாக வெடிக்கும் காய் நெற்றுவகை.
london clay
(மண்.) தென்கிழக்கு இங்கிலாந்தின் மூன்றாம் பரிவு மண்ணியற் படிவு.
london ivy
லண்டன் மாநர மூடுபனி.
london particular
(பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
lone
தனிமையான
துணையற்ற
தோழமையற்ற
அருநிகழ்வான
பலகாற்போகாத
குடியற்ற
குடியில்லாத
தனித்த
தனிமையை உணர்கிற
தனிமையை எண்ணச் செய்கிற.
loneliness
தனிமை.
lonely
தனித்த
துணையற்ற
ஒதுக்கமான
ஆளரவமற்ற
நடமாட்டமில்லாத.
loner
தனிக்கட்டை
(பெற்றோருடன் வசிக்காமலும் திருமணம் செய்துகொள்ளாமலும்) தனியாக வாழ்பவர்
long
நெடுங்காலம். நீளிடை
நீண்ட கால இடைவெளி
விரிவிளக்கம்
நீளசை
நெடில் ஒலி
(க-க.) நீள்பாளம்
(பே-வ.) நெடு விடுமுறை
(இசை.) ஈரிடைச்சுரம்
(பெ.) நீளமான
நெடிய
நெட்டையான
நீள்கால அளவுடைய
நீடு நிகழ்கிற
நெடுந்தொலைவான
நெடுந்தொலைவு எட்டுகிற
நெடுந்தொலைவாற்றலுடைய
தலைவகையில் உயரமிக்க
முகவகையில் ஒடுங்கிய
சோர்ந்த தோற்றமுடைய
கால நீடித்த
நீடுவழக்கான
நீடித்த பழமையுடைய
நெடுங்காலத்திய
முன்னோக்குடைய
தொலைநோக்குடைய
தொலைவிளைவுடைய
தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க
கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய
நீட்டான
நீட்டளவுடைய
காலநீடிப்புடைய
நெடிது தொடர்ந்த
நீளமிக்க
நீண்டுசெல்கிற
அளவில் விஞ்சிய
பெரிய
நெடுநீளமான
வரம்பு கடந்த நீட்சியுடைய
சோர்வூட்டுகிற
ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய
(வினையடை) நீண்டகாலமாக
நெடுநேரமாக
காலநீடித்து
கால முழுவதும்
நீணடகால அளவில்.
long
நீளமாக/நீளமான
சராசரி நீளத்தைவிட அதிகமாக/சராசரி நீளத்தைவிட அதிகமான
long
நெடிய
நீளமான
long distance
தொலைதூரம்
வெகு தூரம்
long for
ஏங்கு
இழந்ததைப் பெற விழைதல்
long for
கொட்டாவிவிடு
ஏங்குதல்
long headed flour beetle
பெருந்தலை மாவு வண்டு
long jump
நீளம்தாண்டுதல்
(விளையாட்டில்) ஓடிவந்து குறிப்பிட்ட இடத்தில் காலை ஊன்றி எழும்பி முடிந்த அளவுக்குத் தூரத்தைத் தாண்டுதல்
long line system
நீள் கோட்டுத் திட்டம்
long pepper
திப்பிலி
திப்பிலி
long sightedness
சாளேசுரம்
வெள்ளெழுத்து
long smut
நீள் கரிப்பூட்டை
long stroate
நீள் சேமிப்பு
long time
நீடு
நீடூழி
long vowel
நெடில்
(குறிலைவிட ஒரு மாத்திரை அளவு) நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து
long-bill
நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகை.
long-bow
கையால் வளைத்து இறகிணைப்புடைய நீண்ட அம்பு கொண்டு எய்யும் வில்.
long-clothes
கைக்குழந்தையின் ஆடைகள்.
long-drawn, long-drawnout
வரையறையின்றி நீட்டிக்கப்பட்ட
வரம்புமீறி நாட்கடத்தப்பட்ட.
long-hand
சாதாரண எழுத்துமுறை.
long-liver
நீடுவாழ்பவர்.
long-playing
ஒலிப்பதிவுத் தட்டுவகையில் உளவரிகளின் மிகு நுட்பங் காரணமாக மிக நீடித்த பாடல்கள் அடங்கிய.
long-shore
கடற்கரையருகில் உள்ள
கடற்கரையருகில் ஊடாடுகிற
கடற்கரையோரமாக மீன் பிடிப்பவர்.
long-sightedness
தூரப்பார்வை
அருகிலிருப்பது கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறை
long-spun
சலிப்பூட்டுகிற.
long-standing
நெடுங்காலமாகவுள்ள
நீடித்துநிலவுகிற.
long-suffering
சகிப்புத்தன்மை
நெடுங்காலம் தீங்குகளைப் பொறுமையோடு தாங்கியிருத்தல்
(பெ.) தீங்குகளை நெடுங்காலம் பொறுத்துக்கொண்டுள்ள.
long-term
நெடுங்கால எல்லையுடைய
திட்டவகையில் தொலைநாட்குறிக்கொண்ட
நீண்டகாலத்தான
குறுகிய காலத்ததல்லாத.
long-tongued
வாய்நீண்ட
வாயாடியான
பிதற்றுகிற.
longago
தொல்பழங்காலம்
(பெ.) தொல்பழங்காலத்திய.
longboat
பயணக்கப்பலின் மிகப் பெரிய படகு.
longdistance
காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட.
longerons
வானூர்தியின் நீட்டுவாட்டமான உடற்பகுதி அல்லது இயந்திரத்தின் மேலுறை உறுப்பு.
longeval, longaeval
நீண்டநாள் உயிரோடிருக்கிற
நீடு வாழ்கிற.