2,741 words starting with L
· page 49 of 55
English Word
Tamil Meaning
louat
இலக்கு (பழம்)
loud
உரத்த
உரத்து ஒலிக்கிற
வல்லொலியான
முழக்கமான
கூச்சலான
கூச்சலிடுகிற
பகட்டான
முனைப்பான
தௌிவாகத் தெரிகிற
பார்வையைக் கவர்கின்ற
வெளிப்பகட்டு மிகுந்த
(வினையடை) உரக்க
வல்லொலியாக.
loud
வெளிக்காட்டு / உரத்து
loud
உரத்த
(குரல் ஒலியைக் குறிப்பிடுகையில்) சத்தம் மிகுந்த
loud cry
அலறல்
(பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல்
loud noise
ஓங்காரம்
பலத்த சப்தம்
loud speaker
ஒலிபெருக்கி
(பேச்சு, இசை முதலியவற்றின்) ஒலி அளவைப் பல மடங்காகக் கூட்டி வெளிப்படுத்த உதவும் ஒரு மின் சாதனம்
loud thinking
உரத்த சிந்தனை
(மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன்) மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை அப்படியே வெளிப்படுத்துதல்
loudly
சத்தமாக
சத்தம் அதிகமாகக் கேட்கும்படி
loudly
வாய்கிழிய
(பேசு என்ற வினையோடு) அதிக நேரம் பயனற்ற முறையில்
loudspeaker
ஒலி பெருக்கி
lough
ஏரி
கடற்கழி.
louis quinze
கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
louis seize
கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாறாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
louis treize
சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
louis, louis-door
ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
lounge
ஓய்வு கொளல்
ஒய்யார நடமாட்டம்
மெல்லுலாவிடம்
முன்கூடம்
முன்கட்டு
சாய்ப்பு
உட்கார்ந்திருப்பதற்குரிய அறை
ஓய்வுச் சாய்விருக்கை
தாழ்ந்த சாய்வுக்கிடக்கை
(வினை) உலாவித்திரி
சோம்பியிரு
ஒய்வாகக்கிட
சாய்ந்திரு
பெயலின்றிப் பொழுது கழி.
lour
முகச்சுளிப்பு
புருவநெரிப்பு
சிடுசிடுப்பு
சிடுசிடுத்த தோற்றம்
வானம் முகில் முதலியவற்றின் கறுத்திருண்ட தோற்றம்
(வினை) முகத்தைச்சுளி
புருவத்தை நெரி
சிடுசிடுப்புக்கொள்.
lous quatorze
சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினாக்காம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த.
louse
பேன்
ஒட்டுயிர்ப்பூச்சி
ஒட்டுயிர் வகை.
louse
ஒட்டு
பேன் குஞ்சு
louse
பேன்
(தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம்
lousy
பாடாவதி
தரக்குறைவானது
lout
மட்டி
முட்டாள்
காட்டான்
அருவருப்பான தோற்றமுடையவர்.
louver
இடைநிலைக்கால முன்கூடப் புகைக்கூம்பு
காற்றுபுக விடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்க.
louver-boards
காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மேட்டுக் கவிகையடுக்கு.
louvi plum
சீமைச்சொத்தைக்களா
lovable
விரும்பத்தக்க
அன்புக்குரிய
நல்லிணக்கமான
நட்புக்குரிய
காதலிக்கத் தகுதியான.
lovage
மூலிகை வகை.
love
அன்பு
பற்று
பற்றார்வம்
பாசம்
நேசம்
நட்பு
காதல்
காதலணங்கு
காதலி
அன்புச்செய்தி
காதல்நினைவூட்டு
காதல் தெய்வம்
மதவேள்
கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம்
கெலிப்பென் பெறா நிலை
(வினை) அன்புகொள்
பாசங்கொள்
நேயமுறு
காதல்கொள்
காதலி
விரும்பு
அன்புடன் பேணு
பாசத்துடன் போற்று
பெற்றுமகிழ்
நுகர்ந்துமகிழ்
ஈடுபாடுகொள்
விரும்பிப்பயில்
வழக்கமாக ஈடுபடு
நாட்டங்கொள்
சார்புகொள்.
love
பிரேமம்/பிரேமை
காதல்
love
நேசி
அன்புசெலுத்துதல்
love-affair
காதல் நிகழ்ச்சி
காதல் நடவடிக்கை.
love-apple
சீமைத் தக்காளி.
love-begotten
முறைப்படிப் பிறக்காத
மணமுறைக்குப் புறம்பான.
love-bird
கிளியினச் சிறுபறவை
அன்றில் வகை.
love-child
மணமுறைப்படி பிறக்காத குழந்தை.
love-drug
மயக்க வெறிதரும் புகைக் குடிப்பதற்குரிய ஆப்பிரிக்க செடிவகை
கஞ்சா செடி வகை.
love-feast
தொடக்ககாலக் கிறித்தவரிடையே நிகழ்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாட்டு விருந்து
மெதடிஸ்டு உட்சமய வகுபபினர் அன்பு வழிபாடு.
love-in-a-mist
உணவுக்குழம்பு வகைக்குப் பயன்படும் மஞ்சள் வண்ண மலர் வகை.
love-ir-idleness
பல்வண்ண மலர்ச்செடிவகை.
love-knot
சிக்கல் முடிச்சு.
love-letter
காதற்கடிதம்.
love-lies-bleeding
குருதிச் சிவப்பான தொங்கல் மலர் களையுடைய தோட்டச் செடிவகை.
love-lorn
காதலுக்கு ஏங்குகிற
காதலரால் கைதுறக்கப் பட்ட.
love-match
காதல் மணம்.
love-philtre
வசிய மருந்து
காதலைத்தூண்டும் மருந்து.
love-shaft
மாரன் கணை.
love-song
காதற் பாடல்.
love-story
காதல் நிகழ்ச்சி
காதற்கதை.