2,741 words starting with L
· page 53 of 55
English Word
Tamil Meaning
lumen
உட்குழி
lumiere
வண்ண நிழற்பட முறை சார்ந்த.
luminance
ஒளிர்வு
ஒளிர்மை
luminance
ஒளிர்மை
luminance decay
ஒளிர்வு தேய்வு/சிதைவு
ஒளிர்மை மங்குதல்
luminary
ஒளிப்பிழம்பு
ஒளிபரப்பும் பொருள்
ஒளிக்கோணம்
புகழ்சான்றவர்
ஆன்றோர்
அறிவு மேதை
ஆன்மிக வழிகாட்டி
தலைமைப் பெருந்தகை.
luminiferous
ஒளிவழங்குகின்ற
ஒளிக்கதிர் பரப்புகின்ற.
luminol
குருதி நீலொளிரி
luminosity
ஒளிர்திறன்
ஒளிர்திறன்
luminous
ஒளிபிறங்குகின்ற
ஒளிதிகழ்கின்ற
சுடர்ஒளி வீசுகின்ற
இருளில் ஒளி வீசுகின்ற
மின்னிடுகிற
மின்னொளிர்வுடைய
பளபளப்பான
மினுமினுப்புள்ள
எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற
எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
luminous beacons
அவிர் விளக்கம்
luminous intensity
ஒளிச்செறிவு
lump
கட்டி
மொத்தை
பெரிய அளவு
மிகுதியான அளவு
கும்பு
குவியல்
உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை
தசைமுண்டு
இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி
புடைப்பு
வீக்கம்
கன்றிய காயமுபபு
மந்தமதி
பேதை
(வினை) மொத்தையாகத் திரட்டு
கூளமாகக் குவி
வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி
பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை
கட்டியாக எழு
கட்டியாகப் புடைத்து உருவாகு
பளுவுடன் இயங்கு
பளுப்பட அமர்.
lumper
கப்பல் சரக்கேற்றி இறக்குபவர்
வேலைக் குத்தகைக்காரர்
திட்பநுட்பமற்ற வகைமுறை அமைப்பாளர்.
lumping,a.
(பே-வ.) பெரிய
ஏராளமான.
lumpish
மிகுபளுவுடன் இடக்குமடக்கான
மொட்டை மொழுக்கையான
மட்டித்தனமான
மரமண்டையான.
lumpy
கட்டிகளால் நிறைந்த
கட்டிகளால் மூடப்பட்ட
காற்றினால் நீர் சிறுசிறு அலைகளாகத் துண்டாடப்பட்ட.
lunacy
கோட்டி
கிறக்கு
பைத்தியம்
(சட்) குடியுரிமைக் கையாட்சிக்குக் குந்தமான அறிவுக்கோளாறு
படுமுட்டாள் தனம்.
lunacy
கிறுக்கு
பைத்தியம்
lunar
மதிநி
கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை
பிறை வடிவான மணிக்கட்டெலும்பு
(பெ.) நிலாக் கோளத்துக்குரிய
சந்திரனைப்போன்ற
திங்களால் தோற்றுவிக்கப்பட்ட
வெளிறிய
மங்கலான
வெளுத்த
மந்தமான
மெல்லிய
பிறைவடிவான
வெள்ளிசார்ந்த
வெள்ளி கொண்டுள்ள.
lunar day
நிலா நாள்
lunar day
பிறைநாள்
lunar day
திதி
அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்குப் பின் வரும் காலத்தைப் பதினைந்தாகப் பிரித்த பிரிவுகளில் ஒன்று
lunar eclipse
சந்திர கிரகணம்
lunar excursion module
நிலாக் கலம்
lunar module
நிலாக்கப்பல்
நிலாக்கலம்
நிலவுக்கப்பல்
நிலாக்கூடு
lunar month
சந்திரமாதம்
lunar orbiter
சந்திரனைச் சுற்றி வருபவை
lunarian
நிலாவாணர்
திங்களில் குடியிருப்பவர்
சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
lunate
(வில.
தாவ.) பிறைவடிவுடைய.
lunatic
பித்தர்
கிறுக்கர்
வெறியர்
பைத்தியம் பிடித்தவர்
பித்துக்கொள்ளி
விசித்திரமானவர்
விந்தையான நடத்தையுடையவர்
இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர்
அறிவற்றவர்
மட்டி (பெ.) கிறுக்கான
பித்துப்பிடித்த
வெறிகொண்ட
முட்டாள் தனமான
விசித்திரப் போக்குள்ள
விந்தை நடத்தையுடைய
இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய
அறிவற்ற.
lunatic
கிறுக்கன்
தான் செய்வது இன்னதென்று அறியாதபடி இருக்கும் அறிவு கலங்கியவன்
lunation
இரண்டு மறையுலா மதிகளுக்கு இடையிலுள்ள காலம்.
lunch
நண்பகலுணவு
சிற்றுண்டி
(வினை) நண்பகலுணவு உண்
நண்பகலுணவு அளி
சிற்றுண்டி அருந்து
சிற்றுண்டி அளி.
lunch home
உணவகம்
lune
பிறைவடிவம்
(வடி.) இணைவிற் கட்டம்
சமதளத்தில் அல்லது உருளைப்பரப்பில் இரண்டு வில்வளைவுகளுக்கிடைப்பட்ட வடிவம்.
lunette
வில்வடிவ முகட்டொளிப் புழைவாய்
வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி
அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம்
தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை
(வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
lung
நுரையீரல்
செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
lung
சுவாசப்பை
நுரையீரல்
lung
நுரையீரல்
மார்புக்கூட்டினுள் இரு பிரிவாக அமைந்துள்ள, சுருங்கி விரியக் கூடிய பை போன்ற சுவாச உறுப்பு
lung-fish
நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
lunge
வட்டோட்டவிதி
வட்டமான குதிரை வையாளி வீதி
வட்டணைக்கயிறு
குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு
(வினை) குதிரையை வட்டோட்ட வீதியில் பழக்கு
வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.
lungpower
குரல் ஆற்றல்.
lungwort
நுரையீரல் நோய்க்கு நல்லதெனக் கருதப்படும் காளான்வகைப் பூண்டு.
lunisolar
திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான.
lunitidal interval
நிலை ஓத இடைவெளி
lunkah
(இ.) காரச் சுருட்டு வகை.
lupin, lupine
கால்நடைத்தீனியாக உதவுந் தோட்டச் செடிவகை.
lupine
ஓநாய்க்குரிய
ஓநாய் இனஞ் சார்ந்த
ஓநாய் போன்ற.
lupines
கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை.