2,741 words starting with L
· page 48 of 55
English Word
Tamil Meaning
lorettonian
ஸ்காத்லாந்தில் லோரெட்டோ பள்ளியின் உறுப்பினர்
(பெ.) லோரெட்டோ பள்ளியினைச் சார்ந்த.
lorgnette
(பிர.) இசைநாடக தொலைநோக்குக் கண்ணாடி.
loricate
(வில.) எலும்பு செதிள் தோடு முதலியவற்றாலான உடற்காப்புக் கவசத்தினையுடைய.
lorikeet
ஒளிமிக்க வண்ணங்கள் கொண்ட சிறு கிளி வகை.
loriner
(வர.) கடிவாளம் குதிமுள் செய்பவர்
loris
இரவு நேரங்களில் நடமாடுகிற வாலற்ற மெலிந்த உருவுடைய பாலுணி விலங்குவகை.
lorn
(செய்.) கைவிடப்பட்ட
தனிமையான
மனித நடமாட்டமற்ற.
lorry
பார உந்து
பார மோட்டார் வண்டி
இருப்புப் பாதைக் கட்டைவண்டி.
lorry booding office
சரக்குந்துப் பதிவீட்டலுவலகம்
சரக்குந்து முகவர்
சரக்குந்துப் பதிவு அலுவலகம்
lory
பளபளப்பான வண்ணச்சிறகுகள் கொண்ட கிளிபோன்ற வகை.
lose
இழ
இழக்கப்பெறு
தொலைத்துவிடு
கெடப்பெறு
கைதவறவிடு
கைநெகிழவிடு
மாள்வு மூலம் பிரிவுறப்பெறு
மாளப்பெறு
இழந்து கையறவுறு
உறவு அகலப்பெறு
தொடர்பு நீங்கப்பெறு
உடைமை நீங்கப்பெறு
பறிமுதல் செய்யப்பெறு
பந்தய முதலியன கையிழக்கப்பெறு
இழப்பு உண்டாகப்பெறு
பொருட்டசேதமடை
குறைபாடு அடை
நலம்பாதிக்கப் பெறு
ஆற்றலிழ
சோர்வுறு
செயல் பிழை
வழி தவறு
காணாமல் திகைப்புறு
வீணாக்கு
பயனின்றிக்கழி
பயனிழ
பயனில்லாமல் போ
வாய்ப்பிழ
வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு
தோற்றிழ
தோல்வியுறு
கெலிப்பிழ
தோல்வியுறச்செய்
தோல்விக்காரணமாயமை
நிறைவேறாமற்போ
தன்வயமழியச்செய்
முனைப்பழியச்செய்
மறைப்புச்செய்
தோல்வி அணுகுநிலை பெறு.
lose
இழ
(இருப்பதை) பறிகொடுத்தல்
lose
தொலை
(எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல்
lose balance
தட்டுக்கெடு
நிலைதடுமாறுதல்
lose crispness
சவு
நமர்த்தல்
lose freshness
வதங்கு
(செடி, கொடி அல்லது காய்கறி) நீர்த்தன்மை குறைந்து துவளுதல்
lose heart
மனமுடை
மன உறுதி இழத்தல்
lose lustre
சாம்பு
வாடுதல்
lose tautness
தொய்
இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல்
lose temper
எரிந்து விழு
(பொறுமை இல்லாமல்) கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்
lose weight
இளை
(முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது உடல்) மெலிதல்
loser
இழப்புக்கு ஆளாகுபவர்
தோல்வி ஏற்பவர்
ஆட்டத்தில் தோல்விபெறுபவர்
பந்தயம் இழப்பவர்
பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை.
losing
வெற்றி நம்பிக்கையற்ற
வெற்றிவாய்ப்பற்ற
தோல்விக்கே வழிவகுக்கத்தக்க.
loss
இழப்பு
நட்டம்
இழக்கப்பெற்ற ஆள்
இழந்த பொருள்
இழப்புத் தொகை
இழப்பிடர்
இழப்புக் குறைபாடு.
loss
இழப்பீடு
இழப்பீடு
loss
இழப்பு
இழத்தல்
loss
நஷ்டம்
(வரவைவிடச் செலவு அதிகமாவதாலோ வர வேண்டியது குறைவதாலோ உண்டாகும்) இழப்பு
loss
பாழ்
(-ஆக, -ஆன) நோக்கத்தை நிறைவேற்றத் தவறியது
loss in head
நிலைமட்ட இழப்பு
loss of prestress
முன் தகைவு இழப்பு
loss-leader
வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள்.
losses in ditches
கழிகால் இழப்பு
losses of stream flow
ஓடைப் பாய்வு இழப்பி
lost
இழந்த
கைதுறந்த
துறக்கப்பட்ட
விட்டுப்போன
நம்பிக்கைக்கிடமற்ற
கதிகெட்ட
நற்கதிக்கு வகை கெட்டுப்போன.
lost, v.lose
என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம்.
lot
தொகுதி
ஓரினக்கூட்டு
ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி
யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி
சீட்டுக்குலுக்குத்தேர்வு
குலுக்குத் தேர்வு முறை
குலுக்குத் தேர்வு முடிவு
ஊழ்வகுப்பமைவு
ஊழ்க்கூறு
யோகம்
ஊழ்வாய்ப்பு நிலை
பாக்கியம்
செல்வவாய்ப்பு
பங்கு
தனிப்பொறுப்பு
கடமை
வரி
பங்கீட்டுக்கூறு
நிலப்பங்கீட்டு கூறு
நிலக்கூறு. நிலப்பகுதி
(பே-வ.)பெரிய அளவு
ஏராளம்
(வினை) நிலம் பங்கிட்டுக் கொடு
சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய்.
lothario
கயவர்
தீ நெறியாளர்.
lotion
(மரு.) கழுவுநீர்மம்.
lotion
நீர்க்களிம்பு
lottery
குருட்டுவாய்ப்புமுறை
திருவுளச்சீட்டுத்தேர்வு முறை
குலுக்குச்சீட்டுப் பரிசுமுறை
விற்பனைக்குலுக்குச் சீட்டு
பொறுக்குச்சீட்டுமுறை
சூதாட்டமுறை.
lottery centre
பரிசகம்
பரிசுச்சீட்டகம்
பரிசுச் சீட்டு விற்பனை நிலையம்
lottery ticket
பரிசுச்சீட்டு
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பணம் பரிசாகத் தருவதற்கு விற்கப்படும், வரிசை எண் அச்சிட்ட தாள்
lottery-wheel
திருவுளச்சீட்டைக் கலைக்கப் பயன்படும் பெட்டியுடன் கூடிய சக்கரம்.
lotto
குலுக்குச் சீட்டு போன்ற சூதாட்ட விளையாட்டு.
lotus
தாமரை
அல்லியன வகை
சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை.
lotus
தாமரை
lotus 1 23
லோட்டஸ் 1 23
lotus 1-2-3
மென்பொருள் ஒன்றின் பெயர் 23
lotus-eater
சோம்பேறி
செயலின்றிச் செம்மாந்திருப்பவர்
கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி.
lotus-eating
சோம்பல் வாழ்வில் செம்மாந்திருத்தல்.