iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 51 of 55

lower atmosphere கீழ் வாமேண்டலம்
lower belly அடிவயிறு வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி
lower case சிற்றெழுத்து/கீழ்த்தட்டு எழுத்து சிறிய எழுத்து
lower course கடைப்பகுதி
lower plastic limit கீழ் குழைம வரம்பு
lower quartile கீழ்க் கால்மானம்
lower reach கீழ்ப்பகுதி
lower- level management கீழ்நிலை முகாமை level management
lower-bracket பட்டியலின் அடியிற் சேர்க்கப்பட்ட.
lower, a. low என்பதன் உறழ்படி.
lowest layer அடிநிலை அடுக்கு
lowest, a. low என்பதன் ஏற்றயர்படி.
lowland ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதிசார்ந்த அல்லதுத தென்கிழக்குப் பகுதியிலுள்ள.
lowlander தென் ஸ்காத்லாந்து வாணர்.
lowlands ஸ்காத்லாந்தின் தென்கிழக்குப் பகுதி.
lowliness பணிவு பணிவமைதி.
lowliness கீழ்மை இழிவு
lowly அடக்கவொடுக்கமான பணிவுள்ள தாழ்நிலையிலுள்ள ஏழ்மை வாய்ந்த எளிமையான பகட்டில்லாத (வினையடை) அடக்கமாக பணிவாக தாழ்மையாக எளிமையாக.
lowness கீழ் தரக் குறைவு
loxodromic எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற சாய்வாக மிதந்துசெல்கிற எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
loxodromics எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.
loxygen ஆகாய விமானத்தில் பயன்படுத்தப்படும் நீரியல் உயிரகம்.
loyal மாறா உளத்தர் கிளர்ச்சிப்பொழுதிலும் பற்று மாறாதவர் (பெ.) திடப்பற்றுடைய பற்றுறுதிகாட்டுகிற ஆர்வப் பற்றடைய நம்பிக்கைக்குரிய கடமை தவறாத காதல் உறுதியுடைய பொறுப்பு மீறாத.
loyalty இராஜ பக்தி அரசப்பற்று நிறைமை பற்றுறுதி வாய்மை தவறாமை பற்றுறுதிக் கோட்பாடு.
loyalty விசுவாசம் நன்றிஉணர்வு
lozenge சாய்சதுர உரு வைரவடிவம் எதிர்ச்சம கோணத்தீர்க்க சதுரம் மரபுரிமைச்சின்னத்தில் முதுகன்னி அல்லது கைம்பெண் நிலைக்குரிய சாய்சதுரவடிவக் கேடயம் சர்க்கரை கலந்த எளிதில் கரையுமியல்புடையமருந்து நலமார்ந்த இன்பண்ட வகை பலகணிச்சட்டத்தில் சாய்சதுரக் கண்ணாடித்தகடு.
lozenged மாறுபட்ட வண்ண அடுக்குடைய சாய்சதுரப் பலகணிச் சட்டம் பொருந்திய பலகணிவகையில் சாய்சதுரக் கண்ணாடிச் சட்டங்களையுடைய.
lubber மொண்ணைத்தடியன் அருவருப்புப் பேருரு மடையன் நாகரிகம் தெரியாதவன் நாட்டுப்புறத்தான் காட்டான் செயல்நுட்பம் தெரியாத மாலுமி.
lubnricative உயவுப்பண்புடைய உராய்வுதடுக்கிற.
lubric உயவு
lubricant மசகுப் பொருள் உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான உராய்வுதடுக்கிற.
lubricant மசகுப்பொருள் உயவுப்பொருள்
lubricant oil மசகுப்பொருள் உராய்வு காப்புப் பொருள் மசகு எண்ணெய்
lubricants உயவுப்பொருள்கள் உயவிகள்
lubricate மசகிடு உயவிடு இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு.
lubricate உராய்வுநீக்குதல்
lubricating action உயவு வினை
lubricating oil உயவு எண்ணெய்
lubrication மசகிடல் உராய்வுத்தடை.
lubrication உராய்வுநீக்கல்
lubrication உயவு உயவிடல்
lubricator மசகுப் பொருள்.
lubricity சறுக்கல் வழுக்கல் வழவழப்பு எண்ணெய்ப்பிசுக்கான தன்மை ஒழுக்கக்கேடு காமவெறி.
lucan தூயதிரு லுக் சார்ந்த.
lucca, lucca oil உயர்தர ஒலிவ எண்ணெய்.
luce மீன் வகை மீன் வகையின் முழு வளர்ச்சியடைந்த படிவம்.
lucent பளபளப்பான ஒளிவீசுகின்ற மின்னுகின்ற அரைகுரையாக ஒளி ஊடுருவிச் செல்லுகிற.
lucern, lucerne கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிற மணப்புல் சார்ந்த செடிவகை.
lucerne குதிரை மசால் குதிரை மசால்
lucid துலக்கமுள்ள தௌிவான நன்கு விளங்குகிற (பூச். தாவ.) வழவழப்பும் பளபளப்புமான மேற்பரப்புடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together