2,741 words starting with L
· page 46 of 55
English Word
Tamil Meaning
longevity
பன்னாள் வாழ்வு
நீள்வாணாள்.
longevity
நீண்ட வாழ்காலம்
நெடுங்காலம் வாழ்தல்
longicaudate
நீண்ட வாலுடைய.
longicorn
இழை போன்ற நீண்ட உணர்கொம்புடைய வண்டு வகை.
longing
தாபம்
ஏக்கம்
longitude
நிரைகோடு
தீர்க்காம்ச ரேகை
நீளப்பாங்கு.
longitude
நெடுங்கோடு
நெடுக்கை
longitude
நிலைகோடு
தீர்க்கரேகை
longitude
நெடுக்கை
longitude
நெட்டாங்கு
longitudial rail stress
நெடுக்குத் தண்டவாளத்் தகைவு
longitudial section
நெடுக்கு வெட்டு முகம்
longitudial striffner
நெடுக்கு உரண் உறுப்பு
longitudial vibration
நெடுக்கு அதிர்வு
longitudinal
நெடுங்கோட்டுக்குரிய
longitudinal (vertical) section
நீளப்பக்கவெட்டுமுகம்
longitudinal profile
நெடுங்கோட்டுப் பக்கப்பார்வை
longitudinal section
நெடுங்கோட்டு வெட்டுமுகம்
longitudinal valley
நீள் பள்ளத்தாக்கு
longitudinal wave
நெடுக்கலை
நீளவாட்டு அலை
longivity
வாழ்நாள்
longobard
இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர்
இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
longs and shorts
லத்தீன் பாவகை
(க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை.
longshanks
நீண்ட காலுடைய பறவை
ஆள்காட்டுங்குருவி
பவழக்காலி.
longshore current
நீள் கரையோர நீரோட்டம்
longshore-man
கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர்
கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
longsightedness
வெள்ளெழுத்து
தூரப்பார்வை
longstop
மட்டைப்பந்தாட்டத்தில் இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் விடப்பட்ட பந்துகளைத் தடுப்பவர்
(வினை) இலக்குக் காவலருக்குப் பின்னின்று அவரால் பிடிக்காமல் விடப்பிட்ட பந்துகளைத் தடு.
longue haleine
(பிர.) நீடரும்பணி
நீடித்த விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும் வேலை
புத்தகப்படைப்புத் தொழில்.
lonngitudinal
நீளப்பாங்கான நீட்டுப்போக்கான
நிரைகோடு சார்ந்த.
loo
வட்டமேசையில் ஆடப்படும் சீட்டாட்ட வகை
சீட்டாட்டத்தில் தண்டத்தொகையைப் பொதுநிதிக்குச் செலுத்தும் நிலை
(வினை) ஆட்டத்தவறுகளுக்காகத் தண்டத்தொகைக்கு உட்படுத்து.
looby
முட்டாள்
அறிவிலி.
loofah
உடல் தேய்ப்புக்குரிய சுரை வகையின் நெற்று.
look
நோக்கு
பார்வை
நோட்டம்
நோக்குந் திசை
தோற்றம்
சாயல்
(வினை) நோக்கு
கவனம் செலுத்து
நோட்டமிடு
உற்றுப்பார்
நாடு
கவனி
பக்கமாகத்திரும்பு
கண்ணுறு
எதிர்முகமாகு
தோற்று
தோற்றமளி
போலத்தோன்று
திசையில் சாய்வுறு
திசைநாடிச் செல்வது போன்றிரு
எதிர்நோக்கு
நோக்கால் உணர்த்து
நோக்கால் தெரிவி
தேர்ந்துகாண்
தேர்ந்ததாராய்
கண்டறுசெய்
கண்டுறுதி செய்
திசைநோக்கி அமைவுறு.
look after
பராமரி
(நலமுடன் இருக்க அல்லது நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல்
look alike
தோற்றப் போலி
ஒன்றுபோல
look at
நோக்கு
பார்த்தல்
look daggers
குத்திவிடுபவர்போல நோக்கு.
look foolish
அசடுதட்டு
அசடுவழிதல்
look for
தேடு
(முன்னே இல்லாத ஒருவரை அல்லது தேவைப்படுகிற ஒன்றை அலைந்து விசாரித்து) கண்டறிய முயலுதல்
look gloomy
அழுதுவடி
(எதிர்பார்க்கும்) இயல்பு முதலியன வெகுவாகக் குறைந்து காணப்படுதல்
look in
உள்நோக்கு
look like
கொண்டிரு
(தோற்றம், நடத்தை முதலியவற்றில் ஒருவரை) போலிருத்தல்
look-out
விழிப்பு
காவல்
காவல்தளம்
காவலாள்
காவற்குழு
காவற்படகு
சூழ்நிலக்காட்சி
வருவாய்ப்பு
வளநிலை
தனிப்பொறுப்பு.
looking-glass
முகக்கண்ணாடி
நிலைக்கண்ணாடி.
lookup
தேடுதல்
lookup function
தேடல் தொழிற்பாடு
தேடல் செயல்கூறு
lookup reference
தேடல் குறிப்பு
lookup table
தேடல் அட்டவணை
தேடல் அட்டவணை
loom
நெசவுத்தறி
துடுப்பின் கைப்பிடி.