2,741 words starting with L
· page 8 of 55
English Word
Tamil Meaning
lane
சந்து
lane
ஒழுங்கை
குறுகலான பாதை
lane
சந்து
அகலக் குறைவான தெரு அல்லது வழி
lang syne
பழங்காலம்
(வினையடை) பழங்காலங்களில்.
langrage, langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
language
மொழி
language
மொழி
மொழி
language
பாஷை
மொழி
language
மொழி
கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதி
language assembly
ஒருக்கு கோப்பு மொழி
சில்லு மொழி
language basic
அடிப்படை மொழி
பேசிக் மொழி
language checker
மொழித்திருத்தி
language checker
மொழிச் சரிபார்ப்பி
மொழிச் சரிபார்ப்பி
language common
பொது வணிகநோக்கு மொழி
language common business oriented
பொதுச்செல் தொழில் நோக்கிய மொழி
language high level
உயர்மட்ட மொழி
உயர்நிலை மொழி
language low level
கீழ் மட்ட மொழி
அடிநிலை மொழி
language machine
யந்திர மொழி
பொறி மொழி
language object
விடய மொழி
language processor
மொழி முறைவழிப்படுத்தி்
மொழிச் செயலாக்கி
language query
விளைவு மொழி
வினவு மொழி
language source
மூலமொழி
மூல மொழி
language statement
மொழிக் கூற்று
மொழிக் கூற்று
language subset
மொழி உட்கணம்
மொழி உட்கணம்
language translation
மொழி பெயர்ப்பு
மொழி பெயர்ப்பு நிரல்
language translation program
மொழி பெயர்ப்புச்செய்நிரல்
langue doc
(பிர.) லாயில் ஆற்றிற்குத் தெற்கே முற்காலங்களிற் பேசப்பட்ட பிரஞ்சுமொழி வகை.
langue doil
(பிர.) லாயில் ஆற்றிற்கு வடக்கே பேசப்பட்ட தற்காலப் பிரஞ்சு மொழிக்கு மூல அடிப்படையான முற்கால மொழிவகை.
languid
தளர்ச்சிவாய்ந்த
ஊக்கமிழந்த
களைப்புற்ற
எழுச்சி குன்றிய
கிளர்ச்சியற்ற
தளர்வான
சோர்வான
ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள
தளரவிட்ட
மெலிந்த
நலிவுற்ற
மடிவார்ந்த
பெருந்தயக்க நிலையுடைய.
languish
சோர்வடை
ஊக்கங்குறை
வலுக்குறைவாகு
குறைபடு
தளர்வுறு
நலிவுறு
மெலிவுறு
சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ்
சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள்
மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
languish
மறுகு
ஏங்கி வருந்துதல்
languish
சாம்பு
வாடுதல்
languor
சேர்வு
தளர்ச்சி
. கவனக்குறைவு
கிளர்ச்சியின்மை
மென்கனிவு
மடிமை
அரைத்துயில்
வாட்டநிலை
உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
languorous pleasure
லகரி
இன்ப மயக்கம்
langur
நீண்ட வாலுடைய குரங்கு வகை.
langur
கரடிக் குரங்கு
laniary
கோரைப்பல்
கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல்
(பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற.
laniferous, lanigerous
கம்பளி மயிருள்ள.
lank
மெலிந்த
வதங்கிய
ஒட்டி ஒடுங்கிய
சுரித்த
சோர்வான
தொங்கலான
படிந்துகிடக்கிற
தொய்வான
கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற
நெட்டிய.
lanky
அருவருப்பாக மெலிந்து நீண்ட
கோரமான முறையில் நெட்டையான.
lanner
வேட்டைப்பருந்தில் பெண்வகை.
lanneret
வேட்டைப்பருந்தில் ஆண்வகை.
lanolin
தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
lansquent
செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
lantern
ஒளிக்கூண்டு
விளாந்தர்
கண்ணாடிக்கூட்டு விளக்கு
கலங்கரைவிளக்க ஒளிமாடம்
மோட்டு ஒளிப்புழை மாடம்
மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை.
lantern
லாந்தர்
அரிக்கன் (போன்ற) விளக்கு
lantern ring
விளக்கு வளையம்
lantern slide
கண்ணாடிவழுக்கி
lanthanum
(வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
lanthanum
மாய்மம்