iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 6 of 55

land evaluation நில மதிப்பீடு
land filteration நில வடிவம்
land form map நில உருவரைபடம்
land lord நிலக்கிழார்
land mark நிலக்குறி
land mortgage bank நில அடமான வங்கி
land owner நிலக்கிழார்
land revenue நிலத்தீர்வை
land scape தரைக்காட்சி/நிலத்தோற்றம்
land scape plan தரைப்படம்
land side நிலப்பக்கம்
land slid நிலச்சரிவு
land slide வழுக்கியமண்டிணிவு
land slide (or) lane slip நிலம் சரிதல் நிலச்சரிவு
land slope analysis நிலச் சரிவின் பாகுபாடு
land tenure நில உரிமை முறை
land tenure நில உரிமைமுறை
land use capability நிலப்பயன்பாட்டுத்திறன்
land utilisation map நிலப் பயன்பாட்டுப்படம்
land utilization map நிலப்பயன்பாட்டுப்படம்
land-agency பண்ணைநில மேற்பார்வைப்பணி நில உடைமை மாற்று வணிக நிலையம்.
land-agent பண்ணைநில மேற்பார்வையர் நில உடைமை மாற்று வணிகர்.
land-breeze கரைக்காற்று கரையிலிருந்து கடல்நோக்கி வீசுங்காற்று.
land-carriage நிலவழிச் சரக்குப் புடைபெயர்ப்பு கரை வழிப்பெயர்ச்சி.
land-force, land-forces நிலத்துறைப்படை கரைப்படைவீரர் தொகுதி.
land-hunger நிலம் கைப்பற்றும் பேரவா.
land-hungry நிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராவலுள்ள.
land-jobber நிலத்தை வாங்கி விற்று ஆதாயம் பெறுவதில் துணிகரச் சூதாட்ட வேட்டையாடுபவர்.
land-locked நிலஞ்சூழ்ந்த நில அடைப்புற்ற கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட.
land-owner எசமான் (கிராமத்தில்) வீட்டில் அல்லது நிலத்தில் வேலைசெய்ய ஆள் வைத்துக்கொள்பவர்
land-service படைத்துறைப் பணி.
land-shark கரையிலுள்ள கப்பலோட்டிகளைச் சுரண்டி வாழ்பவன்.
land-sick கப்பல் வகையில் நிலம் மிக அருகிலிருப்பதால் இயங்குவதில் தடைப்படுகிற.
land-swell கரைகடந்த கடவலைப்பாய்ச்சல் கரைமீது தாவும் அலையெழுச்சி.
land-tax நில வரி.
land-tie சுவர்தாங்கிக் கட்டுமானம் சுவர்தாங்கி உத்தரம் உதைகல் உதைகால்.
landau மடிப்பு முகட்டுவண்டி முகட்டை முன்புறமோ பின்புறமோ மூடித்திறக்கவல்ல நான்கு சக்கரவண்டி.
landaulet, landaulette மடிப்பு முகட்டுப் பெட்டி வண்டி முகட்டை முன்புறமோ பின்புறமோ திறக்கவல்ல நான்கிருக்கை மூடுவண்டி.
landbank நில அடமானப் பொருளகம்.
landcrab கடலில் இனம்பெருக்கி நிலத்தில் வாழும் நண்டுவகை.
landdrost (டச்.) (வர.) தென்னாப்பிரிக்காவில் குற்ற நடுவர்.
landed நிலச்சொத்துடைய நில உடைமையான நிலத்தைக் கொண்டுள்ள நில வருவாயினை உடைய.
landed property தோட்டந்துரவு தோட்டமும் அது போன்ற பிறவும்
landed property நில உடைமை தனிப்பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பது
landfall (கப்.) நில அணிமைப்பேறு நிலம்போக்கி அணுகுதல் நீண்ட கடற்பயணத்தில் முதற்கரை அணுகுதல்.
landgirl பண்ணைவேலைப் பெண் போக்காலத்திற் பண்ணைவேலை செய்யும் பெண்.
landgrabber அயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர் கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர் குடியானவர் வெளியேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
landgrave செர்மனியில் ஆட்சியுரிமைப் பெருமக்கள் பட்டம்.
landholder நிலக்கிழார் நில உரிமையாளர் குடியானவர்.
landing நிலத்தில் இறங்குதல் கரையேறுதல் சரக்கு இறக்குதல் ஊர்தியிலிருந்து இறங்குதல் கீழேவைத்தல் அடித்தல் இறங்குமிடம் இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together