iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 7 of 55

landing தரையிறக்கம்
landing-beam தாழ்நில வழிகாட்டி அலைக்கரம் விமானம் நிலத்திலிறங்க வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை.
landing-craft கறையிற் படையிறக்க உதவும் தாழ்ந்த தட்டையான திறந்த தளமுடைய கப்பல் கரை இறக்கக் கப்பல் தொகுதி.
landing-field விமானம் ஏற இறங்க உதவுந் தளம்.
landing-gear விமானம் ஏற இறங்க உதவுஞ் சக்கரம் முதலிய அமைவுகளின் தொகுதி.
landing-ground விமானம் இறங்குவதற்காக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.
landing-net தூண்டிலிற் பிடிக்கப்பட்ட பெருமீனை இறக்கிற வைப்பதற்குரிய வலை.
landing-place இறங்குமிடம் இறக்குமிடம்.
landing-ship ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
landing-speed விமான இறக்கத்துக்குரிய குறைந்த அளவு வேகம்.
landing-stage பிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை.
landing-string கப்பல் விமானம் இறங்கத்தக்க கரடுமுரடான நீண்ட இடுக்கான இடம்.
landlady வழித் தங்கல்மனைத்தலைவி வாடகைக் குடியிருப்பு விடுதித்தலைவி.
landlaws நிலச்சட்டம் நிலச்சொத்துரிமைச் சட்டம்.
landless நிலமற்ற.
landlord நிலக்கிழார் நிலவுரிமை மேலாளர் உணவக மேலாளர் விடுதிக்காரர் தங்கல் மனைத் தலைவர் வழிமனைத் தலைவர்.
landlord போடியார் (தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர்
landlord வீட்டுக்காரர் (குடியிருக்கும்) வீட்டின் உரிமையாளர்
landlordism பண்ணை மேலாட்சிமுறை பண்ணை மேலாட்சிமுறை ஆதரவுக் கோட்பாடு.
landlubber (கப்.) கடலறியாதவர் கப்பல் பற்றி எதுவும் அறியாதவர்.
landman கப்பலோட்டியல்லலாதவர்.
landmark நில எல்லைக்குறி மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள் முனைப்பாகத் தோன்றும் பொருள் முக்கியமான நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க கட்டம் வரலாற்றில் திருப்புமுனை திரும்புகட்டம்.
landmine கரைக்கண்ணி நிலச்சுரங்கவெடி விமானத்திலிருந்து வான்குடையிலிறக்கி விடப்படும் வெடிகுண்டுப் பொறி.
landmine கண்ணிவெடி
landocracy (பே-வ.) நிலக்கிழார் வகுப்பு.
landowner நிலக்கிழார் நிலத்தின் உரிமையாளர்.
landowner நிலக்கிழார் கணிசமான நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்
landowner நிலச்சுவான்தார் நிலக்கிழார்
landrail வயலில் ஊடாடும் பறவை வகை.
lands-end கார்ன்வாலின் மேற்குக்கோடி முனை.
landscape இயற்கை நிலக்காட்சி இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம் இயற்கைக்காட்சி ஓவியம்.
landscape நிலத் தோற்றம்
landscape அகலவாக்கு / அகண்மை
landscape அகன்மை
landscape நிலத்தோற்றம்
landscape format நிலத்தோற்ற அமைவுரு அகலவாக்கு வடிவம்
landscape printing அகலவாக்கில் அச்சிடுதல்
landscape-gardener இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர்.
landscape-gardening இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு.
landscape-marble மரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை.
landscape-painter இயற்கைக்காட்சிப் படஓவியர்.
landslide நிலச்சரிவு எதிர்பாராப் பெருவெற்றி தேர்தலில் மிக்க பெரும்பொன்மையான வாக்குகள் ஒரு கட்சிக்கே கிடைத்த நிலை.
landslide நிலவழுக்குகை
landslide நிலச்சரிவு (மேடான இடத்திலிருந்து) மண், (மலையிலிருந்து) பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்
landslip நிலச்சரிவு மலையின் மீதிருந்து நிலத்தொகுதி அல்லது மண்-கல்-முதலியன சரிந்து கீழே சறுக்குதல்.
landsturm (செர்.) (வர.) தங்குதடையற்ற அவசரகாலப் போர்ப்படை ஆட்சேர்ப்பு.
landtag (செர்.) செர்மன் நாட்டு சட்டமன்றம்.
landward உள்நாட்டில்.
landwehr (செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
lane சந்து முடுக்கு இடைவழி இடுங்கல் வழி முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி ஒடுக்கமான தெரு இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி பாதை நெறிச்சந்து பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together