iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 5 of 55

lamina குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு.
lamina இலைத்தாள் தகட்டுரு இலைப்பரப்பு
laminar தகட்டுக்குரிய.
laminar boundary layer சீர் எல்லைப் படலம்
laminar film அடுக்குப்படலம்
laminar flow அடுக்குப் பாய்வு
laminate மென்தகட்டு வடிவான மென்தகடுகளாலான (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள உலோகத் தகடுகளால் மேலே பரப்பு அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
laminated roof truss அடுக்குக் கூரைத் தூலம்
laminated structure தகடு அமைப்பு
laminated structure அடுக்குக் கட்டுமானம்
lamination பளிச்சீடு பளபளப்பு ஒளிச்சுடர்
lamination தகட்டு அடுக்கு
lamination பட்டையடுக்கு
lammas ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள் அறுவடைத் திருநாள்.
lammergeyer தாடியுள்ள பெருங்கழுகு வகை.
lamp விளக்கு தீபம் வளிவிளக்கு கூண்டுவிளக்கு மூடொளியலங்கம் கைப்பந்தம் வானொளிக்கோளம் கதிரவன் திங்கள் விண்மீன் அறிவொளி விளக்கம் ஆன்மிக ஒளி நம்பிக்கை ஒளி (வினை) ஒளிவீசு விளக்கேற்று விளக்குகள் பொருத்து ஒளிவிளக்கஞ் செய்.
lamp விளக்கு (மின்சாரம், எண்ணெய் முதலியவற்றால்) ஒளிதரும் சாதனம்
lamp-chimney கூண்டு விளக்கின் புகைபோக்கி.
lampas குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை.
lampblack புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணப்பொருள்.
lamphole கழிக்கால்த் துளை
lampion வண்ண ஒளியலங்கம் எண்ணெயும் திரியுங்கொண்ட விளக்கு வைக்கப்படும் வண்ணக் கண்ணாடிக்கலம்.
lamplight விளக்கொளி.
lamplighter தெருவிளக்கு ஏற்றபவர்.
lampoon கீழ்த்தர வசைப்பாடல் தாக்கு வசைப்பாட்டு பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை (வினை) தாக்கு வசைப்பாட்டியற்று . தாக்கி எழுது.
lamppost தெருவிளக்கத் தூண் விளக்குக்கம்பம்.
lamprey விலாங்கு மீன் போன்ற மீன்வகை.
lan குறும்பரப்புப் பிணையம்
lancastrian லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன் (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர் (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
lance ஈட்டி மீனெறிவேல் திமிங்கில வேட்டைக்குரிய வேல் (வினை) ஈட்டியினாற் குத்து (செய்) எறி தூக்கி வீசு தூக்கி எறி கடலில் வீசு (மரு.) அறுவைச் சிறுகத்தியினால் குத்து அறுத்துத் திற ஈட்டியை ஊடுருவிச் செலுத்து.
lance-fish ஈட்டி போன்ற மீன்வகை.
lance-sergeant படைத்துறையில் ஆணை முதல்வராகப் பணியாற்றும் ஆணைமுகவர்.
lance-snake அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
lancecorporal படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர் துணையாணை முகவர்.
lancelet முதுகெலும்புடைய உயிரினத்தின் மிக்க கீழ்ப்படி உயிரினமான மீன்வகை.
lancelet -1 மீன்வகை உண்மையான முதுகெலும்புள்ள கீழுயிர் வகை.
lanceolate ஈட்டித்தலை போன்ற வடிவுடைய அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.
lanceolate வேல்வடிவான ஈட்டி வடுவ
lancer குதிரைப்படைவீரன் முன்பு ஈட்டி தாங்கியிருந்த குதிரைப் படைவீரன்.
lancers நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடனவகை நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட இணைத்துணைவர் ஆடும் நடைவகை க்கான இசை மெட்டு.
lancet சூரி அறவை மருத்துவக் கூர்ங்கத்தி கூர்முகட்டு வளைவு கூர்முகட்டுப் பலகணி.
lancewood வண்டி அடிக்கட்டை-தூண்டிற்கோல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தப்படுங் கெட்டியான உழைப்பாற்றல் மிக்க மேலை இந்திய மரவகை.
lancinating நோவு வகையிற் கூர்மையான குத்தலான முனைப்பான.
land நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
land பொருத்து பரப்பு/தரையிறக்கு தரை
land நிலம்
land breeze நிலக்காற்று
land breeze நிலக் காற்று
land bridge இணைநிலம்
land capability நிலத்திறன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together