4,217 words starting with R
· page 10 of 85
English Word
Tamil Meaning
ransom
மீட்டுப்பணம்
பிணையமீட்பு
போர்க்கைதியின் காவல்மீட்பு
உரிமைவிலை
கொள்ளை வரி
தீங்கிழைப்பிலிருந்து விலக்களிப்பதற்குரிய வன்முறைப் பணப்பறிப்பு
கழுவாய்
பரிகாரம்
பெருந்தொகை
கொள்ளைவிலை
(வினை) மீட்டுப்பெறு
கழுவாய் தேடு
எதிரீடுசெய்
பரிடிசகாரந்தேடு
மீட்பபுப்பணம் பெற்று விடுவி
விடுதலைக்காகப் பணம் பெறு விடதுலைப்பணம் கோரிப் பிணையம் வைத்திரு
விடுதலைப் பணங்கோரு
சலுகை கோரித் தடைக்காவலில் வைத்திரு
உரிமையை விலைகொடுததுவாங்கு.
ransom
பிணைத்தொகை
பணயக்கைதியை விடுவிப்பதற்குக் கேட்கும் தொகை
rant
ஆரவாரவுரை
கடபுடா
பிய்த்துத் தள்ளுதல்
முடுக்கிசை
வசைச்சொல்
மாரி
களியாட்ட ஆர்ப்பாட்டம்
ஆர்ப்படட்டம்
முடுக்கிடிசை
(வினை)பகட்டாரவாரமாகச் சொற்பொழிவாற்று
கண்டி
வசைமாரி வீசு
நாகப் பாணியில் வாய்வீச்சடி
சமயமேடையில் கூச்சலிட்டு முழக்கஞ்செய்
களியாட்ட ஆர்ப்பாட்டஞ் செய்.
ranter
ஆரவாரப்பேச்சாளர்
வீண் ஆர்ப்பாட்ட சமயவுடிரஸ்ற்றுபவர்
1க்ஷ்10-இல் காணப்பட்ட முற்பட்ட மெதடிஸ்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்
கும்மாளமிடுபவர்
இரைந்துபாடும் பாடகர்.
ranunculaceous
கிண்ணவடிவப் பொன்னிறப் பூஞ்செடியினஞ் சார்ந்த.
ranunculus
கிண்ண வடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிப்பேரினம்.
ranz-des-vaches
சுவிட்சர்லாந்து நாட்டுக்கோவலர் பாடும் பண்ணிசை.
rap
120 கஜ நுற்றாண்டு.
rap
தட்டு
கொட்டு
கொட்டொலிகதவு தட்டொலி கதவு தட்டுங் கருவியின் ஓசை
ஆவியுலகத் தொடர்பில் எழும் கொட்டொலி
(வினை) கொட்டு
தட்டு
மொழியிலடி.
முட்டியிலடி தட்டொலி
எப்பு
கண்டி.
rapacious
உயிர்வேட்டையாடுகிற
கொன்றிரை கொள்கிற
கொள்ளையடிக்கும் பாங்குடைய
வலிந்து பிறர் பொருள் பறிக்ககிற
பேரிரை கொள்கிற
பராசை பிடித்தலைகிற.
rapacity
பேரிரைரவேட்டை
கொடுங்கொள்ளை
வன்பறிக்கொள்ளை
கொள்ளை ஆதாயவேட்டை.
rape
அழிம்பு
வன்முறைளப்பழிச்செயல்
கற்பழிப்பு
நாட்டின் வகையில் வன்முறைக்கவர்வு(செய்) வன்கடத்தல்
ஆளை வலிந்து கைப்பற்றி எடுத்துச் செல்லுதல்
(வினை) கற்பழி
வன்முறை அழிம்புசெய்
வலுக்கட்டாயப்படுத்து
(செய்) வலிந்து கைப்பறிக்கொண்டு செல்.
rape
கற்பழிப்பு
பலவந்தமான உடலுறவு
rape
பலவந்தப்படுத்து
(ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல்
rape-cake
எண்ணெய்ப் பிண்ணாக்கு வகை.
rapeoil
மசகாகவும் சவர்க்காரம் செய்வதற்கும் பயன்படும் எண்ணெய் வகை.
raphaelesque
இத்தாலிய வண்ண ஓவியஜ்கிய ரபேல் பாணியிலுள்ள.
raphia
(தாவ) ரபியா என்பதன் தாவர இயற்பெயர்.
raphide
ஊசிப்படுகம்
rapid
விரைந்து
வேகமான
குறுகிய
நேரத்தில் முடிக்கப்பட்ட
சரிவு வகையில் செங்குத்தான.
rapid sand filter
விரைவு மணல் வடிகட்டி
rapid test
விரைவுச் சோதனை
rapid tool steel
உயர்கதியுருக்கு
rapideep
இறப்பிடீப்பு
rapidity
விரைவு
வேகம்.
rapidity
துரிதம்
(-ஆக, -ஆன) (செயல்பாடு, வளர்ச்சி முதலியவற்றைக் குறிக்கையில்) வேகம்
rapidly
விரைவாக
வேகமாக.
rapids
செவ்விறக்கம்
ஆற்றின் செஞ்சாய்வு
செவ்வியக்க விரை நீரோட்டம்.
rapids
விரைவோட்டங்கள்
rapier
குத்துவாள்
சுரிகை.
rapier-thrust
திறமிகு விடை
திறமிக்க உடனடிச் சொல்துணுக்கு.
rapine
கொள்ளை
சூறை.
rapoort;
தொடர்பு
ஒத்திரைவு
உவ்ர்ச்சிக்கிழமை
ஆன்ம நேயப்பாடு.
rappage
மிகை அளவு
rapparee
(வர) முற்காலப் பணிச்சாற்பற்ற ஐரிஷ் போர் வீரன்
கொள்ளைக்காரன்.
rappee
காரமிக்க மூக்குப்பொடி.
rapping
தட்டல்
rapping bar
தட்டு தண்டு
rapping iron
தட்டு இரும்பு
rapping plate
தட்டு தகடு
rapproachement
ராசி
(மனஸ்தாபம், சண்டை முதலியவற்றினால் பிரிந்தவர் இடையே ஏற்படும்) சமரசம்
rapprochement
மறுசீரிணைவு
நாடுகளிடையே மீண்டும் நல்லிணக்கநிலை ஏற்படுதல்.
rapt
பறித்துக்கொண்டுபோகப்பட்ட
கடத்திச்செல்லப்பட்ட
இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட
உணர்விழக்க தன்னை மற்நத
இன்பத்தில் தன்னைமறந்த
தன்வயமற்ற.
raptorial
(வில) கொடும்பறவையினப் பிரிவு
(பெயரடை) கொடும்பறவையினஞ் சார்ந்த
கொடும்பறவைப்பபண்பு வாய்நத
கொடுவிலங்குப் பண்புவாய்ந்த
உயிர்வேட்டையாடுகிற
கொள்ளையிடுகிற.
rapture
கழிபேருவகை
ஆனந்தப்பரவசம்
(இறை) பிறிதிடம் உய்த்ல்
துறக்கத்து உய்த்தல்.
raptured
பெருங்களிப்பூட்டப்பெறந்ற
கழிபேருவகை கொண்ட.
raptures
பெருமகிழ்சச்சி
தன்னை மறந்த இன்பம்
கழி பேருவகைநிலை.
rapturpus
உவகை வெறிகொண்ட
பெருமகிழ்ச்சி கொள்ளுகிற.
raravis
பெறலரும் பொருள்.
rare
அரிய
அரும்பொருளான
அபூர்வமான
அருநடப்பான
அடிக்கடி நிகழாத
வழக்கத்துக்கு மாறான
பொதுநிலை மீறிய சிறப்புடைய
மிக நேர்த்தியான.
மிக வேடிக்கையான
தளர்வான
செறிவற்ற.