iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

2,741 words starting with L · page 9 of 55

lanthorn ஒளிக்கூண்டு விளக்கு.
lanyard (கப்.) பற்றுவடம் கட்டுவதற்கு அல்லது கைப்பிடியாகப் பயன்படுவதற்கான சிறு கயிறு அல்லது கம்பி.
laodicean சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர் (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய.
lap தொங்கல் சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி காதின்மடல் மடிப்பு முன்தானை பாவாடையின் முன்பகுதி மடி முன்துடை மேற்பகுதி பள்ளத்தாக்கு மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு (வினை) மடியில் வை துடைமீது வைத்துக்கொள்.
lap மடி (உட்கார்ந்திருக்கும்போது) மடக்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி
lap belt joint மூட்டு இணைப்பு
lap computer மடிக் கணினி
lap joint தழுவு இணைப்பு
lap top computer மடிக் கணினி
lap-dog வளர்ப்புச் சிறு நாய்.
lap-joint தண்டவாளம்-கம்பம் முதலியவற்றின் வகையில் இரு விளிம்புகளையும் பருமனில் பாதியாக்கி இணைத்துப் பொருத்தும் முறை.
lap-streak பலகைக்பாளம் மேலது கீழதின்மேமல் கவியும் படி இணைத்த படகு.
laparectomy குடற் பகுதி அறுவை.
laparocele இடுப்பிலுள்ள குருதிக்குழாய் முறிவினால் ஏற்படுங் குடல் சரிவு.
laparotomy அடிவயிற்றின் புறத்தோட்டின் அறுவை.
lapel மேற் சட்டையின் மார்புற்ற பின்மடிப்புப் பகுதி.
lapicide கல்வெட்டுபவர் கல்வெட்டுப் பொறிப்பாளர்.
lapidary மணிக்கல் வெட்டுபவர் மணி செதுக்குபவர் மணிக்கல் மெருகு கொடுப்பவர் (பெ.) கல்சார்ந்த கல்லின் மீது செதுக்கப்பட்ட எழுத்துக்களைப் பொறிப்பதற்குரிய கல்வெட்டுக்குரிய.
lapidate கல்லாலடி கல்லாலடித்துக் கொல்.
lapidify கல்லாகும்படி செய் கல்லாக்கு.
lapies மழைநீர் அரி சுண்ணப்பாறை பரப்பு
lapilli (or) cinders எரிமலைச் சிறுகற்கள்
lapis lazuli மணிக்கல் வகை கந்தகக் கன்மகி கந்தகக் கன்மகியிலிருந்து கிடைக்கும் ஒளிர்வுமிக்க நீலவண்ணப் பொருள் கந்தகக் கன்மகியின் நீளவண்ணம்.
lapland ஸகாண்டினேவியாவின் வட கோடிப்பகுதி.
lapp வடக்கு ஸ்காண்டினேவியா மாநிலத்தின் வடகோடியிலுள்ள குள்ளமான மனித இனத்தைச் சேர்ந்தவர் லாப்லந்திலுள்ள மொழி (பெ.)லாப்லந்தி சார்ந்த லாப்லந்தி மொழியினைச் சார்ந்த.
lappet தொங்கல் மடி காதின் மடல் தசைமடிப்பு மற்றொன்றின்மீது படிந்திருக்கும் பகுதி மேற்சட்டையின் மார்புப்புறப் பின்மடிப்பு பெண்டிர் தலையணி ஆடையோடு இணைந்த நீண்ட கொடி போன்ற தொங்கல் துணி.
lappet தொங்கல் மடு தசை மடுப்பு
lapse வீழ்வு பிறழ்வு சோர்வு குறைபாடு தவறு ஒராவழு சிறு விடுபாடு செய்யாப்பிழை தவறவிட்டநிலை வழங்காக்கெடு நாச்சோர்வு சொல்லிழுக்கு எழுத்தாண்மைப் பிழைபாடு ஒழுங்குத்தவறு கவன்ககேட்டால் வரும் சிறு நெறிபிறழ்வு நினைவிழப்பு உணர்வுக்கேடு இடைமறதி படிவிழ்வு படியிறக்கம் முன்னிலையடைவு முன்னிலைவீழ்வு நீர்மத்தின் மெல்லிய புடைபெயர்ச்சிப் போக்கு காலக்கழிவு காலக்கடப்பு கால இடையீடு தவணைக்கடப்பு தவணைக்கடப்பால் வரும் உரிமைக்கேடு சமயப்பிறழ்வு புறச்சமயச் சார்வு உயர்விட வெப்பநிலைத் தாழ்ச்சி (வினை) வீழ்வுறு சோர்வுபடு பிறழ்வுறு மெல்ல ஒழுகிச்செல் கழிவுறு தணிவுறு கடந்துசெல் மறைவுறு தவணைகடந்து படு தவணைகடந்த செல்லு படியற்றதாகு முன்னிலைக்குப் பின்டைவுறு உடைமை வகையில் முன்னுரிமையாளருக்கே மீட்டுச் சென்று விடு ஏலாமையால் விழும்படி விடு முயற்சி பற்றாமையாற் சோரவிடு காக்கத்தவறு பேணாதிழுக்குறு தவறவிடு.
lapse rate உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம்
lapstone சக்கிலியின் தோல் வேலை அடிக்கல்.
lapsus (ல.) தவறு.
lapsus calami (ல.) பேனாவின் தவறு எழுத்துத்தவறு.
lapsus linguae நாத்தவறு.
laptop computer மடிமேல் கணினி மடிக் கணிப்பொறி
laptop computer மடிக் கணிப்பொறி
laputan ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர் (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த வியப்புக் கற்பனையான கனவுத்தோற்றமான பொருத்தமற்ற.
lapwing கூட்டத்தொகுதியாக வாழ்கிற நீண்ட காலுடைய நீர்ப்பறவை வகை.
lar பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம்.
larboard (கப்.)இடது கைப்புறம் (பெ.) இடது புறமான.
larceny (சட்.) திருட்டு களவிற் பிறர் பொருள் கைப் பற்றுதல் .
larch கற்பூரத்தைலம் தரும் ஊசியிலைக் கட்டுமான மர வகை.
lard உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு கொழுக்கவை இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து இடையிடைச் செருகு இடையிடைக் கல பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
lard பன்றிக்கொழுப்பு
lardaceous (மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற.
larder உணவரங்கு இறைச்சி முதலியவை வைக்கும் சேம அறை.
lardon, lardoon இறைச்சியில் பூசுவதற்கு அல்லது இடையிடையே செருகுவதற்குப் பயன்படும் பன்றிக் கொழுந்தசைக்கீற்று.
large தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
large ஏக ஏகப்பட்ட
large heartedness தயாளம் பெருந்தன்மையான குணம்
large icons பெரிய சின்னங்கள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together