iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 50 of 55

love-token காதற்சின்னம் காதல் நினைவுக்குறி.
lovelace கைதேர்ந்த பெண் வேட்டையாளர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர்.
lovelace ada augusta லவ்லேஸ் ஏடா அகஸ்டா: முதல் பெண் செய்நிரலரின் பெயர் லவ்லேஸ் அடா அகஸ்டா : முதல் நிரலரின் பெயர்
loveless அன்பற்ற அன்பு காட்டாத அன்புக்குரியராகாத காதலிக்காத காதலிக்கப்படாத.
lovelock பின்னற் சுருணை.
lovely அழகான வனப்புள்ள கவர்ச்சிவாய்ந்த (பே-வ) மகிழச்செய்கின்ற.
lover காதலர் கள்ளக்காதலர் காதலுடாடி போற்றுபவர் ஆர்வலர் பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
lovesick காதலால் ஏக்கமுற்ற காதலுக்கு அலந்த காதலால் நலிவுற்ற
loving காதலிக்கின்ற நேசபாசம் வாய்ந்த அன்பு கொள்கின்ற பற்றுமிக்க அன்பார்ந்த.
loving fun உல்லாசம் மகிழ்ச்சியான சுகம்
loving-cup விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம்.
loving-kindness அன்புக்கனிவு.
low தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
low குறைதிறன் நுண்செயலி power
low தாழ்ந்த மோசமான
low கம்மி (அளவிட்டு அல்லது அளந்து கூறக் கூடியவற்றில்) குறைவு
low குறைந்த அதிகம் இல்லாத
low மட்டம் (உணவு, பொருள் முதலியவற்றின் தரத்தைக் குறிக்கையில்) சராசரியைவிட மோசமாக இருக்கும் தன்மை(ஒருவரின் நடத்தை முதலியவற்றைக் குறிக்கையில்) மோசம்கீழ்த்தரம்
low activity குறைந்த செயற்பாடு குறைந்த செயற்பாடு
low bandwidth குறை அலைக் கற்றை அகலம் குறை கற்றை அகலம்
low dam தாழ் உயர் அணை
low density குறை அடர்த்தி குறை அடர்த்தி
low depression காற்றழுத்தக் குறைவு மையம்
low diversion weir குறுமட்டத் தேக்கம்
low heat cement குறை வெப்பச் சிமிட்டி
low hill கரடு சிறு குன்று
low land தாழ்நிலம்
low level language கீழ்நிலை மொழி அடிநிலை மொழி
low level language அடிநிலை மொழி
low lift குறைந்த ஏற்றம்
low order கீழ்நிலை அடிநிலை
low order column கீழ்நிலைப் பத்தி அடிநிலை நெடுக்கை
low power objective தாழ்வலுப்பொருள்வில்லை
low pressure தாழமுக்கம் குறைந்த அழுத்தத் தொகுதி
low pressure area குறையழுத்தப்பரப்பு
low pressure grouting தாழழுத்தப் பாய்ச்சுதல்
low shrub குத்துச்செடி செங்குத்தான தண்டிலிருந்து அடர்த்தியாக வளரும் உயரம் குறைந்த செடி
low tide கடலின் வற்றம் தாழ் அலை
low tide கடல்வற்றம்
low volume spraying குறைந்த கொள்ளளவு மருந்து தெளித்தல்
low water level கீழிறங்கிய நீர்மட்டம்
low-born தாழ்குடிப் பிறந்த இழிந்த தாழ்ந்த.
low-bred நாகரிகமில்லாத பண்பற்ற இழிநடத்தையுள்ள.
low-down இழிந்த தாழ்வான அற்பத்தனமான அடிமைத்தன்மை மிக்க அவமதிப்பான இகழ்ச்சிக்குரிய.
low-re graphics குறைந்த பிரிதிறன் வரைவியல் re graphics
low-water mark நீர்மட்ட இழிவரை வேலை இறக்க எல்லைவரை கீழ் எல்லை அகட்டுநிலை.
lowbrow (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற பண்பாட்டு உயர்வற்ற.
lowbrowed தாழ்ந்த மேன்மையற்ற உயர்பண்பற்ற பாறை வகையில் புறங்கவிந்துள்ள கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள இருளார்ந்த.
lower இருபொருள்களிடையே கீழான தாழ்ந்த தாழ்படியிலுள்ள.
lower அடிநிலை மேலாண்மை level management

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together