2,741 words starting with L
· page 52 of 55
English Word
Tamil Meaning
lucidly
தெள்ளத்தெளிய/தெள்ளத்தெளிவாக
மிகவும் தெளிவாக
lucifer
விடிவெள்ளி
நரகிறைவன்
சைத்தான்
நச்சுத்தீக்குச்சி.
lucifugous
(உயி.) பகல் ஒளியை வெறுத்து ஒதுக்குகிற.
luck
ஆகூழ்
வாழ்க்கூறு
தற்செயலான குருட்டுவாய்ப்பு
குருட்டடி
குருட்டுவாய்ப்பான நிகழ்ச்சி
குருட்டு யோகம்
அதிர்ஷ்டம்
நற்பேறு
நல்வாய்ப்பு
திருத்தாயம்
யோக உயிர்நிலையாகக் கருதப்படும் பொருள்.
luck
கொடுப்பினை
கொடுத்துவைத்தது
luck-money, luck-penny
யோகப்பணம்
கால்நடைகளின் விற்பனையில் விறபவர் வாங்குபவருக்கு நற்பேறவாவின் சின்னமாகத் திருப்பிக்கொடுக்கும் பணம்
வாய்ப்பு வளப் பணம்
நற்பேற்றுச் சின்னமாகச் செலவழியாது வைத்திருக்கும் பணம்.
luckily
நற்பேறாக
அதிர்ஷ்ட வசமாக.
lucky
ஆகூழுடைய
ஊழ்த்தகுதிபெற்ற
குருட்டு வாய்ப்பான
நற்பேறு தருகிற
நற்பேறு குறித்த
வாய்ப்பு வகைக் கவர்ச்சியுடைய
வாய்ப்பான சமயத்தில் வந்த
கால வாய்ப்புடைய
இடவாய்ப்புடைய
இயல் வாய்ப்பு வளமுடைய
நற்பேறுடைய
அதிர்ஷ்டமுள்ள.
lucky hand
கைராசி
(ஒருவரிடம் கிட்டுவதாக நினைக்கும்) நன்மையான விளைவைத் தரும் அதிர்ஷ்டம்
lucky-bag, lucky-tub
யோகப்பொருளெடுப்புப் பை
சிறுதொகைக்குக் கையிட்டு எதனையும் எடுக்கும் வாய்ப்பு அளிக்கும் பை.
lucopodium
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை
பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஒளியாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
lucrative
ஆதாயம் அளிக்கின்ற
மிகுவருவாய் உடைய
ஊதிய மிகுதியுள்ள.
lucre
கீழ்த்தர ஆதாயம்
தகாவழி வருவாய்
ஆதாய நோக்கப் பணம்.
lucretia
கற்புக்கரசி
உயிரினும் கற்பு மேம்பட்டதாகக் கொண்டொழுகுபவள்.
lucubrate
ஆழந்த சிந்தனைகளை எழுத்துமூலம் தெரிவி. சிந்தனை அலைகளைப் பதிவு செய்
ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி ஏடு எழுது.
lucubration
இராக்கால ஆய்வு
சிந்தனை
சிந்தனைத் தொகுதி
ஆழந்தகன்ற ஆராய்ச்சி ஏடு.
luculent
தௌிவிளக்கமான
மெய்ம்மை எண்பித்துக் காட்டுகின்ற.
lucus a. non lucendo.
பொருந்தா விளக்கம்
முரணுரை விளக்கம்.
luddite
இயந்திர ஊழித்தொடக்கத்தில் (1க்ஷ்11-1க்ஷ்16) இயந்திர அழிப்புக் கிளர்ச்சியிலீடுபட்ட குழுவினர்
(பெ.) இயந்திர அழிப்புக் கிளர்ச்சிக் குழுவினைச் சார்ந்த.
ludicrous
நகைப்புக்கிடமான
கேலியான
முட்டாள் தனமான
பொருந்தாத.
ludo
எளிதான பகடையாட்ட வகை.
lues
கொள்ளை நோய்
ஒட்டு நோய்
ஒட்டியல் பண்பு.
luff
பாய்மரத்திற்கு அடுத்துள்ள பாய்ப்பகுதி
அகலமிக்க கப்பல் முன்புறப்பகுதி
(வினை.) கப்பல் தலைப்பை அல்லது முகப்பைக் காற்றுத் திசைக்கு அருகில் திருப்பு
கப்பல் முகப்பு காற்றுத்திசைக்கு அரகாகும்படி பயின்கட்டையைத்த திருப்பு
படகுபந்தயத்தில் படகை எதிரியது படகின் காற்றுப்புறமாகச் செலுத்து.
luffing-match
படகுபந்தயத்தில் ஒருவர் மற்றவர் காற்றுப்புறப் பக்கமடைவதற்குரிய கடும்போட்டி.
luftwaffe
செர்மானிய விமானப்படை.
lug
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் பெரிய கடற்புழு.
lug
LINEUX Users Group- என்பதன் குறுக்கம்
lug angles
நிரப்பு ்`ட விட்டங்கள்
luge
சுவிட்சர்லாந்தில் வழங்கும் பனிக்கட்டிச் சறுக்கு வண்டிவகை
(வினை.) பனிக்கட்டிமீது சறுக்கு வண்டியிற் செல்.
luggage
பயணமூட்டை
மூட்டைமுடிச்சு
பயணக்கட்டு.
luggage
பயணப்பெட்டி
சுமை
lugger
நாலுமூலைப் பாய்களுள்ள சிறு கப்பல்.
lugubrious
சோர்ந்த தோற்றமுள்ள
துயரார்ந்த.
lukewarm
அரைகுறை ஆர்வமுடையவர்
(பெ.) இளவெப்பமுடைய
அரைகுறை ஆர்வமுடைய
மிகுதி ஆழ் கருத்தில்லாத
அக்கரையில்லாத.
lukewarm
வெதுவெதுப்பு
(அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத) மிதமான சூடு
lull
புயலிடை அமைதி
இடை ஓய்வமைதி
அமைதிப்படுத்தும் பண்பு
(வினை.) அமைதிப்படுத்து
புயல் அடங்கச் செய்
அரவம் அடங்கச்செய்
தூங்கச் செய்
தாலாட்டி உறங்க வை
உளக்கொந்தளிப்புத் தணி
ஐயமகலச் செய்
சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று.
lullaby
தாலாட்டுப் பாட்டு
(வினை.) தாலாட்டு
தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு.
lullaby (song)
தாலாட்டு
குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (நாட்டுப்புற அல்லது அந்தப் பாணியில் எழுதப்பட்ட) பாடல்
lumbago
இடுப்புவாத நோய்
கீல்வாத நோய்.
lumbar
இடுப்பு நரம்பு
இடுப்புப்பகுதித் தண்டெலும்பு
(பெ.) இடுப்பைச் சார்ந்த
இடுப்பிலுள்ள.
lumber
கழகடை
ஓட்டை உடைசல் குவை
பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி
சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி
இடமடைக்கும் பொருட்குவியல்
தேவையற்ற மிகுகொழுப்பு
அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம்
(வினை.) இடமடை
இடஞ் செலுத்தி நிரப்பு
கொட்டிக்குவி
கூளமாக்கு
முரட்டுக் கட்டைகளாக வெட்டு
வெட்டி உருவாக்கு.
lumber-carrier
வெட்டுமர வணிகப்படகு.
lumber-jacket
கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை
மாதர் முழுச்சட்டை.
lumber-mill
மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை.
lumber-room
கழிவுக்கிடங்கு
பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை.
lumber-scaler
மரக்கட்டைகளை அளப்பவர்.
lumberer
காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர்.
lumberman
மரக்கட்டைகளை வெட்டுபவர்
மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர்
வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர்.
lumbo--abdominal
இடுப்பையும் அடிவயிற்றையும் சார்ந்த.
lumbrical
கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று
(பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற.