2,741 words starting with L
· page 54 of 55
English Word
Tamil Meaning
lupus
தோல் படைநோய் வகை.
lurch
கடுந்தோல்வி நிலை
எட்டாநிலை.
lurcher
சிறு திருட்டுச் செய்பவர்
மோசடிக்காரர்
ஒற்றர்
கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை.
lure
வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம்
வஞ்சக்கவர்ச்சிப் பொருள்
வஞ்சக்கவர்ச்சி இரை
வேட்டைக்கவர்ச்சி
மாயக்கவர்ச்சித் திறம்
(வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை
மருட்டு
கவர்ச்சிக்குட்படுத்து
வசப்படுத்து
ஏய்
ஆசைகாட்டி இழு
தூண்டிச் செயலாற்றுவி.
lure
ஆசைகாட்டு
(-காட்ட, -காட்டி) ஒன்றன் மேல் விருப்பம் கொள்ளுமாறு செய்தல்
lurid
கோர உருவான
பேய்போன்ற
வெளிறிய தோற்றமுடைய
பயங்கரமான
அச்சக்கூறுகள் வாய்ந்த
இயல்பு முரணிய
கொந்தளிக்கிற
(தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய.
lurk
மறைவு
(வினை) பதுங்கியிரு
ஒளிந்திரு
காத்திரு
உள்ளுறைவாயிரு
கவனிக்கப்படாமல் இரு
வெளிப்படாதிரு
உள்ளுறையாயிரு.
lurking-place
மறைவிடம்
ஒளிந்திருக்குமிடம்.
luscious
மிகுமதுரமான
நறுஞ்சுவையுள்ள
தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற
அளவுமீறிய கவர்ச்சியுடைய
மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க
சிற்றின்பச் சுவைகனிந்த.
lush
புல் தழை வகையில் வளமை ததும்பிய.
lust
இச்சை
கழிகாமம்
அடங்காச் சிற்றின்ப அவா
தகாச் சிற்றின்பவேட்கை
மட்டில் புலனுகர்வீடுபாடு
(வினை) மிகுவிருப்பங்கொள்
இச்சைகொள்
காமவிகாரமுறு.
lust
காமம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு கொள்ளத் தோன்றும் உணர்வு
lustful person
காமுகன்
பல பெண்களோடு உடலுறவு கொள்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவன்
lustral
தூய்மைச் சடங்கு சார்ந்த
வினைமுறையாகத் துப்புரவு செய்வது பற்றிய
துப்புரவுச் சடங்கில் பயன்படுத்தப்படுகிற.
lustrate
கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு
வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து
திருமுழுக்காட்டித் தூய்மை ய.
lustre
பளபளப்பு
ஒளிர்வு
பிறங்கொளி
காந்தி
புறப்பொலிவு
கதிரொளி
அழகொளி
மிகுவனப்பு
பகட்டு
மிகுபுகழ்
மேன்மை
தனிச்சிறப்பு
சரவிளக்கு
சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை
மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை
ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை
(வினை) துணி மெருகிடு
மட்பாண்டம் பளபளப்காக்கு.
lustre
மிளிர்வு
lustrine
பளபளக்கும் பட்டுத் துணிவகை.
lustrum
ஐந்தாண்டுகாலம்.
lusty
உடல்நலமும் வலிமையும் வாய்ந்த
ஊக்கமுடைய
எழுச்சியுடைய
சுறுசுறுப்புள்ள.
lusus naturae
(ல.) இயல்பிழுக்கம்
பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு
இயல்திரி விலங்குரு
இயல்திரி செடிவடிவம்
இயற்கையின் திருவிளையாடல்.
lutanist
யாழ்ப்பாணர்
யாழ்வகை வாசிப்பவர்.
lute
14-1ஹ் ஆம் நுற்றாண்டுகளில் கையாளப்பட்ட யாழ்போன்ற இசைக்கருவி வகை.
luteofulvous
பழுப்பு கலந்த சிவந்த மஞ்சள் நிறமான.
luteous
(தாவ.) திண்ணிய செம்மஞ்சள் நிறமான.
lutestring
பளபளப்பான பட்டுத்துணி.
lutetian
பாரிஸ் நகர வாணர் சார்ந்த.
lutetium
மிளிரியம்
lutheran
மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர்
ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர்
(பெ.) மார்டின் லுதர் சார்ந்த
ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த.
luxate
மூட்டு விலகச் செய்
இடம்பெயர்.
luxation
இடப்பெயர்வு.
luxe
(பிர.) மிகுநிறைவு.
luxuriant
இனப்பெருக்க வளமுள்ள
தாராளமாக வளர்கிற
அளவுமீறிய செழிப்புவாய்ந்த
இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய
அழகுச் சொற்பெருக்கம் உடைய.
luxuriantly
மதாளித்து
கொழுத்து
luxuriate
களியாட்டயர்
இன்பத்தில் மூழ்க்கிளி
கவலையற்று வாழ்
நீடின்பம் நுகர்.
luxurious
உயர் இன்பவாழ்வுடைய
இன்பவாழ்வுக் குகந்த
ஒய்யாரமான
செழிப்பான
கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த.
luxury
உயர் இன்பவாழ்க்கை
இன்பவாழ்க்கைப் பொருள்
அரும்பெறல் இன்பப்பொருள்
உயர்விலைப்பொருள்
கவலையற்ற இன்பப் பெருவாழ்வு
இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள்.
luxury
சொகுசு
சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது
luxury
இந்திரபோகம்
அனைத்து வசதிகளும் நிறைந்த சுகம்
luxury consumption
மிகை உள்ளெடுப்பு
lycanthropy
சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு
தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல்.
lycee
(பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி.
lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம்
இலக்கியக் கழகம்
சொற்பொழிவுக் கூடம்
கற்பிக்கும் இடம்.
lychee
விளச்சிப்பழம்
lychnis
இளஞ்சிவப்பு
மலர்களையுடைய செடி இனம்.
lycopod
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை
lyddite
ஆற்றல் மிக்க வெடிமருந்து வகை.
lydian
மேலை ஆசியாவின் பண்டை நாடாகிய லிடியாவில் வழங்கிய மொழி
லிடியாவில் வாழ்ந்தவர்
(பெ.) லிடியாநாட்டைச் சார்ந்த.
lye
கடுங்கார நீர்
ஆற்றல் வாய்ந்த கழுவுநீர்ம வகை
மாசுபோக்கி.
lying
படுத்திருத்தல்
படுக்குமிடம்
ர (பெ.) படுத்திருக்கிற.