2,741 words starting with L
· page 55 of 55
English Word
Tamil Meaning
lying position
கிடைமட்டம்
தரைமட்டத்திற்கு இணையான நிலை
lying-in
மகப்பேறுற்ற நிலை.
lyke-wake
இறந்தோர் உடலுக்கு இராக்காவல் விழிப்பு.
lyme-grass
மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை.
lymph
(செய்.) தூயநீர்
(உட.) நிணநீர்
புண் முதலியவற்றிலிருந்து கசியும்
ஊனீர்
ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர்
காப்புச் சீநீர் வகை.
lymph
நிணநீர்
lymph
நிணநீர்
இரத்தத்தில் சென்று சேரும் வெள்ளையணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்
lymph, lymph gland, lymph node
நிணநீர்
lymph, lymph gland, lymph node
நிணநீச் சுரப்பி
lymph, lymph gland, lymph node
நிணநீர்க் கட்டி
lymphatic
ஊனீர் நாளம்
(பெ.) நிணநீர் சார்ந்த
சீநீர் சுரப்பிக்கிற
ஊனீர் கொண்டு செல்கிற
வாளைச்சதையுள்ள
வெளிறிய தோலுடைய
மந்தமான
சோம்பலான.
lymphatic node
நிணநீர்க்கணு
lymphatic space
நிணநீரிடைவெளி
lymphocyte
நிணநீர்க் குடமம்
lymphocyte
நிணநீரகம்
lymphoid tissue
நிணநீரிழையம்
lyncean
காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய
கூரிய பார்வையுள்ள.
lynch
சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை
(வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி
தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி.
lynchpin
கடையாணி
lynx
சிவிங்கி
குறுவாலுடைய பூனையின் விலங்குவகை.
lynx-eyed
கூரிய பார்வையுள்ள.
lyon, lyon king of arms
ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி.
lyophilizer
பனிப்பதம் செய் கருவி
lyophobic
நீர்ம வெறுப்பு
lyopholic
நீர்ம வேட்பு
lyra
வடக்கு விண்மண்டல மீன்குழு.
lyraid
(வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஒளி.
lyrate
(வில.
தாவ.) யாழ் வடிவமுள்ள.
lyrate
நுனி சிற்றிலை
lyre
வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை.
lyre-brid
யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை.
lyric
சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல்
தன்னுணர்ச்சிப்பாட்டு
(பெ.) யாழ்சார்ந்த
யாழுக்குரிய
பாடுதற்கேற்ற
இசைப்பாட்டாகப் பாடத்தக்க
பாடலுருவான
பாடலினது இயல்புள்ள
பாடலினால் தெரிவிக்கப்பட்ட
பாட்டில் வெளியிடத்தக்க
கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற
கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
lyrical
உணர்ச்சிப்பாடல் உருவான
உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற
உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய.
lyricism
உணர்ச்சிபாடலாயமைந்த
உணர்ச்சிப்பாடற்பண்பு
உயர்தர உணர்ச்சிப்பாங்கு.
lyrics
உணர்ச்சிப்பாடல்கள்.
lyrist
யாழ்ப்பாணர்
உணர்ச்சிப் பாடற்கவிஞர்.
lysis
கரைத்தல்
கரைந்துபோதல்
அழிவு
lysogenic pathwat
நோய் தொற்றல் வழிமுறை
lysol
நோய்தொத்தல் தடுப்புநெய்
நச்சுத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் நீரில் கரையத்தக்க சவர்க்கார நெய்க்கலவை வகை.
lysol
இலைசோல்
lytic phage
சிதைக்கும் நச்சுரி