2,741 words starting with L
· page 47 of 55
English Word
Tamil Meaning
loon
நீர்வாழ் பறவை வகை.
loony
பைத்தியக்காரன்
கிறுக்கண்
(பெ.) பைத்தியமான
கிறக்குப் பிடித்த.
loop
கண்ணி
கயிற்று மடிப்பு வளையம்
கொளுவி
உலோகக் கம்பிகளின் மடிகிளை
பிரிந்துசேருங் கிளை
மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு
பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம்
(வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு
மடிப்பு வளையமிடு
கொக்கிபோல் வளையச்செய்
கொக்கிபோல் வளை
கொளுவு
வளைந்துமடி
சடைமடி
புனைவி
சூழ்
சூழ்ந்துபற்று
வளையங்களால் இணை
கொளுவியால் பொருத்து.
loop
தடம்
மடக்கி
loop code
தடக் குறிமுறை
மடக்கிக் குறிமுறை
loop control
கட்டுப்பாட்டுத் தடம்
கட்டுப்பாட்டு மடக்கி
loop hole
தட ஓட்டை
பிழை ஓட்டை
loop nesting
கூட்டுத்தடம்
பின்னல் மடக்கி
loop ring network
தட வளைய வலையமைப்பு
வளைப்பிணைய மடக்கி
loop structure
தடக் கட்டமைப்பு
மடக்கிக் கட்டமைப்பு
loop technology
தடத் தொழில் நுட்பம்
மடக்கித் தொழில்நுட்பம்
loop-hole
சுடு மதிற்புழை
காலதர்
புழைவாய்
காண்பதற்குரிய துளை இடைவழி
தப்பித்துக்கொள்ளும் வழி
சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை
(வினை) சுவரில் புழைவாய் அமை.
loop-line
பிரிந்துசென்று மீண்டும் இணையுங் கிளை இருப்புப்பாதை.
looper
கம்பளிப்புழு
உடலை வில்போல் வளைத்துச் சுருக்குவதன்மூலம் நகர்ந்து செல்லும் புழுவகை
கொக்கி அல்லது கண்ணி போடுவதற்கான கையற்பொறி அமைவு.
looper
கொக்கிப்புழு
காவடுப்புழு
looping
தடவாக்கம்
மடக்குதல்
loops
கண்ணிகள்
loose
விடுபாடு
தடைநீக்கம்
கட்டுத்தளர்வு
தளர்ச்சி நிலை
தடையற்ற செயலுரிமை
செல்வழி
போக்கிடம்
செல்வழி வகைதுறை
செல்கிற உரிமை
(பெ.) தளர்ந்த
கட்டிறுக்கமற்ற
உறுதியற்ற
விறைப்பற்ற
இழுத்துக் கட்டப்படாத
அடர்த்தியற்ற
சுருக்கச்செறிவற்ற
கட்டற்றுப் பெருகிய
கட்டமைவற்ற
கட்டுப்பாடற்ற
தளர்ச்சியான
உதிரியான
விடுபட்ட
எளிதில் பிரிக்கக்கூடிய
(வேதி.) இணைந்திராத
தனிநிலைப்பட்ட
தனித்துத் தொங்குகிற
உறுதியான இணைக்கப்படாத
பொருத்தப்படாத
வரையறையற்ற
திட்டவட்டமாயில்லாத
தௌிவற்ற
பொருத்தமற்ற
சரியாயில்லாத
திருத்தமாயில்லாத
மேலாள் வகையில் கண்டிப்பற்ற
சரியகச் செயலாற்றாத
விதிமுறைக் கட்டுப்பாடற்ற
இலக்கணமுறையமிலமையாத
ஒழுக்கக் கேடான
நெறிதவறான
பேச்சழுத்தமில்லாத
நடைக்கோட்டமுடைய
செயல்திட்பமற்ற
மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத
(வினை) விடுவி
தளர்த்து
படகு வகையில் கட்டவிழ்
முடிச்சுக் கழற்று
நங்கூரம் பற்று நெகிழ்வி
முடிகலை
அம்பு செல்லவிடு
விட்டெறி
எய்
தடையகற்று.
loose box system
தொட்டித்தொழுமுறை
loose jacket orange
அம்லா ஆரஞ்சு
குடகு ஆரஞ்சு
loose needle traverse
காந்த ஊசிச் சுற்றாய்வு
loose part
உதிரிப் பகுதி
loose pulley
தளர் கப்பி
loose smut
உதிரிக்கரிப்பூட்டை
தளர்க் கரிப்பூட்்டை
loose-leaf
கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
loosen
தளர்த்து
நெகிழ்த்து
நாத்தடையை நீக்கு
இறுக்கந் தளர்வுறு
செறிவு குன்று
உறுதி குறைபடு
குடலை இளக்கு
வறட்சியினால் இருமு
ஒழுக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்து.
looseness
தொய்வு
(-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வு
loosestrife
மலர்ச்செடி வகை.
loot
(இ.) கொள்ளை
சூறை
பறிக்கப்பட்ட பொருள்
இலஞ்சம்ம
நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு
(வினை) கொள்ளை யடி
சூறையாடிக் கெண்டுசெல்.
lop
சிறு மரக்கிளை
மரக்கொம்பு
கவடு
(வினை) கிளைகளை வெட்டு
கொம்புகளைத் தறி
கிளைகளையும் கவடுகளையும் கழி.
lop-ear
தொங்கு காதுடைய முயல்வகை.
lop-ears
தொங்குங் காதுகள்.
lope
நீண்ட துள்ளலுடைய ஓட்டம்
(வினை) நீண்ட பாய்ச்சலுடன் ஓடு.
lophobranchiate
கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன்
(பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய.
lophodont
கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு
(பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய.
lopping
கிளைவெட்டுதல்
loppings
உறுப்புக்குறைப்பு
வெட்டிக்கழிப்பு
வெட்டி வீழ்த்திய பகுதிகள்.
lopsided
பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த
பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த
சரிசமநிலையற்ற
ஏறுமாறான.
loquacious
வீண் பேச்சுப் பேசுகிற
வம்பளக்கிற
வாயாடித்தனமான
பறவைகள் வகையில் கலகலக்கிற
நீரோட்டவகையில் சலசலக்கிற.
loquat
சீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை.
loquitur
(ல.) பேசுகிறார்.
loral
(உயி.) முகட்டலகு சார்ந்த
பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த
பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
lorcha
சீன மேற்கட்டமைப்பும் ஐரோப்பிய அடிக்கட்டும் உடைய கப்பல் வகை.
lord
ஆண்டை
தலைவர்
அண்ணல்
கோமான்
முதல்வர்
(செய்.) நிலக்கிழார்
தொழில் முதல்வர்
பண்ணையாட்சிமுறை மேலாளர்
கணவர்
கொழுநர்
(வான்.) ஆட்சிக்கோள்
சிறப்பு விண்மீன்குழு
இறைவன்
கடவுள்
கிறிஸ்து பெருமான
இயேசுநாதர்
செல்வர்
சீமான்
பெருமகன்
பெருமகன் மதிப்படைமொழிக் குறிப்பு
உயர்நடுவர் மதிப்புக்குறிப்பு
மதிப்புவிளிமரபுக் குறிப்பு
(வினை) மேலாண்மை செய்
மேலாட்சி நடத்து
ஆணவம் செலுத்து
தலைமை உரிமை கொள்
மேன்மக்களாக்கு
பெருமகன் பட்டம் அளி.
lordly
வீறாப்பான
செருக்குடைய
இறுமாப்பான
ஆதிக்க மனப்பான்மையுள்ள
வீறார்ந்த
விழுமிய
பெருமகனுக்குரிய.
lordosis
(மரு.) தண்டெலும்பின் முன் நோக்கிய வளைவு.
lords
லண்டன் நகரத்திலுள்ள மரப்பந்தாட்ட வெளி
மரப்பந்தாட்டக்குழுவின் தலைமை அலுவலகம்.
lordship
பெருமகன் பட்டம்
பெருமகன் ஆட்சி
பெரு மகன் ஆட்சிப் பகுதி
பெருமகன் ஆட்சியுரிமை
மேலாண்மை ஆட்சி.
lore
புலமை
கல்விச் செல்வம்
கலையறிவுத் தொகுதி
தனிஆய்வுத்துறை மரபுச் செய்தித் தொகுதி
கோட்பாட்டுத் தொகுதி.
lorenz curve
லாரென்ஸ் வளைகோடு