4,217 words starting with R
· page 1 of 85
English Word
Tamil Meaning
r-boat
விசைக்கண்ணிமாரி
கடற்கண்ணிகளை வாரியகற்றும் செர்மன் விரைவிசைக்கலம்.
r-s he-head process
R-S கை-தலைமைமுறை
r.i.r.
உரோதுதீவுச்சிவப்பி (உ. தீ. சி.)
r.k.process
R. K. முறை
r.o.v
துத்தத்தைலம்
சல்பூரிக்குமிகையமிலம்
r.p.m.
நிமிடச்சுற்றுவீதம்
r.r.co ntinuous grain flow process
உறோடர்த்தொடர்மணிப்பாச்சல்முறை
r.r.full fibre process
உறோடர்நீறைநார்முறை
r.s.j.(rolled steel joist)
உருட்டிய உருக்குவிட்டம்
r.v.(relative volume)
சார்கனவளவு
r.value
R. பெறுமானம்
r.z.process
உரொகைசென்சண்டர்முறை
r/s dilastrain method
R/S விரிவுவிகாரமுறை
rabbet
மூலைப்பொருத்துவாய்
(வினை) இசைப்புமூலம் இணை
விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
rabbi
யூதசட்ட வித்தகர்
யூதகுரு.
rabbin
யூதகுரு
யூதசட்ட வித்தகர்.
rabbinate
யூத மத குரு பதவி
யூத மதகுரு பதவிக்காலம்
யூத மத குருமார்கள் குழு.
rabbing
துழாவல்
rabbinical
யூத குருமார்களுக்குரிய
யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த
யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய
யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
rabbinist
யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
rabbit
குழிமுயல்
(பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர்
(வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு.
rabble
கும்பல்
கீழ்மக்கள்
மந்தை.
rabble
துழாவி
rabbninism
யூதமத குருமார்களின் கோட்பாடு
யூத சட்ட மேலாண்மையர் போதனை
யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை
எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
rabbnit-hutch
குழிமுயல்பட்டி.
rabel
கலகஞ்செய்
எதிர்க்கிளர்ச்சி செய்
கட்டுப்பாடெதிர்
ஆட்சியை எதிர்.
rabelaesian, rabelaisin
ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர்
ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர்
(பெயரடை) ராபிலே என்பாருக்குரிய
ராபிலே என்பாரைப் போன்ற
ராபிலே நுல்கள்
சார்ந்த
ராபிலேயின் எழுத்துநடை போன்ற
மட்டுமீறிய நகைச்சுவையான
மிகு கற்பனை வாய்ந்த.
rabi
குளிர்காலம்
rabid
சீறுகிற
முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற
முரட்டுப்பிடிவாகமுள்ள
நாய்வகையில் வெறிபிடித்த
நாய் வெறிநோய் சார்ந்த.
rabidness
விசர்
வெறி
rabies
நாய்வெறிநோய்
நீர்வெறுப்பு நோய்.
rabies
நாய்வெறி நோய்
race
ஓட்டப் பந்தயம்
குதிரைப்பந்தயம்
படகோட்டப் போட்டி
பந்தயவேகம்
முந்துவேகம்
ஓட்டம்
விரைவேகப் போக்கு
விசை ஒழுக்கு
கடல்நீரோட்டம்.
ஆற்று நீரொழுக்கு
ஓட்டப்பாட்டை
இயுங்குநெறி
நிலைத்த போக்கு
வானகோளங்களின் போக்கு
வாழ்க்கைப் பாதை
கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம்
(வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு
குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள்
முழு வேகத்திற்செல்
கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு
போட்டியில் விஞ்சு
முந்தி முன்செல்
போட்டியிடுவி
முழு நிறை வேகத்தில் இயங்குவி
குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை.
race
இனம்
race
இனம்
( மனித ) வர்க்கம்
race condition
பந்தய நிலை
பந்தய நிலை
race-card
குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல்.
race-meeting
பந்தயநாள்
பந்தயநேரம்.
racecouse
வையாளிவீதி
குதிரைப்பந்தய வெளி.
racehouse
வாலாதி
பந்தயக்குதிரை.
raceme
(தாவ) துணர்
சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.
racemose
(தாவ) துணர்போன்ற
தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான
துணர் சார்ந்த
துணர்களையுடைய
கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
racer
பந்தயம் ஓடுபவர்
பந்தயம் ஓடுவது
பந்தயக்குதிரை
பந்தயப்படகு
பந்தய ஓட்ட மிதிவண்டி
பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
races
திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
rachis
இறக்கைக்கீழ்த்தண்டு
முள்ளந்தண்டு
rachis, rhachis
முதுகுத்தண்டு
துணர் நடுக்காம்பு.
இறகு நடவரம்பு
முருந்து.
racial
இனஞ்சார்ந்த
குலமரபுக்குரிய
குடிமாபின் விளைவான
இனங்காரணமான
இனம்பற்றிய
இனத்தொடர்பான.
racial affinities
இன ஒற்றுமைக் கூறுகள்
racial characteristics
இனக் குணங்கள்
இனச்சிறப்பியல்புகள்
racial composition
இன அமைப்பு